தமிழகத்தின் பெருங்கற்கால தொல்லியல் தளங்களை அழிக்க நாடாளுமன்றத்தில் உதவி கோரும் தி.மு.க. எம்.பி.!
தமிழகத்தில் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பெருங்கற்கால தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்பட்ட 148 இடங்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கும்படியும், அப்படிச் செய்தால்தான் அந்த இடங்களை அழித்து பிற பணிகளுக்குப் பயன்படுத்த முடியும் எனவும் நாடாளுமன்றத்தில் பேசிய தி.மு.க. எம்.பி. கிரிராஜன்.
தமிழகத்தில் உள்ள தொல்லியல் தளங்களில் 0.5% க்கும் குறைவான தொல்லியல் தளங்களே அகழாய்வு செய்யப்பட்டு உள்ளன. இது 200 ல் வெறும் 1 பங்கு மட்டுமே. ஆனால் அந்த குறைவான ஆய்வுகளே தமிழரின் பழமையை நிரூபித்து உள்ளன.
இப்படி தமிழரின் தமிழ்நாட்டின் வரலாறு வெளிப்படுவதை திராவிடக் கூட்டத்தால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. தொல்லியல் தளங்களை நிரந்தரமாக அழிக்கப் பார்க்கிறார்கள்.
12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் திருடியும் 90% நீர்நிலைகளைத் திருடியும் பசியடங்காத கூட்டம் அடுத்து தொல்லியல் தளங்களையும் திருடப் போகிறது!
@AnbarasuStalin@YousufRiaz86 எந்த கோவில் தமிழ்நாட்டில் மாற்ற பெற்றது என்று சொல்ல முடியுமா? நீண்ட காலமாக இதை பலரும் பல வகையில் சொல்றாங்க ஆனால் அடிப்படை தரவுகள் எதுவுமில்லை 😃 எல்லாமே ஊகம் அடிப்படையில் சொல்லிட்டு இருக்காங்க 😄
My friend to me :-
Love பண்றதுக்கு idea வும் குடுக்குற failure ஆனா advice வும் பண்ற
அப்புறம் ஏன் நீ single ah இருக்க ?
:- because coaches don't play bruv ..
@tamilravi தமிழனுக்கு ஏதுடா நட்சத்திரம் திதிலாம்? வடநாட்டில் இருந்து சுட்டது தானே? வருடமும் தமிழ் இல்லை!
தீபம் என்பதே தீப் - விளக்கு சமஸ்கிருதம் தாண்டா விளக்கெண்ண நாயே
பெங்களூரு/சென்னையில் இருக்கும் போது கோவையின் அருமை தெரியும்...
ஆனா காரைக்குடி, மதுரை, தஞ்சாவூர் பக்கம் போய்ட்டா கோவை பக்கம் திரும்பி போகவே மனசு வர மாட்டேங்குது. ஏன் இப்படி 🤭