தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Completely shocked and saddened to hear that @maiamofficial Student Wing, active member from Perambalur
— Hari — is no more.
Gone too soon. My deepest condolences to his family and friends.
May his soul rest in peace.
@Vigneshified@Mathankamaltuti@CentristPulse தலைவர் அவர்கள் ஹரிஹரன் தந்தை முத்துக்குமார் அவர்களிடம் கைபேசி வாயிலாக பேசி, தனது ஆறுதல் & இரங்கல் தெரிவித்து உள்ளார்.
https://t.co/J6U0pJ5pCH
@ibalamurugan72@ikamalhaasan@maiamofficial அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
உங்கள் அனுதாபங்களுக்கு நன்றி அண்ணா.
நாங்கள் களப்பணி ஆற்றிய தருணம்.
Rip தம்பி 😢