கோயில் உள்ளே ரீல்ஸ் எடுப்பது, செல்பி மோகத்தில் உண்மையான பக்தர்களுக்கு இடையூறாக இருப்பது போன்றனவெல்லாம் அதிகரித்ததால் தான் செல்போன் தடை என்பது புரிந்துக்கொள்ளக் கூடியது.
அதே சமயம் திருக்கோயில்களில் இந்த அறம் கெட்டத் துறை @tnhrcedept செய்த, செய்யும் அநியாயங்களை வெளிக்கொணர புகைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன -
இந்தத் துப்பு கெட்டத் துறை:
1 திருவொற்றியூர் கோயிலில் சோழர் கால கல்வெட்டுகளை உடைத்தது
2. கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயிலில் அற்புதமான இராமாயணப் படிவங்களைச் சிதைத்தது
3. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் தூண்களை பாழ்படுத்தியது
4. பழவேற்காடு கோயில் கோபுரத்தை இடித்துத் தள்ளியது
5. மதுரைக் கோயில் யாளி மூக்கின் வழியாக கரண்ட் கனக்ஷன் கொடுத்தது
6. திருவொற்றியூர் கோயிலில் sand blasting செய்தது
7. ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில் இணை ஆணையர் கார் பார்க்கிங்காக உபயோகித்தது- அங்கே அந்த காரோட்டி கால் நீட்டி படுத்து உறங்கியது
8. திருவெண்ணெய்நல்லூர் கோயில் பழமையான கோபுரத்தை இடித்துத் தள்ளியது
9. மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில் வீர வசந்தராய மண்டபத்தைத் தீக்கிரை ஆக்கியது
10. கள்ளழகர் கோயில் புராதன கோட்டைச் சுவரை இடித்துத் தள்ளியது
போன்ற பல்வேறு அநியாயச் செயல்களை இந்த வெட்கம் கெட்டத் துறை செய்த போது பக்தர்கள் நீதிமன்றத்தை நாட, புகைப்படங்கள் உதவின.
அவற்றையெல்லாம் தடுப்பது தான் தற்சமயம் அறம் இல்லாதத் துறையின் நோக்கம்.
கோயில் கலைச் சிற்பங்கள், கல்வெட்டுக்களைப் புகைப்படம் எடுப்பது பக்தர்களின் அடிப்படை உரிமை.
**கோயிலுக்குள் செல் ஃபோன் தடை செய்யப்பட்ட நிலையில் எழுத்து மூலம் விண்ணப்பம் கொடுத்து, கட்டணம் செலுத்தி, ரீல்ஸ், செல்ஃபி, சன்னதிகளில் படம் எடுக்க மாட்டேன் என்று உத்திரவாதம் அளிக்கும் கோயில் ஆர்வலர்கள் காமிரா எடுத்து வர அனுமதி வேண்டும்**
இந்த ஒட்டுமொத்தச் செல்போன் தடை சட்ட விரோதமானது என்பதை அமைச்சர் @RameshOffcl அவர்கள் உண்மையான சட்ட நிபுணர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கேமராக்களை உரிய அனுமதியுடன் எடுத்து வர வழி செய்ய வேண்டும்.
குறிப்பு: கோயில்களில் பணி செய்யும் துறை அலுவலர்கள் கோயில் ஊழியர்கள் உடனடியாக காமிரா இல்லாத மொபைல் போன்களுக்கு
மாற வேண்டும். அவர்களும் காமிரா செல்போன் எடுத்து வரக் கூடாது.
சமய அன்பர்களுக்கு ஒரு அரிய வரப்பிரசாதமாக திகழ்கிறது.
இங்கு கிடைப்பவை:
📖 திருமுறைகள்
📚 சைவ சித்தாந்த சாஸ்திரங்கள்
📝 வாத–பிரதிவாத நூல்கள்
🌍 பிற சமயங்கள் மற்றும் சித்தாந்தங்களை அறிமுகப்படுத்தும் ஆய்வு நூல்கள்
🏛️ வரலாற்று ஆய்வு நூல்கள்
சென்னையில் @tnhrcedept அருகில் உள்ள இரு முக்கிய கோயில்கள் ஊழலில் திளைக்கின்றன. மோசடியாக அங்கு பணி புரியும் செயல் அலுவலர்களால் கோயிலுக்கு வரவேண்டிய வருமானத்தில் 5% சதவிகிதம் கூட வருவதில்லை. அதில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பெயர் அளவிற்காவது அறங்காவலர்கள் உள்ளனர்.
ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் மோசடி செயல் அலுவலரே தக்காராக, 60 வருடங்களாக இருந்து வரும் அவலக் காட்சி. இதனால் தான் இந்த அறம் இல்லாத துறையை வெட்கம், மானம் இல்லாத துறை என்று சொல்கிறேன்.
அறநிலையத்துறைச் சட்டப்படி மாவட்ட நீதிபதி நிலையில் ஒரு நீதிபதிதான் ஆணையராக இருக்க வேண்டும்.
அமைச்சருக்கும் முதல்வருக்கும் ஜால்ரா அடிக்கும் IAS அதிகாரிகள் தாம் ஆணையர்களாக 40 வருடங்களுக்கு மேலாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த IAS அதிகாரிகளுக்கு அமைச்சர் சொல்வது தான் வேத வாக்கு. கோயில்கள் சொத்துக்களை அரசு கேட்கும் போதெல்லாம் தாரை வார்ப்பது. அமைச்சர்கள் லஞ்சம் பெற்று செய்யும் நியமங்களுக்குத் துணை போவது. அமைச்சர் காட்டும்
கட்சிக்காரன்களை அறங்காவலர்களாக நியமனம் செய்வது. எப்படி உருப்படும் கோயில் நிர்வாகம்?
ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் கடந்த 5 வருடங்களாக ஊழலில் திளைத்த கோயில் நிர்வாகம். இது குறித்து இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் சிறப்பான கட்டுரை.
ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ளலாம் - எந்த கோயில் நிர்வாகம் RTI விண்ணப்பங்களை பதில் அளிக்க மறுக்கிறார்களோ, அந்தக் கோயிலில் ஊழல் மிக அதிக அளவில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். எந்தச் செயல் அலுவலர் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட விவரங்களைச் சட்ட விரோதமாகத் தர மறுக்கின்றாரோ அவர் பெரிய கேடி, கோயில் திருடன்/திருடி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதில் ஆணையர் அலுவலக தகவல் அதிகாரியும் அடக்கம் - தகவல் தருவது என்றாலே ஆணையர் அலுவலகத்திற்கு வேப்பங்காய். அவ்வளவு ஊழல்/கொள்ளைகள் கடந்த 5 வருடங்களில் நடைபெற்றுள்ளன. இதற்கு முன்பும் நடந்தது. ஆனால் சேகர் பாபு அமைச்சராக இருந்த காலத்தில் தான் ரூ. 5000 கோடிக்கு மேல் கோயில் பணம் மோசம் போனது.
இவற்றையெல்லாம் அமைச்சர் @RameshOffcl கையில் எடுக்க வேண்டும். சிறந்த பட்டயக் கணக்காளர்களை வைத்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், திருச்செந்தூர் கோயில், திருவண்ணாமலை கோயில், ஸ்ரீரங்கம் கோயில், முதலிய முக்கிய கோயில்களில் நுண்ணியல் தணிக்கை செய்ய வேண்டும்
செய்வாரா அமைச்சர் @RameshOffcl ?
@chiterumbu@TheGopalan மஹா பெரியவா சொன்னார்கள் என்று பல கட்டுக்கதைகளை ஊரெங்கும் பரப்ப ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் நம்ப வேண்டாம்
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
I welcome this initiative by Tamil Nadu Government to declare the Great Saraswati Mahal Library, Thanjavur of historical and cultural importance. The library was established by Raja Serfoji, a great Maratha King who ruled Thanjavur.
I thank Thiru @mkstalin Chief Minister of Tamil Nadu for taking this wonderful and very necessary action.
In 1979 Shri Gangappa, the then District Collector of Thanjavur appointed a great scholar Shri M N Sivaraja Dikshitar ( from Chidambaram) a scholar extraordinaire and revived the library. Shri Sivaraja Dikshitar was a versatile scholar and erudite in four languages - Sanskrit, Tamil, Hindi and English.
In the mid 2000s the then District Collector allowed his friend to “borrow” about 2400 rare and very valuable books from this library. The friend never returned the books and they were written off by the same District Collector.
This should be thoroughly investigated by a special investigation team of TN police. The books shd be brought back to the library and the collector and his friend booked for the crime.
https://t.co/su3v8iRnHI
if KSM is using the picture found in sri varadharaja swami temple, then they are doing pooja to “vyasa bagavan and madwaachara “ during their vyasapooja and not adhi sankara . we from madwa community have informed them almost an year back abt this misconception of theirs.
we from madwa community visited kanchi mut last year and produced documents that the mantapa and the sculptures belong to madwacharya. built post aurangazeep invasion, by famous uttaradhimath sishays Sri krishnaji panth, Sri Babu raya of 18th century. https://t.co/qTE0JUwxyA
ஐயா @tnhrcedept நீங்கள் யோக்கியர்களாக இருந்தால், இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் பிரிவு 36-A படி- சட்டத்தில் சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி- இந்தத் திருமணங்களுக்குச் செய்யப்பட்ட செலுவகள் குறித்த ஆணையர் நடவடிக்கைகள், அவர் விளம்பரம் செய்து அதன் பிறகு விசாரணை செய்து பிறப்பித்த உத்தரவுகள் ஆகியவற்றை வெளியிடுங்கள்- **யோக்கியர்களாக இருந்தால்**
It is with deep anguish and sorrow I am posting this.
Today (01st July, 2025) I went to Sri Mahalinga Swamy Temple, Tiruvidaimaruthur near Kumbakonam - at around 5 p.m. - This is a great temple of extraordinary heritage, eminence and size. This temple is sung by all four Saiva Acharyas, Pattinathar and many more saints.
The temple belongs to Tiruvavaduthurai Adheenam - an ancient Tamil Saiva Mutt - one of the principal seats of Saiva Siddhanta - This mutt owns more than 45,000 acres of lands belonging to its temples and endowments. Many of these lands are under illegal/hostile occupation.
This is the Mutt that gave "Sengol" in 1947 - the sacred Sengol was enshrined by @narendramodi Ji in the new Parliament building with great reverence accorded to it.
This Mutt has produced more Tamil Scholars any religious institution.
Sri Mahalingeswarar Temple, Tiruvidaimaruthur owns 1816 acres of wetlands, 794 acres of dry lands, 2.75 million square feet of sites.
What I saw in the temple this evening was shocking,. There were many buses and cars parked inside this ancient temple - Buses that are typically found when Movie shooting takes place. The buses were moving around as if this was some public bus stand or garage.
In the 3rd prakara a movie shooting was going on with more 100 men and women actors - apparently a "fight scene" was being shot in the location -
It seems there was also a serious risk of fire in this shooting and a fire tender (from the Fire Services Department) was also parked inside the temple -
In the 1st place, this temple is a popular temple visited by thousands of devotees - It has very valuable properties from which not less than about Rs.25.00 Crores should be realized every year as rentals.
2nd - Cinema shooting of vulgar and profane nature cannot take place in any temple or ancient places of worship.
It is also a CRIME to let out temple premises for cinema shooting or any irreligious purposes under the Rules framed under the Tamil Nadu Temple Entry Authorization Act, 1947.
How does a Muttathipathi permit Cinema Shooting inside a very sacred and ancient Siva Temple - an act which even the misfits in @tnhrcedept have stopped doing?
Is the temple so starved of funds? If so, what is being actually realized from the very valuable lands of the temple? who is siphoning of the temple income?
If any trustee can be removed for violation of law and the sacred traditions of a temple - should not the Muttathipathi of Tiruvavaduthurai Adheenam be also removed for the sacrilege that knowingly took place in Tiruvidaimaruthur temple today? - Should he not be replaced by a truly pious and knowledgable Tambiran who will put an end to mismanagement of the Mutt and its temples?
வைகுண்ட ஏகாதேசிக்கு பந்தல் போடுகிறேன் என்று ரூ. 10 லட்சம் சுருட்டிய (இஃது ஒரு சாம்பிள் தான்) ஒரு செயல் அலுவலர் "அம்ம்ம்ம்மா" அந்தக் கோயில் உள்ளேயே ஆகமம் ஆச்சாரம், புனிதம் என்று எவையும் பார்க்காமல் அடிக்கடி அசைவ உணவு உட்கொள்கிறதாமே? பார்த்தசாரதி பெருமாளே - இ:.து உனக்கே அடுக்குமா ? இந்த திவ்ய தேசத்தில் இது நடக்கலாமா? இதை எல்லாம் "நித்திய"மாய் பொறுத்துக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் இருப்பது சரியா? மற்ற பக்தர்கள் தாம் என்ன செய்கிறார்கள்? இதற்குத்தான் இந்த சட்ட விரோத அரசு வேலைக்காரர்கள் கோயில் உள்ளே இருக்கக்கூடாது, அலுவலகம் என்ற பெயரில் அக்கிரமங்கள் செய்யக் கூடாது என்று சொல்கிறேன்
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது சைவ, வைணவ மதங்களை ஒரு அமைச்சரே இவ்வளவு ஆபாசமாக,கேவலமாக ஒரு அமைச்சர்
பேச முடியுமா ?? இப்படி. என்றால் திமுக கூட்டத்துக்கு பெண்களும் குழந்தைகளும் வர இயலுமா.#கனிமொழி எங்கே?
வேறு மதங்களை யாராவது எதாவது சொல்லிவிட்டால் உடனே பொங்கும் அரசியல் தலைவர்கள், பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்தனரா?
#திராவிடமாடல்பேச்சு
மத்திய பாஜக வழக்கறிஞர் Additional Solicitor General திரு நடராஜ் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை மாநில உயர் நீதி மன்றங்களுக்கு மாற்றுங்கள் என்று சொன்ன பிறகுதான் நீதிமன்றம் அத்தகைய உத்தரவு போட்டது.
மேலும் அறநிலையங்கள் சட்டம் மாநில அரசுகள் மட்டுமே போடக்கூடிய (State Subject) சட்டம் என்று அவர் கூசாமல் நீதிமன்றத்தில் பொய் சொன்னர்.
இதைப் பற்றியும் பேசுங்கள் @imkarjunsampath Ji. 🙏🏼🙏🏼. இந்த வழக்கில் முதுகில் குத்தியது @BJP4India - அதையும் சொல்லுங்கள் ஜீ.
This is a poster calling for an “awareness meeting” organised by encroachers of Hindu Temple lands - in this case the extremely valuable lands of the ancient Sri Gangadareswarar Temple, Chennai
Their objection is that the @tnhrcedept officials are taking strict action against the temple land encroachers.
This is gratifying. If the encroachers are objecting , than the HR&CE officials must be doing a good job to protect the temple properties.
The HR&CE officials should also file police complaints against the chronic encroachers under Section 79-B of the TN HR&CE Act, 1959 and send them to prison.
I will fully support the action of HR&CE Department officials to recover temple lands from illegal occupants
He is a good devotee of Sri Kapaliswara. The news about Central Govt utilising his services for identifying temple properties has no basis. Yet another WhatsApp/ SM propaganda
The Secretary of Religious Endowments Department - Tamil Nadu Government- in 2011 - by a HUGE FRAUD on Sri Kapaliswarar Temple, Mylapore - issued G.O. No. 77 & gave 10 grounds of the temple land to an organisation called Women’s Indian Association.
The land was given for 29 years and 11 months for a pathetic fixed monthly rent of Rs 3000/- ( the current fair rent per month is ₹12,00,000/- for 10 grounds in that place)
Members of @TWS_Bharat objected to this fraud during an enquiry conducted on 23.07.2012. The then Commissioner casually wrote to Govt Secretary in Feb 2013 to cancel the GO - The Secretary did NOT cancel the G.O. till date causing a LOSS of about ₹15 Crores to Sri Kapaliswarar Temple.
Shameless state of affairs by @tnhrcedept which is controlling this temple by FRAUD
Today my PIL challenging the G.O. came before Hon’ble 1st Bench of Madras High Court. After hearing me the Hon’ble Bench has directed the Government to file a counter to my petition.
It would be my duty to ensure the land returns to the temple and the loss of income to the temple is compensated by TN Govt.
Going by my experience, I am positive that the Secretary to Government- the person who is guilty of criminal dereliction of duties - will not file a reply counter but pass the buck to the Commissioner who will ask his subordinate to file a counter.
What else can you expect from those who control Hindu Temples by FRAUD?
இப்போது மட்டும் மறைமலையடிகளார் தேவைபடுகிறாரா? @tskrishnan
தமிழர்களின் தனித்துவ மரபை வெளிகொண்டுவந்த தமிழ்மீது கொண்ட பற்று காரணமாக வேதாசலம் பிள்ளை எனும் தன்பெயரை மறைமலையடிகள் என மாற்றிகொண்ட தனித்தமிழ் வழிகாட்டியை போலி என இழிவு செய்துவிட்டு இப்போது தேவை என வரும்போது மட்டும் மறைமலையடிகளார்!
இந்த இரண்டகர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்!
சைவர்கள் மாசி உத்திரத்தில் திருவள்ளுவருக்கு குருபூசை நடத்தி வைகாசி அனுசத்தில் திருவள்ளுவர் நாள் கொண்டாடி வருபவர்கள் தான்!
நீங்கள் திருவள்ளுவர் நாள் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வெள்ளாடை உடுத்தும் திருவள்ளுவரை காவி நிறத்தில் அடையாளபடுத்தி திருக்குறளை சனாதன நூல் என்று கூறி அதன்பின் திருக்குறளையும் ஸ்மிருதியையும் ஒப்பிட்டு பேசுவதை எல்லம் மறைமலையடிகளார் மட்டுமல்ல வைகாசி அனுசத்தில் திருவள்ளுவர் நாளை கொண்டாடிய எந்த தமிழறிஞர்களும் ஏற்கமாட்டார்கள்!
இதுபோன்ற இரண்டக அரசியல் எல்லாம் எங்களிடம் எடுபடாது நாங்கள் மறைமலையடிகளாரின் மரபினர்...