நன்றி NEWS18 🙇
தேர்வானையம் @TNPSC_Office@ARMTNPSC#JDO கலந்தாய்வை மிக விரைவில் நடத்த வேண்டும்
#2024நாடளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்க்குள் நாங்கள் பணியமர்த்த படவில்லை என்றால் வருடகணக்கில் காத்திருக்கும் நாங்கள் மேலும் பல மாதம் இழக்க நேரிடும் 😓
#TNCESSE_Counselling
#TNCESSE_Counselling TNCESSE கலந்தாய்வு முடிந்து கிடைக்கவிருக்கும் பணியை நம்பி 1230+ தேர்வர்களும் அவர்களின் குடும்பங்களும் பல நாள்களாக காத்திருக்கின்றனர். இனியும் அவர்களை மனவுளைச்சலுக்கு ஆளாக்காமல் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். #TNCESSE