1985: “இந்தக் கால இளைஞர் செய்யும் காதலுக்கு, இளையராஜா எந்தன் பாட்டிருக்கு…” ❤️
2026: “Love ல சிக்கும் பசங்களா, வாங்கடா வாங்க… Master class எடுப்பேன்!” 😂🤌
Years change. Generations change.
The Maestro’s love masterclass continues. 😎🤌
#Ilaiyaraaja
இளையராஜா Rival இளையராஜா-71:
நல்ல வீடியோ கிடைச்சது, மனதை உருக்கும் பாடல்:தைப்பொங்கல் -1980 வந்த படம்.
தீர்த்தகரைதனிலே - KJ Yesudas பாடியது, எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜென்சியும் தனியாக பாடியிருக்கிறார்.
காவிரி.. ஓரமாய்
கோவலன்... காதலி
பூவிழி மாதவி காதலில்...
பாடிய
கானல் வரி சுகம்
தேடிடும் நெஞ்சங்களே... கொஞ்சவா
இன்னொரு பாடல் ‘கண் மலர்களின் அழைப்பிதழ்’ ராஜா & ஜானகி டுயட் ஆனால் ABBAவின் Money Money Money இசையின் தழுவல் ஆரம்ப பல்லவியில். எல்லாமே இசைதான்.
Rajni first meets a 'pregnant' Ambika.
A week later, he sees her with a flat belly.
But..the next day, he is shocked to see her again with a baby bump...😂
Nearly 100 secs of shots without dialogue..
#Ilaiyaraaja says " I'm the Superstar for now" 😆
@Arunmozhi_Raaja@Vanthi_Off
#ILAIYARAAJA - யார் என்று கேட்பவர்களுக்கு...
Raaja sir song impact in New Films in Current Generation ❤️🔥🔥❤️🔥
.
இளையராஜாவின் பாடல்கள் இன்றைய திரைப்படங்களில் எப்படியான தாக்கங்கள் ஏற்படுத்துகின்றது என்பதற்கு இதுவும் ஒரு சான்றே..💪
.
ராஜா டா. #ilaiyaraaja ❤️🔥
.
#incredibleIlaiyaraaja
கூடிப் பாடி மகிழும் கூட்டங்களில் பிறரது பாடல் தேர்வுகள் சில நேரங்களில் நம்மை வியப்படைய வைக்கும். அதுபோன்ற ரசனை மிகுந்த தேர்வுகளால், அவர்கள் நம் மனதில் இன்னும் சில படிகள் முன்னேறி இடம் பிடிப்பார்கள். சமீபத்தில் அப்படி ஒரு தருணம். மறைந்த தனது அம்மாவின் நினைவாக எனச் சொல்லி சக பாடகர் தேர்ந்தெடுத்தது -பாட்டுப் பாடவா படத்தில் இடம்பெற்ற "சின்னக் கண்மணிக்குள்ளே". புயலுக்குப் பின்னே ஒரு அமைதி போல இப்பாடலின் இசை அறை முழுதும் ஆட்கொள்ள ஆரம்பித்தது. இனி எப்போதெல்லாம் இப்பாடலை நான் கேட்கும்போதும் அவர் பாடிய நிகழ்வு ஞாபகத்திற்கு வந்து போகும்.
#பாடும்நிலாபாலு #SPBalasubrahmanyam #Ilaiyaraaja #இளையராஜா #venkkiviews
குத்தாலக் குயிலே
காலை நேரத்தை இன்னும் அழகாக்கும் ஒரு மெலடி
இசைஞானி Ilaiyaraaja இசையில் குத்தாலக் குயிலே ஒலிக்கும்போது, நாள் முழுவதும் மனசில் ஒரு இனிய அமைதி பரவுகிறது.❤️
#NothingButRaaja#இளையராஜா#MorningVibes
தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்"கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் .
பாரதிராஜாவின் இறுதி நிகழ்வில் கலந்துக்க வந்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கிட்ட வழக்கம் போல மீடியா மக்கள் மைக்க நீட்ட..,"போங்கய்யா அந்த பக்கம்.,அசிங்கமா இல்லையா உங்களுக்கெல்லாம்?..ன்னு கேட்டு துப்பிட்டு போயிருக்காரு..!😅