Oorla irukka kanda kanda naai ellaam title card pottu vilaiyaadittu irukku. Finally a man who deserves it, receives one. Raaja ku title card pottu alagu paathavan yaa subbukutty!
Intha paatu mandaila oditey iruku 😭❤️
Schl Clg time la loosu madhiri Ilaiyaraaja va hate pannitu suthiruken,
I feel so bad. Chinna vayasula veetla avaru paatu repeat la odumnu I hated him. But edhuku apdi repeat la kettanga nu ipo thaan puriyudhu
விஜய் தனது ரசிகர்களை தனக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கடைசிவரை முட்டாளாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்
மற்றவர்கள் நினைப்பதைவிட விஜய் தனது ரசிகர்களை தற்குறிகள் என்று தீர்க்கமாக நம்புகிறார்
- நெல்சன்
முத்துமணிச்சரம் பாட்டு முழுமையும் இசைஞாணியோட investment. KS வேற ஒரு ராஜா பாட்டு வெச்சு எல்லாமே முடிச்சப்புறம் ராஜா விஷுவல் பாத்துட்டு அதுக்கேக்க மாதிரி வரிகள் எழுதி இசையமைச்சிருக்காரு. இவனுங்க என்னடான்னா கார்த்தி எப்படி ராஜாவ சம்மதிக்க வெச்சாருனு..🤣🤣🤣
@dr_cap10 தினம்தோறும் புதுப்புது பாமரர்கள், பழைய கேள்விகள், ஒரு அவசரநிலையிலேயே 8 மணிநேரம் செலவழிக்கும் செவிலியர்கள் பாவமில்லையா? ஆகையால் அவர்களை ஒரு பேரன்பும் பெருங்கருணையும் கலந்த புன்னகையோடு கடந்துசெல்வேன் ❤️ தேவதைகள் சார் ❤️
WOW WOW! 🤩 ULTIMATE RELAXATION MODE: ON! 😎🛋️
🚫 NO WORK. NO WORRIES. NO RUSH.
🧘 JUST CHILL. BREATHE. UNWIND.
🔄 Start Afresh.
🤪 Be Silly. 😂 Be Funny. 🤯 Be Crazy.
Today’s official schedule:
🍕 EAT → 😴 SLEEP → 🔁 REPEAT! 🤣
Stress is OFF. Chill is ON. 😎🔥
Today, even the alarm clock is unemployed! 😂⏰
@saadhuKS