#சேலம்,திருவாகவுண்டனூர், GVN மண்டபத்தில் நடைபெற்ற மாநகர மாவட்ட செயற்குழு கூட்டத்தில்..
நாளை 7-10-2022,காலை 11 மணியளவில் முத்துநாயக்கன்பட்டியில் நடைபெறும் டாஸ்மாக் கடையை பூட்டு போடும் போராட்டம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது
வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருக்கிறார். இது ஏற்க முடியாதது ஆகும்!(1/4)
உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தியிருந்தேன். எனினும், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.(3/4)
தஞ்சை மாவட்டம் பூண்டி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை!(1/4)
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள, காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தி, போர்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி 09.10.2022 அன்று நடைபெறும் காலநிலை செயல்பாட்டுக்கான சென்னை ஓட்டத்தில் (#ChennaiRun) நான் கலந்துகொள்கிறேன். #ChennaiClimateAction
நம்முடைய சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர், பாசத்திற்குரிய அண்ணார் @arulramadassMLA அவர்களின் சீரிய முயற்சியால் அழகுசமுத்திரம் ஊரட்சியை சேர்ந்த மூன்று கணவரை இழந்த ( விதவை) பெண்களுக்கு அரசு உதவி தொகை(OAP) பெற்று கொடுத்துள்ளார்..
#activemla#salemarulpmk#salem#salemcity#PSMF
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை: பாமக போராட்டம்!
இது வெரும் அறப்போராட்டம் தான். பாமக கோரிக்கைக்கு மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை எனில் மக்களை திரட்டி மாபெரும் போராடடத்தை வழி நடத்துவேன் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சூளுரை!
#StopAPDamsAcrossKosasthalaiyar
Dr Anbumani Ramadoss demands to stop building dams across Kosasthalaiyar. Many supporters are gathered in Pallipattu and asked AP government to stop construction of dams.
#StopAPDamsAcrossKosasthalaiyar
இன்று சேலம் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் @arulramadassMLA அவர்கள் அண்ணன் @raasaratinam அண்ணன் #MP_சதாசிவம்,பாட்டாளி மாணவர் சங்கம். இளைஞர் சங்கம். அன்புமணி தம்பிகள்படை. பாட்டாளி சமூக ஊடக பேரவை மாதாந்திர கூட்டம் அணிகள் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை நடைபெற்றது..