திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் விடியல் பிறந்து, பாலாறும், தேனாறும் ஓடும் என்றீர்கள் ஆனால் ஒருபுறம் அத்தியாவசிய பொருட்களோடு மின்கட்டணமும், மற்றொருபுறம் போதை வஸ்துகள் விற்பனை, பயன்பாடுகளால் ஏற்படுகின்ற கொலைகளின் எண்ணிக்கையும் மட்டுமே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது
கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் மத்திய அரசின் பங்கு என்ன?
புதிய வகை கொரோனா பற்றி ஆராய்ச்சி செய்தீர்களா?
முன்களப்பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதா?
படிக்காதவர்கள், இணைய வசதி இல்லாத கிராமத்தினர் தடுப்பூசிக்கு எப்படி பதிவு செய்வார்கள்?
- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
Almost a year back @ikamalhaasan
Sir announced his vision for TN. It has taken "experienced politicians" a year to understand his vision & make a low budget election manifesto out of it. Imagine how long it will take for them to actually execute it! #கமலை_காப்பியடிக்கும்_ஸ்டாலின்
சென்னை - பெரம்பூர் தொகுதி கட்டமைப்பு சார்பில் மாநகர செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் உடன் மாவட்ட செயலாளர் @udayakumarmnm ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் பணி குறித்தும், சின்னத்தை பிரபலப்படுத்தும் பணி குறித்தும் ஆலோசனை நடைப்பெற்றது.
@DEVAN_MNM@sampathk83@ArunprasadMNM