I would like to thank @tndialogues for this great opportunity which help me to understand how much people love @pesutamizhapesu. Met so many people of all age groups & the kind of love they shared is really motivating! Special thanks to annan @annamalai_k & @AstroSehlvi avl!
குஜராத் மாடல் வளர்ச்சி மாடல் என்பதே மக்களின் தீர்ப்பு ! மூத்த ஊடகவியலாளர்களின் கட்டுக்கடங்கா கதறல்களை செய்தி விவாதங்களிலும், யூடியூப் பேட்டிகளிலும் பார்க்கப்போகிறோம்! மீண்டும் சொல்கிறேன் 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் இப்படித்தான் இருக்கும்! #GujaratElectionResult
தேசிய சிந்தனையாளர் சுப்புவின் திராவிட மாயை எல்லோரும் தவறாமல் படிக்க வேண்டிய நூல்! அந்த நூலின் முக்கியமான பகுதிகள் இப்போது காணொலிகளாக!
#திராவிடமாயை
https://t.co/mvtj0VodBw