அம்பேத்கர் சொல்கிறார் ஆரியக்கூட்டம் வெளியே இருந்து வரவில்லை என்று, ஆனால் விக்கிரமனுக்கு அது தெரியவில்லை எனில், விக்ரமின் அம்பேத்கரை படிக்கவில்லை என்று தானே பொருள்?
By the by அம்பேத்கர் இந்த விடயத்தில் ஆரிய��்களுக்கு சார்பாகவே இருந்துள்ளார் என்பதே உண்மை!
உன்னை மறக்கடிக்க இங்கே பல ட்ராமாக்கல் நடைபெற்று முடிந்து விட்டது...ஆனாலும் உண்மையே வெல்லும்.
விபூதி தான் இங்கே பிரச்சினை என்றால் அப்படி தான் டா வைப்பேன் #GethuDaKanna
எல்லா மதமும் சமமே...எல்லா ஜாதியும் சமமே @rpragchess