போலி உறவுகளின் மத்தியில் உண்மையான சில உறவுகளின் நிழலில் பயணித்துக்கொண்டிருக்கும் சிறு பேதை இவள்.. தகப்பனின் சுமையறிந்த அனைத்து பெண்களும் போற்றப்படவேண்டியவர்கள்.
ஆரோக்கியமான கருத்து.
ஆனால் ஆங்கிலத்தில்
முட்டாள்கள் எவ்வாறு
நடத்தப்பட வேண்டும்
என்று ஒரு பழமொழி உண்டு ..
Answer a fool according to
his foolishness.
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். https://t.co/66JzgEw92L
குழந்தைகள் பணம், போலி உறவுகள், துரோகிகள், சமுதாயம் , ஏமாற்றம், புறக்கணிப்பு, சாதி , மதம் என்பன பற்றி அறிந்திராதபடியால் தான் மனதில் எந்த கவலையும் இன்றி எப்பொழுதும் சந்தோசமாக இருக்கின்றனர் போலும்..
எந்த ஒரு தகப்பனும் நினைத்ததில்லை தான் தினமும் திட்டுமாற்போலவே தனது பிள்ளை உருப்பிடமால் போகவேண்டுமென்று..
அன்பினையும் அக்கறையினையும் வன்மையாக காட்டும் ஆண்வர்க்கம்.. #அப்பா