இந்து அறநிலையத்துறை அமைச்சர்கள் எல்லாம் அதிகாரிகளுக்கு ஒரு பொருட்டே இல்லை.அந்த துறையே சீரழிந்து உள்ளது என்பது புரிய கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை கதைதான்.இதுபோல ரீல்ஸ் போடலாமே தவிர அதில் மெய்யான மாற்றத்தை கொண்டு வர இதெல்லாம் பயன்படாது.
மாறுவேடத்தில் வந்து அமைச்சரோ கலெக்டரரோ சாராயக் கடையை , அரிசிக் கடத்தலை ஒழிப்பதாக சில முன்னுதாரண நிகழ்வுகளும் நிறைய சினிமா கதைகளும் உலவும்..அது மீண்டும் பலகீனமாக வந்துள்ளது.ஆனால், கடந்த 5 வருடங்களில் இந்து அறநிலையத்துறையின் அடாவடிகளுக்கு நிகராக அதன் வரலாற்றிலேயே நிகழ்ந்திருக்க முடியாது என்றே கருதுகிறேன்..
அர்ச்சகர் தட்டில் போடும் காசைக்கூட பங்கு பிரிக்கும் அளவிற்கு நிலை இருந்ததை பலர் பதிவு செய்துள்ளனர்.அதிகாரிகள் இல்லாமல் எல்லா தவறுகளையும் அர்ச்சகர்கள், கடைநிலை ஊழியர்கள் மேல் கொண்டு வருவதே அபத்தமானது..இந்து அறநிலையத்துறை சம்பந்தமாக ஒரு கருத்துகேட்பு கூட்டத்தை, பொது விவாதத்தை நடத்த வேண்டும்.
குடமுழுக்கு தொடங்கி கோவிலுக்கு செய்யும் பல பணிகளில் எப்படி இந்த துறை தடைக்கல்லாக நிற்கிறது என்பது அப்போதுதான் புரியும்..இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலில் தமிழகத்தில் உள்ள திருமடங்கள், ஆன்மீக திருப்பணிக் குழுக்களிடம் எல்லாம் பேச வேண்டும்..அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை எல்லாம் பரிசீலனை செய்ய வேண்டும்.மேல் மட்டத்தில் நிர்வாக ஒழுங்கை கொண்டு வருவதே அடிப்படை, அது கீழே வரை பிரதிபலிக்கும்.அதை நோக்கிய பயணமே மெய்யான மாற்றத்தை உருவாக்கும்.
தேனினும் இனிய சைவத் திருமுறைப் பாடல்களை பண் மரபு மாறாமல் கோவில்களில் 55 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்து வரும் திரு. என். சுவாமிநாதன் அவர்களுக்கு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்ட பெருமைமிகு தருணம்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் “பதியம் பாடுவோர்” என்ற ஓதுவாமூர்த்திகளின் மரபுக்கு அளிக்கப்பட்ட இந்தக் கௌரவம், தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் பாரதப் பிரதமர் @narendramodi அவர்கள் தொடர்ந்து அளித்துவரும் முக்கியத்துவத்திற்கு இன்னுமொரு உதாரணமாகும்.
#PadmaShri
#PeoplesPadma #PadmaAwards
@asuvathaman@rvaidya2000 தமிழில் ஓதுவார் பெருமக்கள் பாடி செங்கோல் வைத்ததை எதிர்த்த கூட்டம்
இப்போது இஸ்லாம் அரபி துவாவை , சபாநாயகர் பைபிள் வசனங்களை அமைதியாக ஏற்று அமோதிக்கிறது
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
லெய்டன் செப்பேடுகள் என அழைக்கப்படும் ஆனைமங்கலச் செப்பேடுகள் சோழர் காலத்தின் உயர்தனிச் செம்மையை நிறுவும் பொக்கிஷங்கள்..இவைகள் கிட்டத்தட்ட 300 வருடங்களாக நெதர்லாந்தில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள பொருட்காட்சியகத்தில் உள்ளது.கிழக்கிந்திய கம்பெனி கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
முதலாம் இராஜராஜசோழன் தஞ்சையில் ராஜாச்ரயன் மாளிகையில் வீற்றிருக்கும் போது தனது 21 ம் ஆட்சியாண்டில், அன்றைய ஷத்ரிய சிகாமணி வளநாட்டில் உள்ள பட்டினக் கூற்றத்தில் அடங்கியிருந்த நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜய கிடாரத்து அரையனான மாரவிஜயோத்துங்க வர்மனால் அவனது தந்தையின் பெயரால் எழுப்பப்பட்ட சூளாமணி வர்ம விகாரம் என்னும் புத்தவிகாரத்திற்கு வழங்கப்பட்ட பள்ளிச்சந்தம் அதாவது இறையிலி தானமே அந்த ஆவணங்கள்..ஆனைமங்கலம் என்ற 97 வேலி பரப்பு கொண்ட கிராமத்தையே வழங்க அதன் நாட்டுச் சபைக்கும் ஊர் சபைக்கும் வழங்கிய மிக முக்கியமான ஆவணம் இது..
சிவபாதசேகரனான இராஜராஜ சோழனின் 21-வது ஆட்சியாண்டில் அதாவது பொயு.1005 ம் ஆண்டு வாய்மொழியாகக் கொடுக்கப்பட்ட இந்த ஆணையை அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழனால் செப்பேடுகளாக வெளியிடப்பட்டது.மொத்தம் 21 ஏடுகளைக் கொண்ட இத்தொகுப்பில் ஆறு ஏடுகள், 15 ஏடுகள் தமிழிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
சோழர்கள் சைவசிகாமணிகளாகவும், பரமேச்ரவனின் பாதத்தில் வண்டாகவும், சிவபாதசேகரர்களாகவும் திகழ்ந்தாலும் அனைத்து சமயத்தையும் எப்படி போற்றினர் என்பதையும், அதற்கிந்த சனாதன தர்மம் வழங்கிய பரந்துபட்ட பார்வையையும் விளக்குகிற அற்புதமான தரவு இது..இந்த ஆவணத்தின் வடமொழி பகுதியை எழுதியது வசிஷ்ட கோத்திரத்தை சேர்ந்த கொட்டையூர் அனந்த நாராயணன்..திருவாய்மொழியாக இராஜராஜசோழன் கூற அதை பதிய வைத்தது விளத்தூர் கிழவன் அமுதன் தீர்தங்கரன் ஆவார்கள்..முறையாக ஒரு அரசாங்கம் எப்படி திகழ்ந்தது என்பதோடு சேர்த்து நிர்வாக முறையை தெளிவாக நமக்கு வழங்கும் மிகப்பெரிய நிலஆவணம்..
சிறிய லெய்டன் செப்பேடுகள் என்று அழைக்கப்படும் ஆனைமங்கலச் சிறியசெப்பேடு ஒன்று இதன் தொடர்ச்சியாக முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வழங்கப்பட்டது. குலோத்துங்கன் காலத்தில் கேயமாணிக்க வளநாட்டில் உள்ள பட்டினக்கூற்றத்தில் சோழகுலவல்லிப்பட்டினம் என நாகை அழைக்கப்பட்டது.அங்கே புத்த விகாரத்திற்கு இராஜவித்யாதர சிரீசாமந்தன், அபிமானோத்துங்க சிரீசாமந்தன் என்ற ஸ்ரீவிஜயத்தின் இரு தூதர்கள் வந்திருந்தனர். சில நிவந்தங்களை உறுதி செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணம் இது..
இந்த புத்த விகாரம் உலகம் முழுக்க இருந்த பெளத்தர்களால் புகழ்பெற்று அறியப்பெற்றிருந்தது.15 ம் நூற்றாண்டில் கூட பர்மாவின் மன்னன் ராமாபதி ராஜனிடமிருந்து வந்த ராஜ தூதுவர்,பெளத்த பிட்சுகள் நாகையில் தங்கி வழிபட்டது ஆவணமாக உள்ளது.
அதே போல 17 ஆம் நூற்றாண்டில் சுற்றுபயணம் வந்த வெள்ளையர் அதை 'சீனாகோவில்' என உள்ளூர் மக்கள் அழைப்பதாக பதிவு செய்திருக்கிறார்.பொயு.1846 ல் சர்.வால்ட்டர் என்ற வெள்ளையரும் 'சீனாவின் கோவில்' 'கறுப்புக் கோவில்' என்று புத்த விகார் இருந்ததை உறுதி செய்திருக்கிறார்.
ஆனால் பாண்டிச்சேரி பிரெஞ்ச் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஏசு சபையினரான ஜெஸ்யூட் பாதிரிகள் இந்த புத்த விகாரத்திற்கு பக்கத்தில் குடியேறுகிறார்கள்.பின்பு பொயு.1856 ல் அங்கிருந்த பழைய இலுப்பை மரத்தை வெட்டியபோது அதற்கு அடியில் இருந்து 4 உலோகத்தாலும்,ஒன்று பீங்கானலும் செய்யப்பட்ட மிகப் பழமையான புத்தர் சிலைகள் கிடைக்கிறது.அதில் ஒரு உலோக சிலை 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.அதன் பீடத்தில் எழுதப்பட்ட வாசகம் 'ஸ்வஸ்திஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்' என்று.இவை சீன முறைப்படி செய்யப்பட்ட சிலைகள் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இவற்றிற்கு பிறகு ஜெஸ்யூட் பாதிரிகள் இந்த கோபுரத்தின் வழியாக எங்களை வேவு பார்க்கிறார்கள்,எங்களுக்கு அச்சுருத்தலாக இருப்பதாக ஆங்கிலேய அரசிடம் கூறுகிறார்கள்.உடனே ஆங்கிலேய அரசு 1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அந்த புத்த விகாரத்தை இடிக்க அரசு உத்தரவிட்டது.இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை கட்டிக் கொள்ளவும் உத்தரவிடுகிறார்கள்.இந்த விபரங்களை சர் டபிள்யூ. எலியட் தனது குறிப்பில் தெளிவாக பதிய வைத்துள்ளார்.ஆக பெளத்த விகாரை எந்த இந்து மன்னனும் இடிக்கவில்லை ஆனால் நிவந்தங்களை வாரிக் கொடுத்தனர் என்பது இந்து வரலாறாக உள்ளது.
இப்படி பல வரலாற்று உச்சங்களுக்கு தொடர்புடைய ஆனைமங்கலச் செப்பேடுகளை 300 ஆண்டுகளுக்கு பிறகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் நெதர்லாந்த் பயணத்தில் மீட்டு பாரதத்திற்கு கொண்டு வரப்படுவது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமான பெருமை, தமிழர்களுக்குமான சிறப்பு.
வலது படம்:நாகை புத்தவிகாரில் கிடைத்த சிலை / பொயு.1846 ல் புத்தவிகாரின் தோற்றம்.
Our Hon PM Thiru @narendramodi avl continues to make every Indian proud.
The successful effort to bring back our sacred heritage plates of the Chola era to India reflects his unwavering commitment to our civilisational roots.
The Nagai (Leiden) Copper Plates are among the most important surviving records of the Chola era, preserving a rare royal charter on 21 copper plates with the seal of Rajendra Chola I.
They record both Tamil and Sanskrit text, offering invaluable evidence of Chola ancestry, administration, and dynastic memory. They also reveal the Cholas’ maritime connections with Sriwijaya and the wider Indian Ocean world, including support for a Buddhist institution at Nagapattinam.
For Tamil Nadu, this is deeply emotional. These are not mere artifacts, but symbols of our rich Tamil culture, history, and spiritual legacy.
On behalf of the people of TN we thank our Hon PM for safeguarding and restoring our heritage for future generations.
Many think NaMo installing Sengol in the new parliament with Shavite saints singing Tirumurai, meeting Xi Jinping at Mahabalipuram, running Kashi Tamil sangamam and today getting our Chola copper plates back from Netherlands are for scoring political brownie points in TN.
He will not get a single vote more in TN due to these things. Then why does he do them?
Because he does not think merely about the electoral math of the modern Indian union. Only a man who thinks about the culture and history of this great civilizational state called Bharat and is inspired by her memory can pull off these things.
He is a Rajarishi. A priest king. A watchful protector of this glorious nation. As the world looks to the rain cloud for sustenance, the people look to the king’s scepter for protection. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி.
சனாதனத்திற்குக் கொடுத்திருக்கும் அபத்தமான விளக்கம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த “பிறப்பொக்கும்” என்கிற குறளுக்கு இவங்க சொல்லும் விளக்கமும் தப்பு
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
இது எந்த அதிகாரத்தில் வருகிறது? பெருமை என்ற அதிகாரத்தில். அதற்கு உரையாசிரியர்கள் சொல்லும் பொருள், நற்குணங்களால் கிடைக்கும் தன்மை. அந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் அனைத்தும் இந்தப் பொருளைப் பேசுவதைக் காணலாம். இப்போது பிறப்பொக்கும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால், பிறப்பினால் எல்லாரும் சமம் என்பது பொருள் அல்ல. அப்படி வைத்துக்கொண்டால் தாவரமும், ஐந்தறிவு உள்ள விலங்கினமும் மனிதர்களும் சமமாகுமா என்ன ? அது அல்ல வள்ளுவர் சொல்லவந்தது. பிறப்பு என்பது எல்லா உயிர்க்கும் பொது. எல்லா உயிர்களும் இங்கே பிறக்கின்றன. அதன்பின் அவர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு இயல்புகளான பெருமை, சிறுமை என்பது அவரவர்கள் கர்மவினைப்படி நடக்கின்றது என்கிறார் வள்ளுவர். அதற்காக இந்தக் குறளையும் உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
அதாவது கர்ம வினைப்படியே பெருமையும் சிறுமையும் உண்டாகின்றன. 'பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின் சிறப்பு ஒவ்வா என்றும் கூறினார்' என்கிறார் பரிமேலழகர். ஆகவே கர்மவினைப்படி கிடைக்கும் பெருமையும் சிறுமையும் வர்ணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுகின்றன. இதைத்தான் பகவத்கீதையும் சொல்கிறது.
Due to pressure from the DMK and its alliance parties, and out of fear of opposition, Chief Minister Vijay has withdrawn the appointment of the Officer on Special Duty the decision he himself had made. This clearly indicates the beginning of this government’s weakness.
Even yesterday in the Assembly, when Udhayanidhi Stalin spoke about Sanatan Dharma, Chief Minister Vijay remained a mute spectator. This further reveals his state of depending on the DMK and trembling in fear of it.
As long as the support of the Congress, Communists, VCK, and Muslim League parties continues, TVK’s position will remain shaky and unstable.
Narayanan Thirupathy.
வந்தே மாதரம் என்பது தமிழுக்கும் தமிழகத்திற்கும் அந்நியமல்ல. பாரத சுதந்தரப் போராட்டத்தின் போது தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த கோஷம் வந்தே மாதரம் என்பது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் தமிழுக்குப் புதிய பாய்ச்சல் தந்த பாரதியாரும் முன்னெடுத்துச் சென்ற வாசகம் வந்தே மாதரம். அதை எதிர்ப்பவர்கள் தேசியவாதிகள் அல்ல, வரலாறு தெரியாதவர்கள்.
The useless, corrupt, anti-Hindu-Tradition @tnhrcedept allowed many prime properties belonging to Hindu Temples across Tamil Nadu to be encroached for decades.
One such example of such chronic encroachment is the prime property of 14 grounds at Luz Church Road, Mylapore occupied by Amirtanjan Ltd for more than 25 years.
Not less than ₹50 Crores must be pending from that encroacher company - without taking interest into account-
As per news report from @the_hindu the appeal by Amirtanjan is listed tmrw before Madras High Court.
My question to the Commissioner of @tnhrcedept and the Executive Officer of Sri Kapaliswarar temple functioning by FRAUD -
why no criminal proceedings were taken under Section 79-B of the TN HRCE Act, 1959 and the Directors of the Company arrested?
Why should this temple come under @tnhrcedept if they cannot protect the valuable temple land?
Year after year the misfits in Government cause a loss of Rs. 110 Crores to Sri Kapaliswarar temple.
High time the misfits are legally kicked out of the temple and the temple handed back to the Mudhaliar community who built this temple in its current location.
@ThomsonTvIndia@flipkartsupport@Flipkart I purchased a Thomson LED TV from Flipkart. 10 days passed, still no installation support. Please arrange installation immediately. Very disappointing service.