காசு குடுத்து ஓட்டு கேட்கிறத பார்த்திருக்கேன்
சாதி சொல்லி ஓட்டு கேட்கறத பார்த்திருக்கேன்
ஏன், நல்லா டேன்ஸ் ஆடுவாரு ஓட்டு போடுங்கனு சொல்லறத கூட பாத்திருக்கேன்
என்னடா இது கொள்கைய தீயா பேசி ஓட்டு கேட்கறீங்க
இப்படி ஒரு கட்சிய காட்டுங்கடா டேய்🔥
#நாம்தமிழர்கட்சி
நாங்குநேரியில் காரணமே இல்லாம, சும்மாவெல்லாம் சாதிய தாக்குதல் நடக்குது... பட்டியல் சமூக கிராமத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல் போறவரவங்களை எல்லாம் வெட்டிருக்காங்க... 2 பேர் பலி... அதில் ஒருவர் வடமாநில தொழிலாளி...
அப்பாவி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் பைல்ஸை மூடி மறைக்க ஈரான் மீது போர் தொடுத்து உள்ளனர் அமெரிக்க இஸ்ரேல்..
இந்த காணொளி 💯 விழுக்காடு உண்மை..
இந்த கொடூர குற்றவாளிகளுக்கும் இவீங்களுக்கு துணை போகிறவர்களுக்கும் கொடூர தண்டனை வழங்க வேண்டும்..
இப்போது அரசியலுக்கு வருகிற நடிகர்கள், “என்னை முதல்வர் ஆக்குங்கள்; அப்போதுதான் நான் மக்களிடம் வருவேன்” என்று கூறுகிறார்கள்.
அதிகாரம் இருந்தால்தான் சேவை செய்வேன் என்பதல்ல அரசியல்;
அதிகாரம் இல்லாமலேயே மக்களுக்காக நிற்பதே உண்மையான அரசியல்
#நல்லக்கண்ணு#nallakannuayya#nallakkannu
இந்தியாவுக்கு அமெரிக்கா முட்டாள்தனமான வர்த்தக ஒப்பந்தம் - அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் கட்டாய கொள்முதல் - அமெரிக்க தயாரிப்புகளுக்கு 0% வரி !!