The oldest warrior tribe on the planet, proud Tamil wandering around the world.. Remember what J.R.R Tolkien eloquently said *~"Not all who wander are lost"~*
புகழ் வணக்கம்!
"நாங்கள் வேற நாடு : நீங்கள் வேற நாடு"
"நீங்கள் சிறிலங்கா, நாங்கள் தமிழீழம்"
"சர்வஜன வாக்கெடுப்பே பிரச்சினைக்கு தீர்வு" என்று முழங்கிய தமிழ்த்தேசியவாதி, முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் காலமானார்.
அகதிகளாகிப் போன ஒவ்வொருவரின் உணர்வும் இதுதான்! இதுபோல் மண்ணை இழந்து நிற்கும் நம் உறவுகளுக்கு ஒரு நாடமைத்துக் கொடுப்பதே நம் நீண்ட நாள் குறிக்கோளாக இருக்க வேண்டும்! 🙏 அதற்கு ஆட்சியையும் அதிகாரத்தையும் அடைவதே முதல்படி! #நாம்தமிழர் 💪
பள்ளி கல்லூரி மற்றும் தொல்லியல் ஆய்வுத்தளங்களில் வலிந்து திணிக்கப்படும் திராவிட மொழிக்குடும்பம் எனும் வார்த்தைப் பதத்தை செருப்பால் அடித்து ஒழிக்காமல் தமிழின மீட்சி இல்லை.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தெலுங்கரை இயக்குனராக நியமிக்கும் திமிர்த்தனம் கொண்ட அதிகாரத்தை வீழ்த்தும்போதுதான் அது சாத்தியமாகும்.
@cartoonistbala
@tamiltalkies அப்ப,
திமுக தோற்கும்ன்னு முடிவு பண்ணிட்ட!
😂😂😂
கன்னட வெறியன்
ராமசாமி நாயக் பற்றிய புத்தகமே,
இவ்வளவு விற்பனையாகும் போது,
ராமசாமி நாயக் எழுதிய விடுதலை பத்திரிக்கை அத்தனையையும் பொதுவெளியில் வெளியிட்டால்,
இன்னும் அதிகமாக விற்குமே!
செய்யுமா,
உங்க (ஆந்)திராவிட கழகம்?
🤣🤣🤣
@tamiltalkies Sun news காரன் செய்தியை தூக்கிட்டு சுத்துறான் 😂😂
இதான் உண்மை
அரசியலில் மட்டுமல்ல, திராவிடர்களின் போலி வரலாறும் தமிழ் தேசியத்தால் துடைத்தெறியும் நேரமிது🔥
நீ கதறிகிட்டே இரு 🤣🤣
@tamiltalkies திராவிடம் விரைவில் தமிழகத்திலிருந்து ஒழிக்கப்படும், ஈவெரா பிம்பம் நொறுக்கப்படும். நீ சொல்வது போல் ஈவெரா பற்றிய உயர்வான பொய் புத்தகங்கள் அல்ல, அவனை கிழித்து தொங்கவிடும் புத்தகங்கள் தான் அதிகம் வித்திருக்கும்.
Tamil diaspora will forever be the voice of the oppressed ❤️💛
'None of us are free, till all of us are free'
Sarika Navanathan, valedictorian: 2024 Class of Law, Windsor University 🇨🇦
From super singer to law school, she has used the platform given to her well to show our cause 🙏🏾
மாற்றம் என்பது சொல் அல்ல - செயல் !
எங்கள் ஊர் அவிநாசியை மரங்கள் நிறைந்த அவிநாசியாக மாற்றி வருகிறார்கள் நாம் தமிழர் நண்பர்கள் !
மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே !