A Dravidian Non-Spritualist | All Meat Eater | 🏳️🌈 Demisexual Intersex (Him/Them) | Trichotillomaniac | Primary ID @thamizharivanAJ blocked by the NeoNazists
அந்த மாநில அரசும் அவங்களே அமைச்ச அலுவலர்களையும், ஒன்றிய அரசயும் காரணம் காட்டவா மக்கள் ஓட்டு போட்டு ஒக்கார வச்சோம்?
உங்க நிர்வாகச் சீர்க்கேட்டிற்கு மக்கள் எதுக்கு பலியாகணும்?
ஆளும் திமுக அரசில் யாரேனும் ஒருத்தரிடம் பதிலுண்டா?
5/👇🏽
கொழும்பில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை சிங்கள பேரினவாத அரசு சட்டவிரோதமாக கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்! அவரை உடனடியாக விடுவித்திடுக! - மே பதினேழு இயக்கம்
தமிழீழ மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்திருந்த போது, அவரை சிங்கள காவல்துறை கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து சென்றுள்ளது. சிங்களப் பேரினவாத அரசின் இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கடந்த ஜூன் 2ம் தேதி மாலை, தனது நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மருதங்கேணி பொது விளையாட்டுத்திடலின் மரத்தடியில் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கைத்துப்பாக்கியுடன் அவரை அச்சுறுத்தியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் தலையிட்டு அந்நபர்களை காப்பாற்றியதோடு, திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
இச்சம்பவத்தின் மூலம், நாடாளுமன்ற உறுப்பினரான தான் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதோடு, தன்னுடைய நாடாளுமன்ற உரிமைகள் மறுக்கப்படுவதை சுட்டிக்காட்டி, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிக்க திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பு வந்திருந்த போது, 8-ம் தேதி காலை 10 மணிக்கு மருதங்கேணி காவல்நிலையத்திற்கு வந்து அறிக்கை பதிவு செய்ய சொல்லி மருதங்கேணி காவல்துறையினர் நேற்று (6-ம் தேதி) அறிவிக்கை அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று (ஜூன் 7) அதிகாலையில், அவரது நாடாளுமன்ற உரிமைகளை மறுத்து அவரை கைது செய்து வலுக்கட்டாயமாக மருதங்கேணி அழைத்து செல்கிறது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகோ அல்லது காவல்துறையினர் நாடாளுமன்றத்திற்கு வந்தோ திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துகொள்ளலாம் என சபாநாயகர் அனுமதி அளித்திருந்த போதும், நாடாளுமன்ற உறுப்பினருக்கான உரிமைகளை மறுத்து சட்டவிரோதமாக இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் சிங்கள காவல்துறை ஜனநாயகத்தை மறுத்து செயல்பட்டு கொண்டிருப்பதையே காட்டுகிறது.
ஒரு கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஒருவருக்கே சிங்கள நாட்டில் இந்நிலைமை என்றால், அப்பாவி தமிழர்கள் எத்தகைய சூழலில் வாழ்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது. இனப்படுகொலைக்கு பிறகு புலிகள் மீது அனைத்து பழியையும் சுமத்தி தமிழர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதாக கூறிக்கொள்ளும் சர்வதேசம் முதல் இந்தியா வரையிலான நாடுகள் மீது இச்சம்பவம் கரியை பூசியுள்ளது. சிங்களப் பேரினவாத ஆட்சியின் கீழ் தமிழர்கள் ஒருபோதும் நீதி பெறப்போவதில்லை என்பதையே காட்டுகிறது.
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது நாடாளுமன்ற உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள அவரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பொதுமன்றத்தில் மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது. இதனை கண்டிக்க ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும். தமிழர்கள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்யவும், தமிழர்களுக்கு நிரந்த அரசியல் தீர்வு கிடைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தவும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
07/06/2023
@GGPonnambalam@TnpfOrg
The fact of the matter is Srilankan armedforces were given full freedom to sabotage the peace process by all means, while JVP in bed with American deplomats!
We have all the evidences to defeat this JVP's racists's theories.
#சல்லியர்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய வாழ்த்துரையின் @Neerthiraitv காணொலித் தொகுப்பு: https://t.co/JGDMQY3aLK
27-11-2022 அன்று மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற #மாவீரர்நாள் கூட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் @sunnewstamil காணொலித் தொகுப்பு: https://t.co/CRN9YuYD7M
இன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் 'தலைநிமிர்வோம் தமிழா!' எனும் பொதுக்கூட்டத்திற்கு அன்போடு அழைக்கிறோம்.
எதையெல்லாம் இந்த பாசிச அரசு மறைக்கிறதோ, தடுக்கிறதோ, தடை செய்ய நினைக்கிறதோ அதை முழங்குவதே புரட்சியாளர்களின் வரலாற்றுக் கடமை. பாசிச எதிர்ப்பாளராய் சந்திப்போம்.
அங்கச் சுத்தி இங்கச் சுத்தி கீழ்வெண்மணிக்கு வருகிறார், வரலாறு படிக்கப் பிடிக்காத திராவிட வெறுப்பு மட்டுமே அரசியலாக விதைக்கப்பட்டத் தம்பி ஒருவர்.. குடித்தேசியம் ஒரு நோய்..!
தம்பிகளின் படையெடுப்பு #நிமிர் அரங்கு நோக்கி..
ஏன்?
"புலிகளின் அரசியல் தெளிய புத்தகங்கள் தேடி வந்தோம்"
ஏன் நீங்க எதுவும் புத்தகம் போடலயா?
"?"
புன்முறுவிய அனைத்துத் தம்பிகளும் 'பெரியாரின் சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?' வாங்கிச் சென்றனர்.
விடுதலையடைந்த 6 தமிழர்களில் ஒருவரான இரா.பொ.இரவிசந்திரன் அவர்கள் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோரின் மரியாதை நிமித்தமான சந்திப்பு 22-11-2022 அன்று மாலை சென்னை திசை புத்தக நிலையத்தில் நடைபெற்றது. தோழர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
இசைக் கடவுளின் இறைப் புரிதல்:
"மூல இறைவேதம்(Old testament) சொல்வது இறந்தபின் சொர்க்கம் சேர்வாய் என்பதல்ல; உலகெனும் சொர்க்கத்தில் வாழ்வாங்கு வாழ்க என்பதே!"
Bob Marley is a Vallalar..!
மொழிக்கு 22 கோடியும், 30,000 மக்கள் கூட பேசாத மொழிக்கு கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகம் ஒதுக்கியவர்கள் தான் இன்று தமிழை சங்கமிக்க வைக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலக செம்மொழி நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக இயக்குநரே போடவில்லை.
+
https://t.co/IBPxh6dtrw