கிழக்கிந்திய கம்பெனியின் உயர் அதிகாரி ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ், 1818ல் பினாங் வந்து இறங்கினார்.
ஓய்வெடுப்பதற்காக பினாங்கில் தங்கியிருந்த வெல்ஷைப் பார்க்க ஒரு பார்வையாளர் காத்திருந்தார்.
அவர் ஒரு முதியவர். தோல் சுருங்கி, தலை நரைத்து, உடல் மெலிந்து, கைகள் நடுங்க நின்று கொண்டிருந்த அந்த முதியவரை உற்றுப் பார்த்தான் ஜெனரல் வெல்ஷ்.
"யார்?'
முதியவரால் பதில் சொல்ல முடியாமல் உதடுகள் நடுங்கின. தன்னை வெல்ஷ் அடையாளம் கண்டு பிடித்து விடுவான் என்ற நம்பிக்கையோடு, ஆதரவற்ற கண்களால் ஜெனரல் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.
அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
"யார் நீ?' இம்முறை கோபத்தில் வெடித்தது வெல்ஷின் குரல். பயத்தில், ஆடிப் போனார் அந்த முதியவர். கைகளை மடித்து, உடம்போடு ஒட்டிக் கொண்டு, கூனிக் குறுகிப் போய், உதடுகளும், கண்களும் துடிக்க, ஒரே ஒரு சொல் வெளிப்பட்டது முதியவரிடமிருந்து...
"துரைசாமி!'
அந்தப் பெயர் வெல்ஷின் முகத்தில் அறைந்தது. இவனா? இவனா? அந்த துரைசாமியா இவன்?
யார் இந்த "துரைசாமி"?...
எவ்வளவு தொலைவில் எதிரி இருந்தாலும், குறி தப்பாமல் ஈட்டி எறியும் வீரன்... கர்னல் பதவியில் இருந்த போது வெல்ஷுக்கு வளறித்தடி சுழற்றும் வித்தையைக் கற்றுக் கொடுத்த மாவீரன் சின்ன மருதுவின் மகன் தான் இந்த துரைசாமி...
பதினைந்து வயது பையனாக, 1802ல் வெளி உலகக் கொடுமையின் சாயல் கூடப் படியாத குழந்தை முகத்தோடு, தூத்துக்குடியில் கப்பலேற்றப்பட்டு, தீவாந்தர தண்டனைக்காக நாடு கடத்தப்பட்ட அதே துரைசாமி தான்...
தடித்த ஆற்காடு நாணயத்தைத் தன் இரண்டு விரல்களால் வளைத்து எறிந்த பெரிய மருதுவின் பரம்பரையில் உதித்த அதேதுரைசாமி தான்...
துரைசாமியைப் பார்த்து இரக்கப்பட்டான் ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ்; ஆனால், கம்பெனி விதிகளுக்கு எதிராக அவனால் துரைசாமிக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை. அவன் வெள்ளை கிறிஸ்தவஅதிகாரி. ஒரு காலத்தில் அவன் மருதுபாண்டியரின் நண்பன். பிறகு அவர்களை வேட்டை நாயாகத் துரத்திப் பிடித்து, தூக்கில் போட்டவனும் அவன் தான்.
கம்பெனி உத்தரவின் படி துரைசாமியைத் தூத்துக்குடி வரை கொண்டு சென்று, கப்பலேற்றி, "பிரின்ஸ் ஆப் வேல்ஸ்' என்ற தீவுக்கு நாடு கடத்தியவனும் அவன் தான்.
பதினாறு ஆண்டுகளில், தீவாந்தர தண்டனையும், கொத்தடிமை வாழ்க்கையும் ஆங்கிலக் கிறிஸ்தவர்களின்கொடுமைகளும் ஒரு இளைஞனை கிழவனாக்கி விட்ட கொடுமை வெல்ஷை உலுக்கியது. ஆனாலும், அவன் என்ன செய்வான். பாவம்!
இந்த மண்ணில் போராடி வீழ்ந்து, சருகாகி, உரமாகி மக்கிப்போன பல குடும்பங்களை, சிதிலமாகிப் போன அவர்களது பரம்பரைகளை ஒரு நொடி ஈரத்தோடு எண்ணிப் பார்க்க தான் நமக்கு நேரமில்லையே!
பினாங்கில் வெல்ஷம், துரைசாமியும் சந்தித்த அந்த நிகழ்ச்சிதான் மருதுபாண்டியர் வாரிசு பற்றி ஆதார பூர்வமாகக் கிடைத்த கடைசிச் செய்தி!
மருது சகோதரர்களின் இளையவரான சின்ன மருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை என்றும் பின்னர் அப்பெயர் துரைச்சாமி என மருவியது...துரைசாமி உட்பட 11 விடுதலைப் போராளிகளைப் பிடித்துக்கொடுத்தால் 1000 கூலிச்சக்கரங்கள் ( 18ம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்க்கப்படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ பொது அறிவிப்பை பிரகடனப்பத்தினார்.
மருது சகோதரர்கள் 1801, அக்டோபர் 24 இல் தூக்கிலிடப்பட்ட பின்னர் 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 72 விடுதலைப் போராளிகளை மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பெப்ரவரி 11 இல் தளபதி வெல்ஸ் நாடுகடத்தி அனுப்பிவைத்தார்
1818 ஆம் ஆண்டு தளபதி வெல்ஸ் (Colonel Welsh) பினாங்குக்குச் சென்றபோது உடல் நலம் குன்றிய தோற்றத்துடன் காணப்பட்ட துரைச்சாமியைக் காண நேரிட்டது. துரைச்சாமியின் இத்தோற்றம் வெல்ஸ் தம் இதயத்தில் கத்தி பாய்ந்தது போன்று இருந்தது என குறிப்பிடுகின்றார்.
1891, மே 18 ஆம் நாள் போராளி துரைச்சாமியின் மகன் மருது சேர்வைகாரன் என்பான் மதுரைக் கலக்டரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். துரைச்சாமி பினாங்கிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டார்.
அவர் ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் திடிரென துரைச்சாமி நோய்வாய்ப்பட்டு சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு காலமானார் என்று அவரது மகன் குறிப்பிடுகின்றார்.....
துரைசாமிக்குக் கிடைத்த சிறிது வெளிச்சம்கூட அவரோடு சிறைப்பட்ட மற்ற 71 பேருக்கும் கிடைக்கவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள்? விடை இல்லாத கேள்விகள் கொப்பளிக்கின்றன.
In 1863, the British government released all Hindu Temples from Govt control. When the British started sharing the power to run government in 1920s with the ‘native’ Indians, then began the enslavement of Hindu temples.
Hindu temples were not freed on 15th August, 1947. They were still enchained on 26th January 1950.
More chains, more controls were added by the State Governments in the last 70+ years in temple administration.
As long as our Hindu Temples are under unconstitutional, unethical and fraudulent control of State Governments (supported by active collusion of Central Govt) - I feel that we are yet to achieve true INDEPENDENCE.
@Praveenid2@Rooto21@MaridhasAnswers@tnpoliceoffl நடவடிக்கை இல்லாததால் தான் ஹிந்து கட்சி குற்றம் சாட்டுகிறார்கள். இப்படியே முருக கடவுளை பேசுபவர்களை அனுமதித்தால் இவர்கள் வேற மோசமான நிலைக்கு கொண்டு செல்வார்கள். தமிழகத்தில் நடக்கும் இந்த புதுவிதமான அயோக்கியத்தனத்தை மத்திய அரசு நீதி மன்றம் கவனிக்கனும்
ராவுல் fake கந்தியின் நேர்காணலைக் கவனமாகக் கேளுங்கள்:
*"இங்கிலாந்தில் மகாத்மா காந்தி ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டபோது, என் கொள்ளுத் தாத்தா நேரு கடும் கோபமடைந்தார். அவர் தன் உறவினர்களுடன் அலகாபாத் ரயில் நிலையத்திற்குச் சென்று, முதல் வகுப்புப் பெட்டியில் இருந்த சில ஆங்கிலேயர்களை வெளியே தள்ளினார்".*
𝗙𝗔𝗖𝗧:
1️⃣ மகாத்மா காந்தி இங்கிலாந்தில் அல்ல, *சவுத் ஆப்பிரிக்காவில்தான்* முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.
𝗙𝗔𝗖𝗧:
2️⃣ இந்தச் சம்பவம் நடந்தபோது நேருவுக்கு *வெறும் 3 வயது.*
வெறும் 12 வினாடி பேச்சிலேயே 2 மிக பெரும் பொய்களை பேசும் இந்த படு முட்டாள் இந்திய நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதுதான் நமது நாட்டின் துரதிர்ஷ்டம். இவனை தங்கள் தலைவராகக் கருதுபவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்?
இந்த வீடியோவைப் பார்த்த பிறகும், சிலர் இந்த பார் டான்சர் மகனை பிரதமராகப் பார்க்க விரும்புகிறார்கள்.
*மிகப்பெரிய முட்டாள்கள் மட்டுமே பப்புவிடம் ஒரு எதிர்காலத்தைக் காண்கிறார்கள்.*
What? An anti abortion rally in Chennai organised by catholics? And Tamilnadu assembly speaker ACD Prabhakar attended it? Where are we heading? An Indian lady died in Sweden because of the anti abortion law. It is a regressive law that doesn't even permit abortion when the health condition of the mother demands it. Women are fighting for it in the Christian countries. Will the men join to gether and decide for women? Who gave them the right? The church? But we are not christian country. That is why we Hindus don't want to be converted, whether through love jihad or love crusade.
Hey men! Know your limits! Dare not cross over with your chauvinistic prescriptions! We are free women of India. We have imbibed our freedom from the great legacy of Hindu philosophy. No, we will not tolerate this. We decide our religion, we decide our own matters and WE ARE NOT LESSER THAN YOU! Never!
#Abortion
#FCRA
@narendramodi@AmitShah
@TruthAlone2 இரண்டு மதத்திற்கும் நேர்மையா இல்லாதவங்க... ஆனாலும் இவ்வளவு பெரிய பொய் பிம்பத்த, பொய் சொல்றோங்கற அச்சமோ கூச்சமோ இல்லாம பரப்பறாங்க. இன்னும் கொஞ்ச வருஷத்துல அம்மாவாசை திதி தருவத ஹிந்துக்கள் காப்பியடிக்கறாங்கன்னு சொன்னாலும் அப்பவும் ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு வராது.
"பகவத்கீதை எனக்கு கற்று கொடுத்திருப்பது" என ஒரு இந்து அமைச்சர் பேச முடியாத தமிழக சட்டமன்றத்தில்
"கிறிஸ்தவம் எனக்கு இதை கற்று கொடுத்திருக்கிறது" என ஒரு கிறிஸ்தவ அமைச்சர் பேச முடிவதுதான் மதச்சார்பற்ற சமூகநீதியா?!
கிருஷ்ணரின் உபதேசம் மதவாதம் என்றால், கிறிஸ்துவின் உபதேசம் என்ன?!
“பட்டாச்சாரியார் தேவை:
கோவில் பக்கத்தில் குடும்பத்துடன் தங்க புது வீடு , வாடகை இல்லை.
மாத சம்பளம்
ரூ 15000/- .
ராஜமன்னார்குடியிலிருந்து 8 கி மீல் தேவன்குடி ஶ்ரீ கோதண்ட இராமஸ்வாமிகோவிலில் 2 காலம் பூஜை செய்ய பட்டாச்சாரியார் -
தேவை.
தொடர்புக்கு:
ராஜகோபால சர்மா 98409 41499.