Welcome to my friends.Belongs to Dravidian Stock.திராவிட தமிழன் .👋 தலைவன் தவறுசெய்தாலும் தட்டிக்கேட்பேன் ! பதவிக்காக கால்பிடித்து வாழவேண்டிய அவசியமற்றவன்!
@Saattaidurai பிரபாகரன் கூட சேர்ந்து சண்டை போட்டவன் கை கால் போயி வாழ்க்கையை இழந்துட்டான்...
இங்க விடியோ போட்டே BMW ,ISUZU வங்கிட்டாங்க😜 #கோமாளிபய_சீமான்
திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்_மகேஷ்_பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டார் உடன் மாவட்ட ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு அண்ணன் பூண்டி_கே_கலைவாணன்_MLA மற்றும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி_கிருஷ்ணன் பார்வையிட்டனர்.
"ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களுக்கு இந்திய இராணுவம் துணை நின்று, வங்கதேச விடுதலையைப் பெற்றுத் தந்த பொன்விழா நாளில், 1971 போரில் வீரமரணம் அடைந்த போர் வீர��்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்."
- முதலமைச்சர் திரு @mkstalin
@News18TamilNadu சிறுபான்மையினரை கண்காணிப்பில் வைக்கனும் என்ற நாதக கட்சி கொள்ளையிலேயே இருந்தது காரணம் சோ குருமூர்த்தி ��ாங்கி கொடுத்த கட்சி. நீ சங்கிகளைவிட மோசமான சங்கி
@KovaiSathyan@ADMKofficial நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது, சியாம் என்ற பத்திரிக்கையாளரை கொலை செய்ய தாக்கியது. IAS அதிக��ரி மீது ஆசிட் வீசியது,செரினா என்ற பெண்மீது கஞ்சா வழக்கு போட்டு சீரழித்தது சனஜாக அதிமுக.
விவசாயிகளை மாரிதாஸ் இழிவு படுத்திப் பேசியதற்காக, காட்டுமன்னார் கோவில் காவல் நிலையத்தில் 30-07-2020 புகார் மனு கொடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட ராவத்தின் விமான விபத்து இருக்கலாம்... " - ஹெலிகாப்டர் விபத்து குறித்து சீன ஊடகங்களின் பார்வை
https://t.co/bzmK8QdTmM