இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாட்டை, பிற மாநிலங்கள் நம்மை கேலியாக பார்க்கும் அளவிற்கும், நம்மை கேள்விகேட்கும் அளவிற்கும் சீரழித்த பெருமை இந்தத் த.வெ.க அமைச்சர்களையே சாரும்!
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு!
சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?
பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது.
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது.
இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது?
முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?
த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே!
#TVKfails
Sorry வேண்டாம் நீதி வேண்டும் அன்று வாய் கிழிய மேடையில் பேசிய இன்றைய முதல்வர் ஜோசப் விஜய் இன்று உங்கள் ஆட்சியில் நடந்து உள்ளது அதற்கு எதுவும் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது என்பது கையாள் தனமாக உள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் கடற்கரையைப் பார்த்தவாறு அலுவலகம் கட்டினால் முதலமைச்சருக்கு நல்லது.
பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்பை இடித்துவிட்டு கடலைப் பார்த்தாவறு தலைமைச்செயலகம் கட்டினால் முதலமைச்சருக்கு நல்லது.
எந்த திசையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டினால் லாக்அப் டெத் நடக்காது என ஜோதிடர்களிடம் கேட்டு சொல்லச் சொல்லலாம்.
மதுரைக்கு வந்தால் அவர் அழகர்.
திருச்செந்தூர் சென்றால் அவரே முருகன்.
எப்போது அவர் முதலமைச்சராய் இருப்பார் என்று தெரியவில்லை.
ஆறுமாத கால ஆட்சியில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் எட்டாவது லாக்அடப் டெத்.
போலீசார் சாவதைக் கேள்வி கேட்பதிலும், போலீஸ் நடத்திய சாவைக் கேள்வி கேட்பதிலுமே இந்த அரசு நகரும்போல தெரிகிறது.
For D Nation’ with @Madhooo07
எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. அஜித்குமார் லாக்கப் மரணத்தின் போது,உடனே நிவாரணம் 5 லட்சம் அறிவித்தது மட்டுமல்லாமல்,அப்போதைய முதலமைச்சர்ஆக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள் அவர் குடும்பத்தினரை போனில் அழைத்து,சாரி சொன்னார். அப்பொழுது அஜித்குமார் உடைய அண்ணன், ஒரு முதலமைச்சர்(1/4)
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் என அனைத்து தலைவர்களும் செல்லும் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய்
இப்படி சென்ற ஒரே தலைவரும் முதல்வர் விஜய் தான்!
லாக்டப் டெத்
என் அப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சுக் கொன்னுட்டாங்கன்னு அப்பாவுக்கு நீதிகேட்டு போராடின அவர் பையன அரெஸ்ட் பண்றப்போ, என்ன சித்தப்பாட்ட விட்டுடுங்க. ஸ்டேஷன் போனா என்னையும் அடிச்சுக் கொன்றுவாங்கன்னு அந்த பையன் கதறுறான்.
மூன்றுமுறை முதலமைச்சருக்கு அரோகரா சொன்னால் செத்தவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாரா என தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் அப்படி எவ்வளவு கோடி ரூபாய்க்கு தான் ஊழல் நடக்கிறது?
இன்று மின் கட்டணம் தொடர்பான ஒரு வீடியோ போட்டு இருந்தேன். அதன் கீழே அத்தனை பேர் வந்து தங்களது வீட்டு மின் கட்டணம் கடந்த ஆறு மாதங்களாக இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
வெறும் 800 ரூபாய் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக மின்கட்டணம் செலுத்தியவர்கள் கடந்த மாதம் 5000 ரூபாய் வரை செலுத்தி இருப்பதாக பகிர் தகவலை கூறுகின்றார்கள்
மின் கட்டணத்தை நாங்கள் இவ்வளவு உயர்த்துகிறோம் என சொல்லி இது நடக்கிறது என்றால் பணமெல்லாம் அரசு கஜானாவிற்கு போகிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெறுமென இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால் அது ஊழலாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்!
ஒரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வருகிறது இது ஊழலாக இருக்காமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
இது தொடர்பான எந்த விளக்கமும் இல்லை இதுதான் தூய ஆட்சியா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்
👇
https://t.co/z4mjhqHBF7