பள்ளர், காலாடி உள்ளிட்ட 6 சாதியினருக்கு தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப் பெயரில் சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பட்டியல் விலக்கம் உள்ளிட்ட அச்சமூகத்தினரின் மற்ற கோரிக்கைகளையும் அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும்!
பட்டியலில் அடைக்கப்பட்டதால் ஆண்டாண்டு காலமாக அரச பயங்கரவாதத்திற்கும் திராவிட கைகூலிகளுக்கும் பலியாகும் பாண்டியர் குடியின் படு கொலையை நிறுத்த வேண்டுமென்றால்..... பட்டியல் சிறை தகர்க்கபட வேண்டியதும், ஒவ்வொறு தமிழர்களின் கடமை.
#பட்டியல்வெளியேற்றமே_சுதந்திரம்
எங்கள் வருங்கால சந்ததியினர் இந்த சுதந்திர இந்தியாவில் எங்களைப் போன்று பட்டியல் வகுப்பிலிருந்து சங்கடங்கள் படாமல் சுதந்திரமாக வாழ எங்கள் கோரிக்கையை பட்டியல் வெளியேற்றம் அதை நிறைவேற்றுமாறு ஆளும் அரசை கேட்டுக்கொள்கிறோம்
@AmitShah#சுதந்திரதினம்#பட்டியல்வெளியேற்றமே_சுதந்திரம்
A Tamil Caste, that wants to be removed from Schedule caste.
DevendraKulaVellalars, A farming community believes reclaiming their identity & getting out of SC stigma is what will help them progres.
@PMOIndia@PMOIndia @CMOTamilNad
#பட்டியல்வெளியேற்றமே_சுதந்திரம்