DMK has decided to function as an effective opposition despite congress betrayal (and perhaps other alliance parties) . ADMK IS PUSHING BJP TO STOP TVK FORMING GOVT. That is disrespecting people’s mandate. Hope democracy prevails @DMK4TN
சாதியை விட்டொழிந்தவேன்
தமிழன், அதி தமிழர் !
சாதியை சுமப்பவன்
பாதி தமிழன், மீதி தமிழன்
அவன் சாதியா தான் இருப்பான் !
என்று அயோத்திதாசர்❤️ சொல்றார்
பெரியாருக்கு முன்னோடி அயோத்திதாச பண்டிதர், ரெட்டமலை சீனிவாசன், சிங்காரவேலன், MC. ராஜா, சீவனாந்தம்
மெய்யில் வள்ளலார், வைகுண்டர்..
இந்தி திணிப்பு எதிர்ப்பென்பது வெறும் மொழிப் பிரச்சனை மட்டுமல்ல; அது இந்த நாட்டின் உரிமை சம்மந்தப்பட்டது! 💥
அதனை சரியாக புரிந்து கொண்டு போராடியது திராவிட இயக்கம்! 💥
#HindiNotNationalLanguage
மதிவதனி போன்ற ஆட்கள் திராவிட மக்களை ஏரெடுத்தும் பார்க்க மாட்டார்கள் ஆனால் அவர்கள் சார்ந்திருக்கும் திராவிட கட்சிக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பொது மேடைகளில் முற்போக்கு வாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்கள் இதுவே ஒரு பின்னவினத்துவ முறைதான்.
@PTTVOnlineNews ஏன் அனுமதியில்லை....
ஜீயர் என்ன கடவுளா ?
நூல் போட்டு இருந்தால் அனுமதியா ?
அவருக்கு மட்டும் எதற்காக அனுமதி?
எந்த கடவுள் வந்து இவங்க போகலாம்/போக கூடாது சொன்னாங்க?
"இது தான் சனாதன சாக்கடை"