1/3
💥 முக்கிய அறிவிப்பு!💥
கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கோவை மாவட்டத்தில் *பொய் பி.சி.ஆர் வழக்கை கண்டித்தும்* பி.சி.ஆர் சட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது என்றும் அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் ��ன்பதாலும் அதை தடை செய்ய கோரி
What we're witnessing is the decayed state of law in India and disgusting righteous deprived BJP government... So now They chose to suppress vellalas. Please ensure your vote wisely
@vmk_saravanan@vmkkarur@TNVIPITWING@BJP4India
அளப்பரிய அயோக்கியத்தனத்தை மறுபடி bjp செய்துள்ளது, நீதித்துறையின் ஸ்திரத்தன்மையை நீர்த்து போக செய்யும் செயல்..வேளாளர் பெயர் திருட்டு தவறென்றால் அதை வழிநடத்திய ஆவணங்களை விசாரிக்க வேண்டும்,வழக்கை தள்ளுபடி செய்வத�� வாபஸ் பெற வைப்பதோ பொய்யை புதைக்கும் வேலை, அறம் வெல்லும்..பாஜக வீழும்
கடல் கடந்த இந்திய அரசாங்கத்தை உருவாக்கி அதன் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மாவீரன் செண்பகராமன் பிள்ளையின் பிறந்தநாள் இன்று...போலி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டி ஓட்டு கேட்பவர்கள் இப்படியான தலைவர்களை வணங்குவார்கள் என எதிர்பார்க்க கூடாதுதான் #JaiHind
��ந்த வேளாளருக்கான குணங்களின் குணக்குன்று இரவா, இறவா எங்கள் ஐயா #வஉசிதம்பரம்பிள்ளை அவர்களை பணிவோம்
ஆணை வழி நிற்றல்
மாண் வினை தொடங்கல்
கைக் கடனாற்றல்
குற்றமனத்தின்மை
சுற்றம் போற்றல்
நீங்கா முயற்சி
அரசரிறைதருதல்
ஒற்றுமை கோடல்
ஒழுக்கத்திருத்தல்
விருந்துபுறந்தருதல்
பள்ளர்களின் காலங்கடந்த வரலாறு தெரிந்த ஐயா ஒரிசா பாலுவுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடை குடிக்க கூடாதென்பது தெரியாதது கொடுமை....அன்னார் மீண்டுவர என் வேண்டுதல்கள்
கரூர் மாவட்டத்தில் நமது வெள்ளாளர் சமூகம் மிக எழுச்சியோடு நமது வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா அவர்களுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர் @EPSTamilNadu@annamalai_k@mkstalin
எங்கள் கோரிக்கைக்கு எந்த கட்சி செவி சாய்க்கிறதோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு 234 தொகுதிகளிலும் உள்ள ஒரே சமுதாயம் வேளாளர் சமுதாயம்தான்
எங்கள் கோரிக்கை
1) வேளாளர் பெயரை மீட்டெடுப்பது
2) 42 உட்பிரிவு வேளாளர்களையும் ஒரே அரசாணையில் இணைப்பது
@drramadoss@draramadoss@PageVellalar
https://t.co/MlqZmAa2tQ
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடக்க உள்ள #VMK வின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் வருகின்ற தேர்தலில் #Bjp கூட்டணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம் @annamalai_k@EPSTamilNadu@mkstalin
https://t.co/EenM7p8378
ஆலத்தூரில் காங்கிரஸ் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.ஆர் மாரிமுத்து அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் கழக நிர்வாகிகள் @EPSTamilNadu@annamalai_k
https://t.co/RW8PTvI18T
#Vmk பட்டுக்கோட்டையில் நடத்த உள்ள மாபெரும் அரசியலில் எழுச்சி பொதுக்கூட்டத்திற்கு பள்ளத்தூர் பகுதியைச் சார்ந்த நமது கழக உறவுகளையும��� பொது மக்களையும் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா அவர்கள் அழைப்பு விடுத்த போது @annamalai_k @EPSTamilNadu