மனிததன்மையற்று
திரிந்த
மனிதமிருங்கங்களான
ஆப்பநாட்டு மறவர்
சாதிசங்க
தலைவரான
முத்துராமலிங்கத்துக்கும்
&
அதன்
வகையறாக்களின்
அநீதிக்கு
எதிராக ,,
கிளர்த்தெழுந்து ,,
சிம்மசொப்பனமாக
இருந்த
"தென்பாண்டிய
நீதிமான்" ,
வே.இம்மானுவேல்சேகரனார்...
🔥🔥🔥..
@Vasudevan___
இன்று அமைச்சர் கீர்த்தனா அவமானப்படுத்தப்படுகிறார் என்றவுடன் மூக்கு வேர்த்து களத்தில் இறங்கியிருப்பவர்கள் யார் என்று பார்த்தால், கடந்த வாரம் வரை அண்ணன் சீமானை இழிவுபடுத்த அந்த பெங்களூரு நடிகையை உசுப்பேற்றிக் கொண்டிருந்தவர்கள்தான்.
தங்களுக்கு ஒன்று என்றவுடன் பெண்ணியவாதிகளாகவும், நீதித் தேவதைகளாகவும் காட்டிக்கொள்ளும் இவர்கள், மற்றவர்களை விமர்சிக்க மட்டும் எந்த எல்லைக்கும் செல்வார்கள்...
Look! ஒரு proud Brahmin எவ்வளவு அறிவாக பேசுகிறார் என்று. Someone please explain him, everything in economy is linked to food. If விவசாயம் fails, the chain reaction would be far more severe than in atomic bomb.
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு - முதல்வர்
நாட்டின் மிகப்பெரிய சுமையே விவசாயிகள் தான் - எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்துக்கொள்ளாமல் , உற்பத்தியிலும் அதிகப்படியான மனித நேர விரயத்தை ஏறபடுத்தியும் , தணிக்கை என்பதையே எதிர்கொள்ளாத ஒரு துறை என்றால் அது விவசாயத்துறை தான் . சென்டிமென்டல் நான்சென்ஸ் இல்லாமல் யோசித்து பார்த்தால் உண்மை விளங்கும்
None of them do possess intelligence to speak of their own or write. அதிலும் மதன், மற்றும் விக்கி இவர்களின் முதல் வீடியோவிலே ஒரு ஐந்து second கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு முட்டாள்தனமான பேச்சு. இவர்களின் பேச்சை கேட்டு fire விடுபவர்களின் அறிவு எப்படி இருக்கும்?
தமிழனாய்ப் பிறந்த யாரையும் எந்த அரசும் பாதுகாக்காது.
தங்களைப் பாதுகாக்கும் அரசை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பும் தமிழர்களுக்கு வராது.
மலையாளிக்கு வளைகுடாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால்கூட கேரள அரசு, இந்திய அரசு இரண்டும் அவர்களை மீட்கும். தமிழன் எதையும் உற்றுப் பார்ப்பதும் இல்லை, ஒப்பிட்டுப் பார்ப்பதும் இல்லை.
-மன்னர் மன்னன்
விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை விமர்சித்து பேசியதற்காக, ராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த நாம்தமிழர் கட்சியின் பொறுப்பாளர் குபேந்திரன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்த குண்டர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் .
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் பட்டியல் சமூகத்துக்கு பாதுகாப்பு என்று சொல்லி அதே சமூகத்தை சேர்ந்த நபரையே தாக்குவதுதான் உங்க நாகரீக அரசியலா? @thirumaofficial
தமிழக காவல்துறை தம்பி குபேந்திரனை தாக்கிய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் .
@tnpoliceoffl
மலையாள நிலவெறியும் தீராத வஞ்சகமும்!
"தமிழக எல்லையில் தமிழக அரசே புதிய அணையைக் கட்டிக் கொள்ளலாம்; அதற்கான முழுச் செலவையும் கேரள அரசே ஏற்கும்" என இன்றைய கேரள முதல்வர் @CMOkeralam அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால், இது தமிழகத்திற்குச் செய்யும் உபகாரம் போலத் தோன்றும். ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் வஞ்சகமும் உண்மையின் கோர முகமும் உணர்ந்தவர்களுக்குத்தான் புரியும்.
முல்லைப் பெரியாறின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியான 5,398 சதுர கிலோமீட்டரில், 5,284 சதுர கிலோமீட்டர் கேரளப் பகுதியிலும், வெறும் 114 சதுர கிலோமீட்டர் மட்டுமே தமிழகப் பகுதியிலும் உள்ளது. தமிழக எல்லையில் நாம் அணையைக் கட்டினால், சுற்றிலும் நீர்ப்பிடிப்புப் பகுதியே இல்லாமல் ஒரு சிறிய கண்மாய் அளவுக்குக் கூட நீரைக் தேக்க முடியாது. அணையைக் கட்டிவிட்டு நீரனுப்பக் கோரி மீண்டும் அவர்களிடமே பிச்சை கேட்க வைக்கும் 'அறிவாளிகளின் பகடையாட்டம்' இது!
நூறாண்டுகாலப் போராட்டத்திற்குப் பின், திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுப் பெறப்பட்ட உரிமை இது. இந்த அணையின் கட்டுமானத்தின் போது தன்னுயிர் நீத்த தமிழர்களின் எண்ணிக்கையாவது அவர்களுக்குத் தெரியுமா? அங்குள்ள 483 சமாதிகளும் 21 கல்லறைகளும் தமிழன் சிந்திய குருதியை இன்றைக்கும் பறைசாற்றுகின்றன.
உலகத் தரம் வாய்ந்த இந்த அணையின் கட்டுமானத் தொழில்நுட்பக் கூறுகள் கேரள முதல்வருக்குத் தெரியுமா என்பதும் சந்தேகமே. இங்கு ஆய்வு செய்ய வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கே அணை பற்றிய அறிக்கைகளை அனுப்புகிறேன்.
"புதிய அணைக்குக் கேரளம் பணம் தருமாம்!" – இதைவிடப் பெரிய காதுகுத்து வேறு எதுவும் இருக்க முடியாது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியது நாங்கள்; அதில் கேரளத்தின் ஒரு ரூபாய் பங்களிப்பு கூடக் கிடையாது. மாறாக, இயற்கை தந்த தண்ணீருக்குக் கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாகக் கேரளத்திற்குத் வரி செலுத்தி வருகிறோம். தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தவனின் மடியிலிருந்தே பணத்தைப் பறித்த கதையாக அல்லவா இருக்கிறது இவர்களின் தர்மப் பேச்சு!
கேரளத்தின் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆட்சிகள் தொடர்ந்து செய்துவரும் இந்த அநீதியைத் தமிழகம் எடைபோட வேண்டிய தருணம் இது.
பணத்தைப் பற்றிப் பேசும் கேரள முதல்வரே... இன்று அணை இருக்கும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் அனைத்தும் பழங்காலத்தில் மதுரை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த தமிழ்நிலங்கள். சந்தேகமிருந்தால் உங்கள் அருகில் உள்ள பூஞ்சாருக்குச் சென்று பாருங்கள்; பாண்டியர் பரம்பரையின் எச்சங்கள் எங்கள் வரலாற்றின் மீதிக்கதையை உங்களுக்குச் சொல்லும்.
ஒன்று செய்கிறோம்... எங்கள் வரலாற்றுக்குரிய அந்த மொத்த நிலத்திற்குமான தொகையை நாங்களே தருகிறோம்!
எவ்வளவு தொகை என்பதை நீங்களே தீர்மானியுங்கள். எங்கள் நிலத்தையும் அணையையும் எங்களிடமே ஒப்படைத்துவிடுங்கள்.
அணையில் 152 அடி நீரைத் தேக்கி, இராமநாதபுரம் வரை எங்களின் ஐந்து மாவட்டங்களின் பஞ்சத்தைப் போக்கிப் பசுமையாக்கும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதன்பின் எங்களைப் பற்றிய கவலை உங்களுக்குத் தேவையில்லை!
எல்லோருக்கும் குட்டிக்கதை சொன்ன வெற்றித்தளபதிக்கு நான் சொல்லும் ஒரு குட்டிக்கதை...
அவருக்கு தற்போது தேவையான அறிவுரை சொல்லும் குட்டிக்கதை இந்தக்காணொளியில்
காணொளி இணைப்பு : https://t.co/jCEi1ibwWF
பாருங்கள் ! பகிருங்கள் ! கருத்திடுங்கள் !
joyalukkas தன் கடையில் கூட தன் மொழி பேசும் மக்களை தான் விற்பனையாளார்களாக வைத்திருப்பர் என்பது குற்றச்சாட்டு...
50,000க்கும் மேலான குடும்பங்கள் தங்க பொற்கொல்லர் (goldsmiths) இன்றும் போதிய வருமானம் இன்றி ஆர்டர் இல்லாமல் இருக்கும் தமிழகத்தில் - சுமார் 900 கோடி மதிப்பிலான தங்க மோதிரம் திட்டத்தை மொத்தமாக கேரளாவை சார்ந்த இரண்டு பெரும் நிறுவனங்களுக்கு கொடுப்பதன் மூலம் - இந்த குடும்பங்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளுகிறார் விஜய்.
இந்த ஆர்டர் கேரளாவை சார்ந்த நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? அவன் சேல்ஸ் ஆரம்பித்து அனைத்தும் தன் மொழி பேசும் மக்களை வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவனுக்கு இருக்கும் ஒரு மொழி பற்று கூட இந்த விஜய்க்கு இல்லை என்பது "தன்னை எவன் கேட்க முடியும் என்ற திமிர்"... இந்த ஆணாவத்தோடு ஆடிய பல அரசியல்வாதி காணாமல் போனது வரலாறு... விஜயுக்கு joyalukkas எழுதும்...
CM விஜய் அவர்கள் கர்நாடகா செல்கிறேன் என சொன்னபோது ,நிலைமை சரியில்லை என அம்மாநில முதல்வரே தடை போட்டார்.
3 தமிழர்கள் சுடப்படுகிறார்கள்.
இதே காலகட்டத்தில் தென்இந்திய முதல்வர்கள் மாநாட்டிற்கு தமிழகம் வந்தார் கர்நாடகா முதல்வர்.
தமிழ்நாட்டில் எந்த ஒரு சலசலப்பும் இல்லை
முட்டாள்கள்?
எண்பதுகளின் முற்பகுதியில் இஸ்ரேலிய மொசாட் அமைப்பின் வழி காட்டலில்
தமிழ், முஸ்லிம் விரோதப் போக்கை எண்ணெய் ஊற்றி வளர்த்த இன அழிப்பு அரசு முஸ்லிம்களிலிருந்து பிரித்தெடுத்து ஜிகாத் எனும் ஒரு ஒட்டுக் குழுவை உருவாக்கி தமிழ்/ முஸ்லிம்களிடையே நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க முயன்ற மூதூர்மஜித், காத்தான்குடி அகமட்லெவ்வை போன்றோரைச் சுட்டுப் படுகொலை செய்ததனூடாக தமிழ் × முஸ்லிம்கள் உறவு சரி செய்யப்பட முடியாத ஒரு கட்டத்தை அடைந்தது என்பதை இன்று முஸ்லிம்கள் மறந்து போனது பெரும் வரலாற்று துயரம்.
-பரணி கிருஷ்ண ரஜனி
பத்திரிகையாளர் கோடீஸ்வரன் முக்கியமான பேட்டி. காமராசர் பிறகு ஆளும் அரசுகள் தமிழ் மக்களின் மீது ஏன் இவ்வளவு வன்மம். மக்களும் தங்கள் உணர்வுகளை உணரவில்லை ✍️
Surprise factor - John Pennyquick who is credited with the building of mullaperiyar dam along with Smith in 1880s was also responsible for acquiring the Chepauk tank lake and converting it into the chepauk stadium in 1865.
He built a dam in Kerala and destroyed a lake in Chennai. 😊
“எதிரியே என்றாலும் நீங்கள் சுடக்கூடாத மூன்று சந்தர்ப்பங்களை நினைவில் வைத்திருங்கள். ஒன்று எதிரி தாகத்தோடு தண்ணீர் அருந்தும்போது, இரண்டாவது அவன் பசியோடு உணவு அருந்தும்போது, மூன்றாவது அவன் இயற்கை உபாதையைக் கழிக்கும்போது.” இவ்வாறு தலைவர் சொல்லித்தான் அனுப்பினார்.
இதை நினைவில் வைத்த ஆராதனாவால், உணவருந்திக்கொண்டிருந்த அந்தச் சிங்கள இராணுவ வீரனைச் சுட முடியவில்லை.
மன்னார் பகுதியில் ஓர் இராணுவத் தளத்தைத் தாக்கி அழித்துவிட்டு வேகமாகப் பின்வாங்கி, வள்ளங்களில் ஏறித் தங்கள் இடத்திற்கு வர வேண்டும் போராளிகள்.
ஆராதனா மட்டும் இராணுவ முகாம் எல்லைக்குள் மாட்டிக்கொண்டார். கண்டல் காட்டைத் தாண்டிச் சென்று வள்ளத்தில் ஏற வேண்டும். அது பின்மாலை நேரம்.
ஓர் இராணுவ வீரனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அவன் உணவருந்திக் கொண்டிருந்தான்.
சுடாமல் மெதுவாக நகர்ந்தாள் ஆராதனை.
“சடார்” என வெடிச்சத்தம். ஆராதனாவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. சரிந்து விழுந்தாள். தன் வயிறு கிழிந்துவிட்டதை உணர்ந்தாள்.
ஓடினாள். வயிற்றிலிருந்து வெளியே வந்த குடலை அழுத்திப் பிடித்துக்கொண்டு ஓடினாள்.
அருகிலிருந்த ஓர் ஊரை அடைந்தாள்.
ஆராதனாவின் கோலத்தைக் கண்ட ஒரு “சோனகத் தாய்” ஆராதனாவைத் தாங்கித் தன் வீட்டுக்குள் அழைத்துச்சென்று படுக்க வைத்தார். அவர் படுக்க வைக்கும்போது ஆராதனாவின் குடல் வெளியே வந்திருந்தது.
போராளி ஆராதனா அணிந்திருந்த போராளிகளுக்கான உடையைக் கழற்றிவிட்டு, சோனகப் பெண்கள் அணியும் “பர்தா”வை அணிவித்தார்.
வேகமாகத் தண்ணீரைக் கொதிக்க வைதார். அது இளம் சூடான பிறகு அதில் மஞ்சளை இட்டு, வெளியே வந்திருந்த ஆராதனாவின் குடலைக் கழுவி உள்ளே வைத்துத் துணியால் கட்டினார்.
வெளியே சென்றிருந்த அந்தச் சோனகத் தாயின் மகன் வந்தார். விஷயத்தைச் சொன்னார். இரவாகும் வரை காத்திருந்தார்கள்.
இரவு வந்தது.
அந்தச் சோனகத் தாயின் மகன் ஆராதனாயைத் தோளில் தாங்கிக்கொண்டார். கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆராதனா வள்ளத்தில் ஏற்றப்பட்டுப் புலிகளின் நிர்வாக எல்லைக்குள் அனுப்பப்பட்டார்.
— வெற்றிச்செல்வி (குப்பி)
▪️மன்னார் முதல் கற்பிட்டி வரை, அம்பாறை முதல் திருகோணமலை வரை தமிழீழ விடுதலையையும், தமிழையும், தலைவரையும் நேசித்த, விரும்பிய பல சோனகத் தமிழர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். நாளை தமிழீழம் மலரும்போதும் சோனகர்களையும் சேர்த்துத்தான் தமிழீழம் என்பதைப் புரிந்து நடப்போம்.
சட்டமும் சாசனமும் இறையாண்மையை வரையறுக்கலாம்,வரம்புக்குட்பட்ட தென கூறலாம்.
ஆனால் இறையாண்மையை காப்பது மக்களே !
அவர்களது புரிதலை மேம்பட விடாமல் கடந்தகால கண்கட்டை திறக்க கூடாதென கட்டுபடுத்துவது தான் இத்தகைய வாதம்...
//கர்நாடகாவுல ஹூப்ளி தார்வாட் , குல்பர்கா , பெல்லாரின்னு பல பகுதிகள் இருக்கு ,அவங்க யாரும் இந்த டுபாக்கூர் வாட்டாள் நாகராஜ் கண்டுக்கறதே இல்ல //
மேலே குறிப்பிட்ட பகுதிகள் அனைத்தும் வட கர்நாடகாவில்
உள்ள காவிரி நதி பாயாத பகுதிகள்.
தமிழர்கள் வசிக்கும் தென் கர்நாடக பகுதியில் தமிழர் வெறுப்பையும்,காவிரி பாயும் கர்நாடக பகுதிகளில் காவிரியையும் முன்வைத்து அரசியல் செய்யும் வாட்டாளுக்கு வட கர்நாடகாவில் எப்படி செல்வாக்கு இருக்கும் ?
யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை என்ற நினைப்பில் இப்படி ஒரு தர்க்கமற்ற முனை மழுங்கியவாதமா ?
@Saravanan_Offci இதற்கு @sansbarrier என்ன பதில் கூற முடியும்? இத்தனை தெளிவான கூற்றுக்கு புரிதல் இருந்தால் மட்டுமே பதில் கூற முடியும். Prejudices உள்ளவாளுக்கு புரிந்தும் புரியாது