நம்மவரின் 67 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை வடகிழக்கு மாவட்டம் சூலூரில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கோவை @kghospital_cbe வாயிலாக இரத்ததானமும், சென்னை @datriworld மூலமாக blood stem cells ம் வழங்கப்பட்டது.
டோக்கியோ பாரா ஒலிம்���ிக்ஸ் போட்டியில் பதக்க வேட்டையை சாத்தியப்படுத்திய அவனி லெகரா, பவினா பென் படேல், சுந்தர்சிங் குர்ஜார், வினோத் குமார், நிஷாத் குமார், தேவேந்திர ஜஜாரியா மற்றும் யோகேஷ் கத்துனியா ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் தேசம் பெருமை கொள்கிறது.
கனவுகளோட கஷ்ட பட்டு படிச்சி தேர்ச்சி பெற்று பதவிக்கு வந்த பிறகு யார் நேர்மையாவர், யாருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டும் என்று ஒரு மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் சொல்லி தரவேண்டுமா என்ன???
#கோவை_மக்களுடன்_கமல்@Ramhaasan7
@nancy_prisilda
@pdksenthilkumar@suriyaravicha17
Happy friendship day to all my friends near and far.
Whishing you all a great time celebrating this happy occasion.🫂💫🍾💝🎊🎈🎭
#InternationalFriendshipDay2021
தன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலையானா ஒரே வாழும் தலைவருடன் உங்கள் நாங்கள் 🙏
@imKSridhar
@ikamalhaasan@praveenvinzz@rtielango
@siva_maiam
@FoodkingSarath
@balajiavs
@TorchLight_das