FY 23-24 was a Great learning year which ended.
Even though we discontinued our main account, we continued our testing account.
https://t.co/yO4ZadFmAv
கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
#BREAKING விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு தவறவிட்ட முதலீடுகளின் பட்டியல்:
கூகுள் & டேட்டா சென்டர்: குவாண்டம் மற்றும் தரவு மையங்கள் அமைப்பதற்கான முதலீடு – ₹1,50,000 கோடி (1.5 லட்சம் கோடி)
கிரீன் எனர்ஜி வேவ்: பசுமை ஆற்றல் துறை சார்ந்த பெரு முதலீடு – ₹2,00,000 கோடி (2 லட்சம் கோடி)
ரிலையன்ஸ்: சோலார் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் உற்பத்தித் திட்டம் – ₹51,300 கோடி
அதானி குழுமம்: பம்ப்டு ஸ்டோரேஜ் ஹைட்ரோ திட்டங்கள் – ₹12,297 கோடி
அப்பல்லோ டயர்ஸ்: டயர் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் – ₹5,100 கோடி
ராயல் என்ஃபீல்ட்: மோட்டார் சைக்கிள் உற்பத்தித் திட்டம் – ₹2,500 கோடி
அக்னியாஸ்த்ரா எனர்ஜெடிக்ஸ்: பாதுகாப்புத் துறை உற்பத்தித் திட்டம் – ₹1,500 கோடி
DRDO திட்டம்: ஒசூருக்கு நேரடியாக வரவேண்டிய மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சித் திட்டம்
ஒரே ஒரு மாதத்தில், அதுவும் தமிழ்நாட்டின் தொழில் நகரங்களுக்கு மிக அருகில் வரவேண்டிய சுமார் 4.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மொத்தமாக ஆந்திராவிற்குச் சென்றிருப்பது சாதாரணமான நிர்வாகத் தொய்வு அல்ல; இது ஒட்டுமொத்த மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் விழுந்த பலத்த அடியாகும்.
லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய கூகுள், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பிரம்மாண்ட திட்டங்களை இப்படி அடுத்தடுத்து இழந்திருப்பது, மாநிலத்தின் வருவாயைப் பாதிப்பதோடு மட்டுமன்றி, எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் வெற்றுப் பாராட்டு விழாக்களிலும், விளம்பர அரசியல் குத்து டான்ஸ்களிலும் கவனம் செலுத்துவதை விடுத்து, மாநிலத்தின் பொருளாதார நலனில் அக்கறை காட்ட வேண்டும். தமிழகத்தின் தொழில் துறைத் தலைமைத்துவத்தை அண்டை மாநிலங்களிடம் முழுமையாக இழந்து வரும் தவெக அரசு, இனிமேலும் சாக்குப்போக்குகளைக் கூறாமல், தவறிய முதலீடுகளை மீட்டெடுக்கவும், புதிய திட்டங்களைத் தக்கவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக இளைஞர்கள் இந்த நிர்வாகத் தோல்விக்கு வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.
15,000 கோடி முதலீடு ஸ்டிக்கர்:
2021 ஆண்டு L&T நிறுவனத்திடம் முறையான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு.. பின் 2024 முழு MOU முழு வடிவம் பெற்ற நிலையில் இன்று அமைச்சர் கீர்த்தனா விளம்பர மோகமும், விஜய் ஸ்டிக்கர் மோகமும் இணைந்து அது என்னவோ புரிய முதலீடு இந்த அம்மா போட்ட ரீல்ஸ் பார்த்து வந்த முதலீடு போல் விளம்பர செய்கிறார்கள்.. இதை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கும் வெக்கம் இல்லை…
இது வழக்கம் போல “விஜய் அமலில் இருப்பதை அமல் படுத்தினார்” எந்த விதமான பொய்.. வேறு எதுவும் இல்லை.
இந்தாங்க ஆதாரம்..
I've already retweeted @Options_IndiaAB post.
Since I want this to reach lot of people, posting it separately too.
Here is the post:
I recently spent 2 weeks in China.
6 cities: Shanghai, Beijing, Xi’an, Zhangjiajie, Chongqing and Chengdu.
I went there with curiosity.
Like many Indians, I had heard a lot about China through media, social media and conversations. I expected to see progress, maybe discover some business ideas, and understand what the country is actually building.
I came back with a very uncomfortable feeling.
Not because I found a business idea for myself.
But because I saw 100 things that governments can do when infrastructure, tourism, transport, urban planning and civic systems are treated seriously.
I travelled within China by flights, trains, cars and local transport. The infrastructure was honestly stunning.
Clean cities. Smooth roads. High-speed trains. Well-managed traffic. Public spaces that actually feel designed for people. Tourist destinations that are built, maintained and promoted like national assets.
And then I kept thinking about India.
We keep comparing ourselves to China. Our media keeps telling us how India is catching up, how China is restrictive, how we are better in so many ways.
After spending time there and speaking to people, I realised how much of that narrative is just comfort food.
China is not perfect. No country is.
But on infrastructure, execution, tourism, civic discipline and quality of urban life, they are not 5 years ahead of us.
They are decades ahead.
The saddest part for me was the currency.
Everything felt expensive. Not because China was insanely expensive, but because the rupee has weakened so much that even normal spending starts feeling heavy. As an Indian taxpayer, that genuinely hurt.
We pay taxes. We work hard. We talk about becoming a global power.
But where is the quality of life?
Where is the civic sense?
Where is the infrastructure that makes daily life easier?
Where is the tourism vision beyond religious tourism?
I met travellers from other countries who were excited to visit China because they wanted to see its progress. When I asked about India, many had no real desire to visit. Not out of hate. India simply was not on their aspirational travel list.
That should bother us.
Even the so-called “closed internet” surprised me. We are told people there are missing out because they don’t use Google, Instagram, WhatsApp or Facebook.
But China has built its own digital ecosystem. Payments, maps, transport, messaging, shopping, everything works inside their own infrastructure. People did not seem to feel deprived. They seemed adapted.
Again, this is not a hate post.
I love India. That is exactly why this trip bothered me.
Patriotism cannot only be about saying we are great.
Real patriotism is having the courage to admit where we are falling behind.
China made me realise one thing very clearly:
India’s potential is not the problem.
Execution is.
And unless we stop comforting ourselves with comparisons and start demanding better infrastructure, better governance, better tourism, cleaner cities and a higher quality of life, we will keep celebrating the idea of progress instead of actually living it.
எவ்ளோ பித்தலாட்டம் எவ்ளோ பொய்னு பாருங்க
50 வருச கட்சிகள் கூட இதையெல்லாம் பண்ணா கெட்ட பெயர் வரும்னு பயபடுவாங்க
இவனுங்க பாருங்க மாற்றம்னு ஒரு Tagline வச்சுகிட்டு
எவ்ளோ பெரிய Nexsus வேலை 👌👌👌
தவெக எனும் பேராத்துக்குரிய கட்சி
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐
95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!
#12thResults #ExamResult
அரசு ஊழியர்களில் 80 சதவீதம் பேர் திமுகவை பழி வாங்குவதற்கு விசிலுக்கு போட்டுள்ளார்கள். என் நண்பர்கள் வட்டாரத்திலும் நிறைய பேர். பழைய ஓய்வூதியம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயங்கரமாக வேலையில் பிழியப்பட்டனர். இந்தக் கோபம் மட்டுமே ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது. அவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யக் கூடாது என்ற மனநிலையில் உள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் போன்ற பல திட்டங்கள் அரசு ஊழியர்களை மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வெளிப்படையாகவே பேசுகிறார்கள் திமுக அரசிடம் எங்களால் வேலை செய்ய முடியவில்லை என்று. பிறகு எதற்கு இவர்களுக்கு லட்சங்களில் சம்பளம் தெரியவில்லை?
நான் முதல்வன் திட்டத்தினால் இந்த முறை JEEயில் தேர்வான அரசுப் மள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா??
தெரிஞ்சி என்னாகப் போகுது… டான்சாடத் தெரியாதே திராவிட மாடலுக்கு.
🔥 “அண்ணே.. இப்படி ஒரு விளக்கத்தை இன்ஜினியரிங் காலேஜ்ல கூட சொல்லித் தரமாட்டாங்க!” - வைரல் வீடியோ! 😂🚗💨
கார் வாங்கப் போறீங்களா? ஆனா இந்த FWD, RWD, AWD-ன்னா என்னன்னு தெரியலையா? கவலைப்படாதீங்க! இந்த சேல்ஸ் மேனேஜர் தன் உடம்பையே ‘மெஷின்’ ஆக்கி கொடுத்த விளக்கத்தைப் பாருங்க! 🛠️🧠
நடந்தது என்ன?
📍 கார் ஷோரூம் சென்ற ஒருவர், "Front Wheel Drive, Rear Wheel Drive, மற்றும் All Wheel Drive-க்கும் என்ன வித்தியாசம்?" என்று அங்கிருந்த மேனேஜரிடம் கேட்டுள்ளார். 🤔🎤
📍 மேனேஜர் உடனே தரையில் படுத்து, கை கால்களை அசைத்து ஒவ்வொரு டிரைவ் சிஸ்டமும் எப்படி வேலை செய்கிறது என்று 'லைவ் டெமோ' காட்டியுள்ளார். 👀🏃♂️🔥
📍 Front-Wheel: முன்னாடி இழுக்குது! 🦾
📍 Rear-Wheel: பின்னாடி தள்ளுது! 🦵
📍 All-Wheel: எல்லாமே சேர்த்து அடிச்சுத் தூக்குது! ⚡💪
வேலை மேல இவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பைப் பாராட்டியே ஆகணும்!
Double-digit growth📈
Two years in a row🌟
Not noise. Not propaganda.
Just plain factual Numbers.
Tamil Nadu clocks 10.83% growth in 2025–26 following the 11.19% recorded in the previous year leaving the national average of 7.4% far far behind🔥
While some are busy dividing people,
Tamil Nadu is busy multiplying prosperity♥️
This is what happens when governance is driven by:
✔️ Industry-first policies✨
✔️ Social justice⚖️
✔️ Stable leadership under #CMMKStalin🌟
No shortcuts. No slogans. Just results.
THIS becomes even more special when one factors the trade head winds and tariff wars.
Let this be clear:
The Dravidian Model doesn’t just speak.
IT DELIVERS.
#TamilNaduLeads #DravidianModel #GrowthWithJustice #TNDevelopment
Article : https://t.co/rFb1ML5GIB
வட இந்திய தேர்தல்களில் தமிழகத்திலிருந்து அன்ரிசர்வ் பெட்டில நின்னுட்டு போனாங்க, தமிழ்நாட்டு தேர்தலில் நம்மாட்கள் விமானத்துல வந்து ஓட்டு போட்டாங்க ,
வளர்ச்சி என்பது இதுதான்.
#திராவிடம் 🔥🔥🔥
5 வருட , 10 வருடத்திற்கு பிறகு வர இருக்கும் வெப்பநிலைக்கேற்ப இன்றே தயார் ஆகி அதற்கான நிபுனர்களை வைத்து Protocol ரெடி பண்ணி வச்சு இருக்கு இந்த அரசு 🖤❤
திமுக என்றும் பிற கட்சிகளை விட 10 அடி முன்னோக்கி தான் செயல்படும்
அதான் திமுக 😍😍
#மீண்டும்_ஸ்டாலின்