ஒரு முகநூல் குழுமத்தில் மனதை கவர்ந்த பதிவு!!
தோற்றத்தை வைத்து ஒருவர��� மதிப்பிடுதல்
தோற்றப் பிழை.
சென்ற ஞாயிறன்று நண்பர் ஒருவருடன் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் நாகபட்டிணம் சென்றேன்.
பூதலூரில் (நாம் எல்லாம் ஒதுங்கி நிற்கும் தோற்றத்தில்) ஒருவர் ஏறினார்.
"மனமும் மனிதனும் "
அனைவர் முகமும் " ஙே " !!!
பயண நேரத்திலும், பயனாய் படிக்கும் அவர் எங்கே? தோற்றப��� பிழை செய்து, அவரிடம் தோற்ற கனவான்கள் நாங்கள் எங்கே?
திட்டம் போ���்டு கொலை செய்யுர கூலிப்படைகளை தெருவுல விட்ருங்க...
Youtube ல வீடியோ போடுறவன குண்டாஸ்ல போட்டு சட்டம் ஒழுங்க சகட்டுமேனிக்கு காப்பாத்துங்க!!
விளங்கா அரசு!!
சிதம்பரம் நடராசரை இழிவாகப் பேசிய சிறுத்த குட்டியை எப்போ கைது செய்யப் போகிறீர்கள்??
முதலில் உன் கட்சிக்காரனை நாக்கை அடக்கிப் பேசக் கற்றுக் கொடு.. பிறகு அடுத்தவரை நோக்கி விரல் நீட்டலாம்.. மானங்கெட்ட பயலுகளா..
நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசினால் பொங்கி எழுவார்கள்.ஆனால் இந்திய ஒன்றியத்தின் இஸ்லாமியர்கள மீது நடத்தப்படும் கொடுங்கோல் ஆட்சியை கண்டுகொள்ள மாட்டார்கள்.#Arab#Kuwait#Qatar
இதுதான் இன/மொழி கும் மதத்துக்கும் உள்ள வித்தியாசம்.
இனத்தோடு நில்லு என்று சும்மாவா சொன்னார் #பழனிபாபா
சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது.
காவல்துறை டிஜ��பி-யே
ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி,
உங்கள் உயிரைக் கொல்லலாம்,1/2
அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீ��ிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://t.co/KiRAwVUKpM
@CMOTamilnadu @mkstalin
Train No.16159
Train Name - MS MAQ EXP
Coach No.S1
Unreserved persons travelling in reserved compartments. TTR is not taking action even after complaining.
As it is a night train & having ladies with us, we couldn't sleep peacefully.
Take action immediately.
@DrmChennai@RPFCR
குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும்!
https://t.co/2DpQzYY06B
@CMOTamilnadu@mkstalin
எம் தொப்புள் கொடி உறவுகளின் இந்த நிலைமையை பார்க்கும் போது இதயமே வெடிக்கிறது.. @mkstalin அவர்களே ஈழச்சொந்தங்களை விடுதலை செய்யுங்கள்... #ShutdownSpecialCamp
#JUSTIN | இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4ஆம் தேதி வெளியிட உள்ளோம்
திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
#Annamalai | #DMK | #ThanthiTV