ஒரு வனத்தில் யானைகள் வாழ்கிறது என்றால், அது மிகவும் வளமான காடுகளாகும்...
அதுவே அந்த யானைகள் இறக்கிறது என்றால், அங்கே காடுகள்(மரங்கள்) அழிகிறது என்று அர்த்தம்...
இப்படி எங்களை நாசமாக்கும் உன்னை சும்மா விடலாமா?😡🐍
~RT~ 👇
#காடு_எங்கடா_ஜக்கி#ஒன்றியஉயிரினங்கள்