எப்படியாவது திருமாவை பின்னுக்கு தள்ளி அவர் இடத்தை அடைந்து விட வேண்டும் னு சாதிகட்சி களும் மதிப்பை இழந்த தோற்றுப்போன பெரிய கட்சிகளும் பதறுகிறார்கள் அவரோட வளர்ச்சி வெட்ட வெட்ட வளரும் அருகு போன்றது ...
அன்று.! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை
அண்ணன் திருமாவே சொல்லிட்டார் சரியா தான் இருக்கும்
2024ல் கொத்தடிமை கருப்பு சங்கி பயலுக.
இன்று.! கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாலியில் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை.
சுயசாதி வெறி, ஆசானென்று நம்பி ஏமாந்து விட்டோம்..
இதுவும் அதே கொத்தடிமை கருப்பு சங்கி பயலுக தான்
இவனுகளுக்கு ஆதரவா பேசுனா அவர் சரியானவர் இல்லைனா தப்பானவர்...
ஆனா எங்களுக்கு எப்போதுமே அவர் சரியானவர் தாண்டா கருப்பு சங்கிகளா..
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய scam என்பது திருமாவை ஆசான் என்று portray பண்ணியது தான். ஒரு மூன்றாம் தர பொறுக்கி போல பேசிட்டு இருக்கும் ஆண் என்னும் உன்னத நிலையை உடையவர். LGBTIQA+ பற்றி வன்மம் கக்குவார், அருந்ததியர்கள் இட ஒதுக்கீடு எதிராக வழக்கு போடுவார், சிறுத்தை என்றால் வழக்கு வாங்கணும் என்று இளைஞர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார். ஆனால் ஆசான் என்று உருட்டுவார்கள்
@npbalas எப்படி நேத்து வந்தவங்களுக்காக... உற்ற துணையாக இருந்தவரை மட்டு படுத்தினர்களே அப்போ என்ன பண்ணீங்க?சமத்துவம் பேசிக்கொண்டு அதிகாரதை மோனோப்பொலி ஆக்கி வைத்து உள்ளிகளே? மத்தியில் மந்திரி பதவி வாங்கி கொண்டு வெட்கமே இல்லாமல் மாநிலத்தில் அதிகார பகிர்வை மறுக்கும் திராவிட மாடலால் என்ன பயன்?
@c_pondy நாங்கள் அதிகாரத்தில் இருப்பதனால் எங்கள் மீது அவதூறுகளை அள்ளித் தெளித்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது பணியை செவ்வன செய்வார் எங்கள் தலைவர்
பல அவதூறுகளையும் காழ்ப்புணர்ச்சியையும் எதிர்கொண்டு வளர்ந்த இயக்கம் VCK
அவதூறுகள் எங்களுக்கு புதிதல்ல 💙♥️
இனி ஒவ்வொரு முறையும் திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குறிய இடத்தில் தீபம் ஏற்ற முடியாமல் சங்கிகள் திரும்பி போய் கொண்டே இருக்கும் வரையில்.. இந்த நாட்டை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் ஆளுகிறார் என்று பொருள்.🔥
ஒரு கல்லூரியில் ஒடுக்கப்பட்ட ஆசிரியர் அமர்ந்து உணவு அருந்தும் மேஜையில் மலம் வீசப்பட்டிருக்கிறது
8 தலித் அமைச்சர்கள்
அதிகாரத்தில் பங்கு நொட்டிய அமைச்சர்
நீலசங்கிகள் யாரும் வாய் திறக்கவில்லை
தலித்களின் மானத்திற்கு கேள்வி கேட்க கூட திமுக ஆட்சிதாம் தேவைப்படுகிறது
நான்கு வருடமும் நுரை தள்ள தள்ள வேங்கை வயலுக்கு பொங்கியவன் எத்தனை பேரு இதுக்கு வாயை திறக்குறான்னு பாப்போம்
அது மனித மலம் அல்ல
புதினா சட்னினு சொன்னாலும் ஆச்சரியம் இல்லை இந்த அரசு
தலித் ஆசிரியர்கள் அறையில் மனித மலம் வீச்சு - த. கீழவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாதிவெறியாட்டம் - 2 வாரங்களாகியும் நடவடிக்கை இல்லை.
எவ்ளோ கமுக்கமா இருக்கானுங்க எல்லா போராளிகளும். இதுவே திமுக ஆட்சியில் நடந்து இருக்கனும். நேஷனல் மீடியா வரைக்கும் விவாதம் நடத்தி இருப்பானுங்க.
உன் கொள்கை கொதிப்பெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஓரம் கட்டி வெச்சிட்டு ஒரு சாரசரி கட்சி என்ன பண்ணுமோ அத பண்ணு. அதான் உனக்கும் நல்லது தமிழ்நாட்டுக்கும் நல்லது. @arivalayam