திராவிட மாடல் என்றால் என்ன?" என்று சிலர் கேட்கிறார்கள்.
திராவிட மாடல் என்பது,
எதையும் இடிக்காது - உருவாக்கும்!
- ஸ்டாலின்//
இன்னாடி இது நம்ம வீட்டையெல்லாம் ஜேசிபி வச்சி இடிச்சி தள்ளிட்டு நியூஸ்ல இப்டி மாத்தி பேசுறாரு..
எந்த ஆட்சி மாறினாலும் கார்த்திகேயன் IAS நல்ல பதவியில் இருக்க என்ன காரணம்?எத்தனை ஊழலில் சம்பந்தப்பட்டாலும் விசாரணை இல்லாமல் கார்த்திகேயன் IAS தப்பிக்க என்ன காரணம்?
ஊழல் நடக்கும் இடத்தில் கார்த்திகேயன் IAS இருக்கிறாரா
அல்லது
கார்த்திகேயன் IAS இருக்கும் இடத்தில் ஊழல் நடக்கிறதா?
நீங்கள் தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் பற்று உள்ளவர் என்றால், பாஜகவை ஒரு மிதி மிதித்து விட்டு போங்கள்...🙏🙏🙏🙏
#தமிழர்களின்_விரோதி_பாஜக
Maximum RT Please..🔄🔄