Apart from all the jokes, we really need to understand what made DMK lose this elections. Social media influence is one thing but there’s an other side which is the “மெத்தனப்போக்கு” of DMK. People like Sekar Babu are also the main reason.
Underestimating Vijay & not retaliating him during election time, poor IT wing, regional DMK people’s arrogance, ground reality being kept from Stalin & so much more.
This episode was an eye opener. Do hear it. As much as I hate TVK, I feel DMK deserves this loss for being lethargic that made even a leader like Stalin lose his constituency. It’s time to self reflect as much as we criticise the current ruling party & their disciples 🫡
மு.க.ஸ்டாலின்
மருத்துவர் எழிலன்
அன்பில் மகேஷ்.
பி.டி.ஆர்.
டி.ஆர்.பி.ராஜா
போன்ற மிகச்சிறந்த நிர்வாகிகளை ஒரு பொதுபுத்தி சினிமா கவர்ச்சி கூட்டத்திற்கு இரையாக தந்திருக்கின்றது தமிழகம். இது மாநிலத்திற்கான பேரிழப்பு.
ஒரு முறை பெரியார் விளையாட்டாக மக்களிடம் சொன்னாராம் "சாமி கும்மிட்டால் கூட பாப்பான் போல கும்மிடு" என்று, ஏனென்றால் பாப்பான் தான் அலகு குத்தமாட்டான் , தீ மிதிக்க மாட்டான், மண்டையில தேங்காய் உடைக்க மாட்டான், தீ செட்டி தூக்க மாட்டான், மண் சோறு சாப்பிட மாட்டான் உடம்புக்கு வலிக்காம சாமி கும்மிடுவான் பாப்பான்.
குல தெய்வ வழிபாட்டில் உள்ள பிரச்சனை என்பது இந்த மூட பழக்கம் வழக்கங்களை அது செய்ய சொல்லும் அதை விட மிக முக்கியமானது ஜாதிய இருக்கத்தை பத்திரமாக காட்டி காப்பதில் அது வல்லமை பெற்றது.
@Suriya_offl போன்ற ஆட்கள் இந்த கருத்தை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்...
மதம் மனிதனை மிருகம் ஆக்கும், அதுவும் ஹிந்து மதம் சொல்லவே வேண்டாம்.
Hi Chellams,
I don’t think I will ever recover from what has happened over the past few weeks.
It all began with A. R. Rahman sharing one of my reels, a bit from Alex in Wonderland’s ARR segment on Instagram. That alone was more than I had ever wished for. That was enough. (1)
Long post.
When someone says, “I’m not okay. I can’t handle this stress,” that is not an invitation for a motivational speech. It is a hand reaching out in the dark.
But what do they often receive?
“Sari aagidum.”
“Get some help.”
“Don’t overthink.”
“Mobilea thooki podu.”
“Enga oorla oru paati itana pulla peththaaanga… support dha venum.”
This is not support. This is discomfort dressed up as advice.
Telling someone to throw away their phone will not magically reset their nervous system. Stress is not a notification you can swipe away. And comparing their pain to someone else’s resilience does not build strength. It builds silence.
When a person is emotionally overwhelmed, the brain is already in fight or flight mode. Research in affective neuroscience shows that emotional validation helps regulate distress, while dismissal increases it. Validation calms the threat response. Minimization activates it.
Saying “vidu, parthukalaam” might sound practical. But to someone struggling, it translates as “handle it yourself.”
Support is not fixing.
Support is not normalizing pain into invisibility.
Support is not turning suffering into a competition.
Support is presence.
“I’m here.”
“I’m listening.”
“What you’re feeling is so valid.”
“I can understand how hard this must be.”
“You can share whatever you’re feeling.”
“I won’t judge.”
“That sounds really heavy. Do you want to share what’s been weighing on you?”
“I may not fully understand, but I care about what you’re feeling.”
“It makes sense that you’re overwhelmed.”
Notice what’s missing:
No comparisons.
No “others have it worse.”
No “be strong.”
No “just think positive.”
Also not "yah.. enaku ipadi dha aachu"... Dont make it about you.
You don’t have to dissect their trauma. You don’t have to compare them to your grandmother’s endurance "saga". You just have to make it safe for them to exist in their feelings.
Sometimes people are not looking for solutions.
They are looking for permission to feel without being corrected.
That is what emotional availability looks like.
Not advice. Not comparison. Not toxic positivity.
Just steady, human presence.
#MentalHealthAwareness
#support
#toxicpositivity
நீ ஜாதி பத்தி பேசு
நீ மதத்தை பத்தி பேசு
நீ இனத்தை பத்தி பேசு
நீ மொழியை பத்தி பேசு
நீ நிறத்தை பற்றி பேசு
விலைவாசி உயர்வு,சம்பளம் குறைவு,வேலை நிரந்தரமின்மை,வேலையின்மை பற்றி மக்கள் சிந்திக்க கூடாது.
அதற்கு அனைத்து குட்டிக்கரணங்களையும் அடி.
- இப்படிக்கு ஆளும் வர்க்கம்
விஜயின் அந்த வீடியோவை நியூஸ் 18 நேரலையில்… எடுத்து வைப்பேன் என்று தவெக வினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்… மொத்த நாடகமும் முடிவுக்கு வந்தது இந்த ஒரு வீடியோவில்
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
ஒரே கேள்விதான்.ஆங்கிலேயன் இந்தியாவை 200 வருசமா ஆண்டு நம்ம மக்களை கொடுமைப்படுத்தி,இந்திய வளங்களை கொள்ளையடிச்சப்போ இந்த கடவுளானுங்க எந்த பொந்துல ஒளிஞ்சிருந்தானுங்க!இப்போவரை கோஹினூர் வைரத்த மீட்க எந்த கடவுளானுக்கும் துப்பு இல்ல.
உதாரணமா ஸ்பைடர் மேன்ல ஒரு வில்லன் மணல் மணலா வந்து துவம்சம் செய்வார்.சினிமா முடிஞ்சு அதை மறந்திடுவோம்.ஏன்னா அது ஒரு கற்பனை கதை.அதுக்காக ஸ்பைடர் மேன்,மணல் மணலா வர வில்லன சாமியா ஏத்துக்கிட்டு கோயில கட்டி கும்பிட முடியுமா?அறிவுக்கு பொருந்துமா?ஆனா இந்தியால பண்ணுவோம்.குரங்கு,நாய்,புலி,பன்றினு எல்லாத்தையும் கடவுளாக்குவானுங்க காட்டுமிராண்டிங்க.வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச கேமரா,VFX,CGI டெக்னாலஜிய வச்சு இங்க உள்ள மூட நம்பிக்கைய பரப்புறது மகா கேவலமா இல்ல!கண்டுபிடிப்புகளுக்கு துப்பு இல்ல ஆனா மூட நம்பிக்கைகள்,லட்சக்கணக்கான கடவுளானுங்கள உருவாக்குறது குறைச்சல் இல்ல!ரிக் வேதத்த வச்சு ஒன்னும் புடுங்க முடியாது.நல்ல கல்வியும்,புதிய கண்டுபிடிப்புகளும்,எல்லாரும் சமம்ன்றத கடைசிவரை வடக்கு கும்பல்களுக்கு புரியாது.அவனுங்க காலை நக்குறவனுங்களுக்கும் புரியாது.ஏன்னா மண்டை முழுக்க சாணி மூளை.
முதல்ல கிராம தெய்வங்கள்ன்னா யாரு?அந்த காலத்துல அந்தந்த முன்னோர் குழுக்களுக்கு தலைவரா இருந்து வழிநடத்தி இருப்பார்.நெருப்பு கக்கியிருக்க மாட்டார்.விலங்குகள்,எதிரிகளிடம் இருந்து தனது குழுவை காத்து பாதுகாவலனாய் இருந்திருப்பார்.அதனால தான் குலதெய்வங்கள் கையில கத்தி,கடா மீசைன்னு கம்பீரமாக…(கண்டிப்பாக குலதெய்வங்களுக்கு ரெண்டு தலை,மூணுதலை இருக்காது)அவர்கள் வீரத்தின் ஞாபகமாக குல தெய்வமா மரியாதை செலுத்துறோம் வணங்குறோம்.ஆனா எங்கேயோ காட்டுக்குள்ள இல்ல ஏரிக்கரையில குல தெய்வங்கள் கட்டி வழிபடுவோம்.ஏன்னா நம் முன்னோர்கள் குழுகுழுவாக வாழ்ந்தது காடுகளுக்குள் அதுவே சிறு சிறு கிராமங்களாக…..இறைச்சி சாப்பிடுகிறார்கள்,பீடி சுருட்டு என….ஏன்னா அது நம்ம முன்னோர்கள் பழக்கவழக்கம். ஆனா சில பீடைங்க இறைச்சி சாப்பிட்டதால மனசு புண்பட்டுடுச்சின்னு கருவறைக்குள்ள லிப்ஸ்டிக் அடிச்ச மீசை இல்லாத வடக்கனுங்களோட கற்பனை உருவத்த வச்சு காசு பார்த்துக்கிட்டு இருக்கானுங்க.கடாமீசை இருக்காது.இறைச்சி பிடிக்காது.கருவறைக்குள்ளதான் இருப்பேன்னு சொல்றவனுக்கு பல அதிசய கதைகள் இருக்கும்.வானத்துல பறந்தான் வயித்த கிழிச்சு வந்தான்னு.ஏன்னா இந்த ஆரிய கடவுள்கள் எல்லாமே வயித்துப்பொழைப்புக்காக உருவாக்கப்பட்ட டுபாக்கூர் கடவுள்கள்.எந்த பிரயோசனமும் இல்லை.எது வந்தாலும் நம்மள நாமதான் காப்பாத்திக்கனும்.கல்வியும்,அதனால் வர செல்வங்களும்,நல்ல பண்புகளுமே நம் அடுத்த தலைமுறையை தலைநிமிர செய்யும்.அறிவுக்கு எட்டாத கற்பனை கதைகள் அல்ல.