#BREAKING | தவெக நிர்வாகி வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார்
8 மணி நேர சோதனைக்குப் பிறகு தவெக நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் இருவரும் கைது
#SunNews | #TVK | #DrugsCase | #Nagai
People in north india are fighting for their rights & facing repression at the hands of the BJP govt.. Meanwhile in tamil nadu a bunch of people are blindly following a film actor like a herd of fools, consumed by fanatical fandom.
Before Election - 50 வருஷமா திமுக என்ன செஞ்சது
After election - திமுக என்ன அவங்க சொந்த காசுல கொண்டு வந்த திட்டங்களா இதெல்லாம்?
எழுது, நீ பேர் மாத்தினது, திறந்து வைக்கிறது எல்லாமே திமுக கொண்டு வந்ததுன்னு எழுது 🙂
திமுகவில் இருந்த ஜாபர்சாதிக் என்ற ஒருவன் மெத்த பெட்டமைன் போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டான். அவன் ஒரு பொது இடத்தில் ( கவனிக்க.. என் வீடோ அல்லது அவன் வீடோ அல்லது என் அலுவலகத்திலோ அல்லது அவன் அலுவலகத்திலோ அல்ல! பொது இடம்) வைத்து எனக்கு சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்து ( கவனிக்க.. ஒரே ஒரு ஃபோட்டோ.. இரண்டாவது ஃபோட்டோவே அவனுக்கும் எனக்கும் இருக்காது, கிடைக்காது. காரணம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பும் அவனை நான் பார்த்ததில்லை அந்த நிகழ்ச்சிக்கு பின்பும் அவனை நான் பார்த்ததில்லை) பொது இடத்தில் வைத்து சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்துக் கொண்டு அவனோடு சேர்ந்து நானும் போதைப் பொருட்கள் கடத்திவதாகவும் அவனோடு சேர்ந்து கென்யா போன்ற நாடுகளுக்கு நான் சென்றதாகவும் ஒரு அப்பட்டமான பச்சை பொய்யான செய்தியை புரோக்கர் சவுக்கு சங்கர் துவங்கி கிசுகிசு பாணியில் ஜூனியர் விகடன் வரை எழுதினார்கள். பிஜேபி அண்ணாமலையின் வார்ரூம் அடியாட்களும் விஜயின் ரூட்மாஃபியா கோஷ்டியும் இணையம் முழுவதும் அதை பரப்பினர்.. காலம் பதில் சொல்லும் என்று நான் அமைதியாகக் கடந்து விட்டேன். இப்போது தவெகவை சேர்ந்த பூபாலன் என்பவன் அதே மெத்த பெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்தி உள்ளான். முதல் அமைச்சர் விஜயோடேயே “நெருங்கிய” தொடர்புடையவன் என்பது இந்த ஃபோட்டோ மூலம் தெரிகிறது? அது மட்டுமின்றி விஜயின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரே கிரிக்கெட் கிரவுண்டில் “ஏதோ ஒரு” மாத்திரையை நசுக்கும் காணொளியே வந்தது!!
“இதன் மூலம் விஜய் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறாரா? அவர்களோடு இணைந்து அவரும் அந்தத் தொழிலை செய்கிறாரா? அந்தத் தொழிலில் ஈட்டிய பெரும் பணத்தால் தான் அவர் கட்சி துவங்கினாரா? அவர் வெளிநாடு சென்று வந்ததெல்லாம் இந்த தொழில் நிமித்தம்தான?” என்றெல்லாம் கேட்டு இப்போது புரோக்கர்கள் சவுக்கு சங்கர் , ஃபெலில்ஸ், தமிழா தமிழா பாண்டியன் போன்றோர்கள் விவாதித்து காணொளி வெளியிடுவார்களா? அவர்கள் உருவாக்கும் இந்த செய்தியை ரூட்மாஃபியாகள் இணையவெளி எங்கும் பரப்புவார்களா!!!?
வாருங்கள் உண்மைக்காக காத்திருப்போம்
திமுகவில் இருக்கும் பெண்கள், சிறுபான்மை இனத்தவர்கL எல்லாம் இளித்தவாயர்களே. Aa. ராசா, மேயர் பிரியா, இவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டால் அந்த குழுவில் இருந்து கூட சத்தம் வராது. அவர்களே நெருப்பில் இறங்கி கற்பு நிரூபிக்க வேண்டும்.
தவெக நிர்வாகி வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார்!
@Akshita_N Excuse me Shita madam Are you there ? #TVK
Look at the way this guy is talking. And he is in the government now. What is this with this government and saying we will release file /scams done by DMK. Do it and throw ppl behind bars. And the way he is addressing Udhay 🤦🏻♀️🤦🏻♀️ The whole party has no manners #TVKVijayFails
மூடநம்பிக்கைகள் ஒழியனும்முன்னு பாடுபட்ட பெரியார் பெயரிலான அறிவுலகத்தை ஜோசியக்காரன் சொல்றத கேட்டு நடக்கும் ஒருத்தன் திறந்துவைப்பான்னு , நான் ஸ்வப்பனத்திலும் கண்டுட்டில்லா சாரே😤😤😤😤 #பெரியார்_அறிவுலகம்
“நீங்க ரேஷன் அரிசி சாப்பிட்டீங்கன்னா... கடந்த ஆட்சியில் நல்ல அரிசிதானே கொடுத்திருக்காங்க?” - செய்தியாளர் கேள்வியும் அமைச்சர் பதிலும்
#tvk | #Venkataramanan | #chennai | #PuthiyaThalaimurai
அதெல்லாம் தொடங்கட்டும். ஒரே ஒரு டவுட்டு, கலைஞரை படிச்சி தான் திமுகவுக்கு வந்தேனு நீங்க தான் சொல்லிருக்கீங்க. கலைஞரை சட்டுனு கருணாநிதினு விளிக்க காரணம் என்னவா இருக்கும். வெறும் பணம் தானா, அப்படினா இது 😷😷🚶🏽♀️🚶🏽♀️🚶🏽♀️
தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பொய்ச்செய்திகளுக்கு எதிராக போரிட, கழக ஆட்சியின் போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது.
அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers - கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளை செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார்.
ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.
Transparent Governance-ஐ தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய Advisors நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?
ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி - ஆபாச தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா?
உண்மை எது - பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல.
உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்.
Be like Panda. No ideology, no loyalty, no permanent enemies. Today a revolutionary, tomorrow a leftist, by evening a neutral analyst.
His only principle in life? Wherever the engagement flows, there goes Panda. Praise one person in the morning, roast them by lunch, and defend them by dinner.
No consistency, no controversy to avoid, no conscience to consult. Just vibes, viral tweets, and enough engagement to keep the biryani coming.
Be like Panda. Don’t stand for anything. Just stand where the algorithm pays. 😂
@itisprashanth
காலம்தோறும் எல்லாமும் மாறும்; அதனை திராவிட இயக்கம் மாற்றும்..
இதுவரை கோயம்புத்தூரின் அடையாளமாக ஒரு சிலையை சொல்வார்கள்; இனி கோவையின் அடையாளம் பெரியார் அறிவுலகம் ❤️
600 லட்சம் பாக்கெட்டுகள் பாமாயில் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதா என்பதை @Arappor@JayaramArappor மற்றும் ரிட்டயர்டு @ArchitectSam76 வெளிக்கொண்டு வர வேண்டும்
டெண்டரில் 8 நிறுவன பங்கேற்கிறது. இதில் MGM Edible Oil நிறுவனம் L1 ஆக தேர்வாகிறது
வழக்கமான டெண்டர் நடைமுறை படி, மற்ற நிறுவனங்கள் L1 விலைக்கு கொடுக்க முன் வந்தால் அவர்களுக்கும் சப்ளை ஆர்டர் பிரித்து கொடுக்கப்படும்
இதில் 3 நிறுவனங்கள்
L2 Kumar Agro
L3 KTV Health Food
L4 Integrated Service point
L1 விலைக்கே பாமாயில் சப்ளை செய்ய ஒப்புக் கொள்கிறது
4 நிறுவனங்கள் ஒரே விலையில் கொடுக்க முன் வரும் போது மொத்த கொள்முதல் விகிதாச்சார அடிப்படையில் பிரித்து கொடுக்கப்படும்
முதற்கட்டமாக 200 லட்சம் பாக்கெட் பாமாயில் கொள்முதலில் விகிதாச்சார முறையில் கொடுக்கவில்லை என்று நீதிமன்றம் சென்றுள்ளது KTV நிறுவனம்
காரணம்
L1 MGM 80 லட்சம்
L2 Kumar Agro 52 லட்சம்
L3 KTV 34 லட்சம்
L4 ISP 34 லட்சம்
பாமாயில் பாக்கெட்டுகள் சப்ளை செய்ய வேண்டும் என பிரித்து கொடுத்துள்ளார்கள்
இந்த வேறுபாட்டால் நீதிமன்றம் பாமாயில் கொள்முதல் செய்ய தடை விதித்துள்ளது
என்னுடைய கேள்வி எல்லாம் இதே போன்ற நடைமுறை பின்பற்றி திமுக ஆட்சியில் அன்றைய அமைச்சர் @V_Senthilbalaji செய்த TNEB டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் என்றால், இப்போது தவெக ஆட்சியில் அமைச்சர் @AdvocateVenkatP தலைமையில் பாமாயில் கொள்முதலில் நடந்துள்ளதன் பெயர் என்ன?
அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டத்திற்கான டெண்டரில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் L1 ஆக தேர்வானது. அவர்களை போன்றே 1 பைசாவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கொடுக்க முன் வந்ததால் 70:30 என ஆர்டர் பிரித்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TVK Polmolein Oil
Finance Summary
https://t.co/VwvRG5eBs2
Award of Contract (AOC)
https://t.co/LZUKSoKV1V
DMK Transformer
https://t.co/xsVOtCpe0p
Arappor
Tender Ref M-11/2021-22
https://t.co/NMA2gmHhYE
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
https://t.co/fwqwtQDWVN