#சுந்தரலிங்ககுடும்பனார்
மண்ணையும் மக்களையும் காப்பாற்ற தன் உயிரையும் கொடுக்க #மள்ளர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கும்,
பாண்டியர் குடியின் வீரத்தை உலகிற்கு பறை சாற்றிய #வீரபாண்டிய#சுந்தரலிங்க குடும்பரை நினைவு கூறுவோம்....!!!
#சுதந்திர போராட்ட
மாவீரனுக்கு புகழ் வணக்கம்....!!!
சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்
இந்திய அரசியல் சாசனத்தின்தந்தை சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரது வழியில் சமநீதி,சமத்துவம் தழைத்தோங்கிட, ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட உறுதிஏற்போம். #AmbedkarJayanti
#தேவேந்திரகுலவேளாளர்
*தேவேந்திரகுலவேளாளர் அரசாணை வெற்றியை நமது மக்கள் சார்பாக நாளை காலை 9 மணி அளவில் ❤#தேவேந்திரகுலவேளாளர் 💚என்னும் HashTag யை Trend செய்வோம்*
Trending Time
காலை 9 மணி
நாள் 14.4.2021
HashTag
*தேவேந்திரகுலவேளாளர்*
அனைத்து உறவுகளுக்கும் Share செய்யவும்.