My favorite minister...🔥
இவர் எப்ப பேட்டி கொடுத்தாலும் முழுசா அத்தன பேருக்கும் போட்டு காட்டிருவேன். அவ்ளோ அழகா explain பண்ணுவாரு. உங்களோட பணி மக்கள் மத்தியில் பெரிய அளவு பேசபட்டு வருது sir @VigneshTvkCbe
Super selection na @CMOTamilnadu
என்னைப் போன்ற சாமானிய ஆசிரியர்களின் உழைப்பையும் கனவுகளையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் புதிய தலைமுறை குழுமத்திற்கும், கனவு ஆசிரியர் அமைப்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏❤️
என்னைப் போன்ற சாமானிய ஆசிரியர்களின் உழைப்பையும் கனவுகளையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் புதிய தலைமுறை குழுமத்திற்கும், கனவு ஆசிரியர் அமைப்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏❤️
இது உணர்வு பூர்வமாக இருந்தாலும்..
அறிவியல் இன்னும் சுலபம் ஆக இல்லை என்பது தான் உண்மை.
இந்த scanner உள்ள செல்லும் குழந்தைகள் அசைய கூடாது. 2 மணி நேரம் கூட ஆகும். அந்த குளிரில் எப்படி இருக்கும்?
அவர்கள் அசைய விடாமல் இருக்க தான் தாயோ தந்தையோ இப்படி சென்று பிடித்து கொள்ள வேண்டும்...
@logintvk@CMOTamilnadu today in karaikudi registration zone, 6 sub registrars went to DIG meeting regarding guidline updation work. Due to this registration is getting lagged. Substitute staffs( mostly assistants nd JA)are not registering properly. It leads to revenue loss