பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்கு தேவையான பல செய்திகளைச் சொல்லும் படம். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம்! #திரௌபதி
இலங்கையில் நாளை நடைபெறவிருக்கும் விடுதலை நாள் விழாவில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ் தேசிய கீதத்திற்காக குரல் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும், உலகம் முழுவதும் நிறைந்துள்ள தமிழர்களுக்கும் கிடைத்த பெரும் வெற்றி ஆகும்!
திருக்குறளை நான் பலமுறை படித்திருக்கிறேன். இப்போது மீண்டும் ஒரு நாளுக்கு ஓர் அதிகாரம் என்ற அடிப்படையில் இன்று முதல் படிக்கத் தொடங்கி உள்ளேன். நீங்களும் அப்படியே செய்யலாமே?
பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சி திறன், மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன் பிரபாகரனுக்கு 65ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள். படைகளால் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களாலும் சீரழிந்து கிடக்கும் தமிழீழத்தை சீரமைத்து, சிறப்பான ஆட்சி வழங்குவதே புலிகளின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதை!
மாவீரன் புகழ் பாடல்
மாவீரன் மறையவில்லை மண்ணுக்குள்ளே...
அவன் மலைபோல எழுந்து விட்டான் மனசுக்குள்ளே....
அவன் மலைபோல எழுந்து விட்டான் மனசுக்குள்ளே....
எங��கள் மனசுக்குள்ளே....
https://t.co/hZjc6oeLGT
35 ஆண்டுகால
அரசியல் வாழ்க்கையில்
ஊழல் செய்யாத
தலைவன்
"மாவீரன் ஜெ.குரு"
இனத்தை காரணம் காட்டி உன் குணத்தை மறைத்து விட்ட��ர் .
#MaveeranGuruMemorial
#PMKMartyrsDay
படைநின்ற நிலத்தின்
குடிகொண்டச் சோழன்.
உடையாக தன்மானம்
உடுத்திய வேழம்.
நீடுநிலைப் புகழோடு
நிலையான வீரன்.
எங்கள் குரு
எங்கள் காவலன்
எங்கள் தலைவன்.
#மாவீரன்குரு#MaveeranGuruMemorial#PMKMartyrsDay
சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவி இன்று நள்ளிரவு நிலவில் தரையிறங்குகிறது. நிலவு ஆராய்ச்சியில் இந்தியா புதிய சாதனை படைக்க வாழ்த்துகள்! இந்த நாள் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக அமையட்டும்!!
வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் பூமி மிகவேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தாவிட்டால் இந்த பூமி மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகி விடும். ஆகவே, மக்களே இயற்கையுடன் வாழ்வோம், இயற்கைக்காக வாழ்வோம், உலகைக் காப்போம்!
https://t.co/NainLCvHOs
Sunshine is delicious, rain is refreshing, wind braces us up, snow is exhilarating; there is really no such thing as bad weather, only different kinds of good weather.
-John Ruskin
Today met our Hon'ble PM @PMOIndia and urged him for the immediate release of 7 tamils pertaining to Late Rajiv Gandhi case, speedy completion of Godavari-Kaveri river linkage project and to cancel all the Hydrocarbon projects that are proposed in Kaveri Delta regions of TN.