திமுகவினர் குடிநீர் தொட்டியை உடைத்த குற்றவாளிகளை கைது செய்யாமல் பொதுமக்களுக்கு ஆதரவாக நின்று புகார் மனு கொடுத்த @tncpim கட்சியின் DYFI கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தோழர் இளவர��ன் அவர்கள் சட்டவிரோதமாக கைது.
"They can't fool us"🔥 Said by Sivaranjani, a mother of two kids, a wife of 𝗦𝗮𝗺𝘀𝘂𝗻𝗴 worker.
அரசு கட்டமைப்பு, அமைச்சர்கள், ஆளும் திமுகவின் ஐடி விங், பாஜகவின் ஐடி விங், ஊடகங்கள் என இவையனைத்தும் எவ்வளவு குழப்பினாலும், எவ்வளவு அவதூறு பரப்பினாலும் எல்லாம் சுக்குநூறாக சிதறி விடும்,
காரணம் மக்களுக்கு எது ��ியாயம் எது உண்மை என்று நன்றாகவே தெரியும்,
பெரும்பான்மை உழைக்கும் மக்களின் அரசியல் அறியாத, வெறும் தேர்தல் வாக்குகளை எண்ணும் எவருக்கும் இது புரியாது.
#SamsungWorkersStrike #samsungprotest #SamsungWorkersProtest
@jeegujja @CMOTamilnadu @arivalayam @TRBRajaa @Udhaystalin @prekan07 @AscituAs @muthukumarCpim @tncpim @DMKITwing @BJP4TamilNadu
#Samsungprotest#Factcheck
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுக அரசு நயவஞ்சகதனமாக நடந்துக் கொண்டுள்ளது.
அதாவது முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டாத நிலையில் தொழிலாளர்கள் சார்பாக முதலமைச்சரிடமும் நிர்வாகத்திடமும் பேசப்படும் என அமைச்சர்கள் கூறிய நிலையில்,
தற்போது சில அப்பாவி தொழிலாளர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று போராட்டம் முடிவடைந்தது, சுமூக முடிவு என ஊடகங்களில் செய்திகள் வெளியிட செய்துள்ள���ு திமுக அரசு.
மக்களே இந்த பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் அரசிற்கு ஆதரவாக தான் செய்திகள் வெளியிடும் எனவே நாம் அனைவரும் தொழிலாளர்கள் என்ற உணர்வோடு உண்மையை நாம் பகிர்வோம்,
சமூகநீதி என்று வாயளவில் பேசும் திமுக தனது முதலாளித்துவ வர்க்க நலனையே இவ்விஷயத்திலும் காட்டியுள்ளது.
#Samsung #அறிவோம்திமுக @CMOTamilnadu @TRBRajaa @tncpim @prekan07 @kbcpim @Theekkathir @thamoanbarasan
கூலி அடிமைதனத்தின் உச்சம் @Thiruvallu61991@KPonmudiMLA
நாள் முழுவதும் பணியாளர் நிற்க வேண்டும் என்பது என்ன மனநிலை?
பல்கலைகழக வேந்தர் போப்பாண்டவராக நடந்து கொள்வது ஏன்
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@CMOTamilnadu
இட்லி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் சந்திராயன் 3 ஏவுதளம் அமைத்த பொறியாளர்
18 மாதங்கள் ஊதியம் வழங்காததால் செலவுகளை சமாளிப்பதற்காக தீபக் திட்ட பொறியாளர் ராஞ்சியில் இட்லி விற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஒருபுறம் இவர்களது உழைப்பை சுரண்டி விட்டு மறுபுறம் அவர்களது உழைப்பை சர்வதேச அளவில் வியாபாரம் செய்து தனக்கான பெயராக மாற்றிக்கொண்டிருக்கிறார் க��ண்டிருக்கிறார் பிரதமர் மோடி
#Chandrayaan3 #scientist
Enjoyed chatting with @tamilmarxorg about capitalism and the climate catastrophe - https://t.co/mbbUCqgbhp. This is part one (13 minutes) of a two part conversation.
#BREAKING | #Tribal | #TamilNadu |#Infrastructure
மக்களுக்கு சமமான வசதிகள் இல்லாததால�� தமிழ் நாட்டில் பறிபோனது 18 மாத பழங்குடியின குழந்தையின் உயிர்.
குழந்தையின் சடலத்தை 10 கிலோமீட்டருக்கு பெற்றோரே தூக்கிக்கொண்டு நடந்த அவலம்.
இருசக்கர வாகனம் செல்லுவதற்கான பாதை இருந்திருந்தால் கூட என் குழந்தையை காப்பாற்றி இருப்போம் என்று தாய் வேதனை.
வேலூர் அணைக்கட்டி தாலுகா அல்லேரி மலையில் 12 பழங்குடியின கிராமங்கள் உள்ளது.அங்கு பாம்பு கடித்த 18 மாத குழந்தையை மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்ல சாலை வசதி இல்லாததால் பாதி வழியிலேயே 18 மாத குழந்தை உயிரிழந்து விட்டது.
#ManipurViolence#Manipur
இயற்கை அழகுமிக்க மணிப்பூர் இன்றைக்க�� பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துத்துவாவின் பெரும்பான்மை அரசியல் வெறி அம்மாநிலத்தை பல துண்டுகளாக சிதைத்து பழங்குடியினர், பழங்குடி அல்லாதவருக்கு இடையே முரண்பாடுகளை கூர்மையாக்கியிருக்கிறது.
https://t.co/Y9PsEWllEV
#BREAKING
கேரளா ஸ்���ோரிக்கு நீலிகண்ணீர் வடிக்கும் பிரதமர் குஜராத் ஸ்டோரிக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
5 ஆண்டுகளில் குஜராத்தில் மட்டும் 40 ஆயிரம் பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.அதில் பலர் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்த படுகிறார்கள் என NCRB தகவல்தெரிவித்துள்ளது.
#BJPfails
இது எங்களுடைய (@tamilmarxorg) ஒரு புதிய பயணம்,
என்னுடைய முதல் ஆவணப்படம் உருவாக்கம், @tamilmarxorg தோழர்களின் துணையில்லாமல் இது சாத்தியமே இல்லை,
அதே போல் தோழர்கள் @uvasuki@BadriR8 அவர்களின் வழிகாட்டல் இல்லாமல் மற்றும் தஞ்சை cpim தோழர்கள் உதவி இல்லாமல்👇
https://t.co/xqR3DYKgtC
https://t.co/lYvYohMrwl
தமிழ் மார்க்ஸ் குழு வழங்கும் #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் (தஞ்சை தியாகிகள்) ஆவணப்படத் தொடரை இன்று தோழர் கே.பாலகிருஷ்ணன் @kbcpim மாநிலச் செயலாளர், சிபிஐஎம் @tncpim வெளியிட்டார்.
மத்திய குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி @uvasuki தியாகிகள் வரலாறு குறித்து உரையாற்றினார்.
@badricpim
நாளை, மே 5 (1950) தஞ்சை தரணியில் சாதிய ஒடுக்குமு���ைக்கும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும் போராடிய தோழர் இரணியன் மற்றும் தோழர் ஆறுமுகம் ஆகியோர் காங்கிரஸ் அரசால் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்ட தினம்.
அத்தினத்தை முன்னிட்டு தமிழ் மார்க்ஸ் குழு வழங்கும் #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் (தஞ்சை தியாகிகள்) என்ற ஆவணப்படத் தொடரை தோழர் கே. பாலகிருஷ்ணன்,@kbcpim மாநிலச் செயலாளர், சிபிஐஎம் @tncpim வெளியிடுகிறார்.
மத்திய குழு உறுப்பினர் தோழர் வ��சுகி @uvasuki உரை தியாகிகள் வரலாறு குறித்து உரையாற்றுகிறார்
முதல் திரையிடல் நடைபெறும் இடம் : பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர்.
நேரம் : காலை 10மணி @badricpim