#vikraman#AramVellumLegalAid#vikramantitlewinner
இனி திருவள்ளுவர், அம்பேத்கார், கணியன் பூங்குன்றன், அண்ணா, பெரியார் என்று தமிழ் அறிஞர்களை இளைய சமுதாயம் கொண்டாடும் என்ற நம்பிக்கையை விக்ரமனை கொண்டாடும் தமிழ்க்கூட்டம் ஏற்படுத்தியுள்ளது. விக்ரமன் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம்
"திமுக ஆட்சியின்போது செய்த சட்ட குளறுபடிகளால்தான் காவிரி பிரச்சனை பெரிதாகியது", என்று ஆதவ் அர்ஜுனா கூறுகிறார்.
"நீட் பிரச்சனைக்கு திமுக எதுவுமே செய்யவில்லை. அவர்கள் ஆட்சியில் வாக்கு அரசியல் தான் செய்தார்கள்" என்று நிர்மல்குமார் சொல்கிறார்.
இந்த பேச்சுக்கள் எல்லாம் Tvkன் வலிமையான, திறமையான ITwing மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனதில் பதிந்துவிட்டது. இனிமேல், நன்றாக rest எடுத்துவிட்டு மெதுவாக @DMKITwing & @arivalayam தலைவர்கள் பதில் சொன்னாலும் waste.
இதேபோல், தங்கள் இயலாமையை மறைக்க, "திமுக ஆட்சியினால்தான் எல்லா பிரச்சனைகளும் நடக்கின்றன" என்று Tvk அமைச்சர்கள் சொல்வதை எல்லாம் Tvk ITwing திறமையாக "மக்கள் மனதில்" பதியவைக்கின்றது.
திமுகதான் எதற்குமே சரிவர தரவுகளுடன் பதில் அளிப்பது இல்லையே. அதனால் மக்களும் நம்புகின்றனர்.
"மேற்கண்டவாறு ஆதவ் & நிர்மல் பேசியதற்கு "பொய் கலந்த அவதூறு பேச்சு, மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று திமுக உடனடியாக வழக்கு தொடுத்து அவர்களை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைத்தால் மக்களிடம் எதிர்வரும் தேர்தல்களில் கொஞ்சமாவது வாக்குகளை பெறமுடியும்.
வழக்கு போடாவிட்டால், திமுகவே நேரடியாக மக்களிடம் "Tvk தலைவர்கள் சொல்வதெல்லாம் சரிதான்" என்று ஒத்துக்கொள்ளலாம்.
TVKயின் எந்த குற்றச்சாட்டிற்கும் தேர்தலுக்கு முன் பதில் சொல்லாததால்,திமுக ஆட்சியை இழந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அதுபோல் இப்பொழுது அவர்கள் "திமுக ஆட்சிமேல் போடும் பழிகளினால் ஏற்படும் சந்தேகங்களை" மக்கள் மனதிலிருந்து நீக்காவிட்டால், திமுக எந்த காலத்திலும் வெல்ல போவதில்லை.
"மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தலில் Tvkக்கு பாடம் புகட்டுவார்கள்" என்று அலட்சியமாக இருக்காதீர்கள். நிறைய மக்கள் "பிசின்" போல இருக்கிற "சினிமா கவர்ச்சி"யால் மூளை மழுங்கி உள்ளார்கள். Tvk போடும் Insta posts "Tvk செய்யும் அலங்கோல ஆட்சியையும்" மக்கள் கண்முன் மறைத்து விடுகிறது.
இந்த postஐ, திமுகவை வெளியிலிருந்து ஆதரிக்கும் ஒரு ஆதரவாளன் என்ற முறையிலும், TNட்டு மக்களின் நன்மைக்காக "திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்" என்கிற விருப்பத்தினாலும் பதிவிடுகிறேன்.
இந்தபதிவு @mkstalin அவர்கள் & @udhaystalin பார்வைக்கு சென்றால் நலம்.
தயவு செய்து "திறமையாக, தரவுகளுடன் அழுத்தம் திருத்தமாக, வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதவாறு நன்றாக பேசக்கூடிய இளம் Spokespersons களை திமுகவிற்காக நியமியுங்கள்.
@dmk_youthwing & @DMKWomensWing ன் உண்மையான எண்ணிக்கையை நன்றாக பலப்படுத்துங்கள்.
@Minerva492156@ThalaNiveth@EnMaayaUlagam@engi124
@logeshdmk1011
@MothiLa67619747@PrabuR1988@Sathiya_DMK@amalpetercrown@RAGUPAT20000@sekar54330045@jafardelta@dmkrockey@kathira77683435@rajaduraibba996
ஆட்சி கவுந்துரும்னு சும்மா மிரட்டாதீங்க, எலெக்ஷன் வரட்டும்... @TVKVijayHQ விஜய் அணி 180 இடங்கள் ஜெயிக்கும்!" 🏆
#விஜய் அவர்களின் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை முடக்க நினைக்கும் அதிகாரத்துவ சதிவலைகளையும், மிரட்டல்களையும் கிழித்தெறிந்து, "ஊழலை வேரோடு பிடுங்கியெறியும் இந்த அரசுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அதை தடுக்க முதல் ஆளாக தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊரு வைகோவின் குரல் ஒலிக்கும்!
#vaiko #TVKVijay #mdmk #TVK #duraivaiko @TVKVijayHQ
யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க...நான் இருக்கிறேன் என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 🔥
இந்த Statement மக்களுக்கு தைரியமும்,கேள்வி கேட்கவும் உந்தி தள்ளுகிறது...
எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டின் எந்த CM ம் இப்படி ஒன்றை பேசி இருப்பார்களா என்பதே சந்தேகம் ✍️ Royal Salute @CMOTamilnadu Sir ❤️🔥
மீதம் இருக்கிற கொஞ்ச நஞ்ச வரலாற்று
பெருமையை தக்கவைக்க தாங்கள் கொஞ்சம் அமைதி காக்க வேண்டும் மதிப்பு மிகு எங்கள் வைகோ நிலை எங்களை மேலும் மேலும் கவலை கொள்ள வைக்கிறது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @CMOTamilnadu தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது. இந்த ஆட்சி ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும், மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன், விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் உறுதியாகத் தொடரும். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுகவினர் செய்யும் எந்தவொரு பகீரத முயற்சியும், அவர்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களும் ஒருக்காலும் பலிக்காது.
விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் தலைவிரித்தாடிய கமிஷன் கலாச்சாரத்திற்கும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் எந்தவொரு அனுமதி வாங்குவதற்கும் 10 லட்சம், 15 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என கப்பம் கட்ட வேண்டிய அவல நிலை இருந்தது. ஆனால் இன்று, 10 காசு கூட லஞ்சம் இல்லாமல் மக்கள் நேர்மையாக அனுமதிகளைப் பெறுகிறார்கள். ஊழலை வேரோடு பிடுங்கி எறியும் நேர்மையான அரசாக விஜய் அரசு திகழ்வதால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அரசை முழு மனதோடு ஆதரிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கும் @TVKHQITWingOffl , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் @mdmkparty இடையே மிகச் சிறப்பான மற்றும் வலுவான தோழமை உணர்வு மலர்ந்துள்ளது. த.வெ.க எங்களை மிகவும் மதிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். அப்போது, 'திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என்று அறிவித்தபோது, தொண்டர்கள் மண்டபமே இடிந்து விழும் அளவிற்கு கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்து தங்கள் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்கள். த.வெ.க-வோடு கைகோர்ப்பதுதான் ம.தி.மு.க தொண்டர்களின் உண்மையான உணர்வும், முழுமையான மனநிலையாகும்.
ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கி வரும் விஜய் தலைமையிலான அரசுக்கு ம.தி.மு.க தொடர்ந்து தனது அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#tvk #mdmk #vaiko #vijay
கல்வியில் முதன்மை மாநிலமாக திகழும் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கிற குறைகளை ஆய்வு செய்து அதை வைத்து அரசியல் செய்வதை விடுத்து அதை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள் அதைவிடுத்து இப்படி பேசுவது ஏற்கனவே உள்ள சாதனைகளை சரிக்க முடியாது
இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி:
கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?
இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.
நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.
நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!
தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது.
மேலும் ஒரு விஷயம்...
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி!
என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்!
தங்களின் power தெரியாதவர்கள் தான் உங்களை விமர்சிப்பார்கள். ஒரு கட்சியை காணாமல் செய்யவேண்டும் என்றால் அங்கே விஜய் தாரிணி செல்லவேண்டும் போகவேண்டிய இடம் தான் வாழ்த்துக்கள்
அலை அலையா த.வெ.கவை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறாங்க.. தமிழகத்தில் இனி ஒரே கட்சி தான் இருக்க போகுது.. 3 மாதத்தில் ஆட்சி கவிழும்னு சொன்னவங்களாம் தலைய கவிழ்த்துக்கிட்டு தான் போகனும் - ஆவேசமாக பேசிய விஜயதரணி
#Chennai | #TVK | #Vijayadharani | #PolimerNews
கொஞ்சம் நாள் அப்படியே விட்டுவிட்டால் மக்கள் புரிந்துகொள்வார்கள் ஆனால் அப்படி விட்டுவிட்டால் இடைப்பட்ட நாட்களில் ஏற்படும் சேதாரம் குறித்து எண்ணினால் கவலை வருகிறது அதனால் தான் வேறு வழியின்றி கட்டுப்படுத்தவிழைகிறது திமுக
தினமும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா பண்ணிட்டு தவெகல இணையுறான், அதை சகஜமாகதான் எடுத்துக்குது பொதுஜனம்.. ஆனா தவெக எம்எல்ஏவை விலை பேசினர்னு ஒரு புரளியை கிளப்பி 5 பேரை கைது பண்ணி களத்தை தங்களுக்கு சாதகமாக வச்சிக்குறானுக..திமுக கூட்டணியையே களீபரம் பண்ணி புது கூட்டணி அமைக்குறானுக, அதை விடுத்து ஸ்டாலினோட பேச்சை பேசுப்பொருள் ஆக்குறானுக.. பொதுஜனமும் அதைதான் பேசுது.. ஓபனாக போதைப்பொருள் யூஸ் பண்ணிருக்கான் அமைச்சர் அதையும் எவனும் கண்டுக்கல..ஸோ இவர்களுக்கு இப்ப இதுதான் தேவை, இவர்களுடைய ஆட்சியைதான் விரும்புகின்றனர்.. போடுற எபோர்ட் பூரா வீண்தான்.. நாலரை வருசம் கம்னு இருந்து கடைசியாக களமிறங்கி ஜெயிக்கலாம்னா நாம ஜெ இல்ல.. சரி இப்பவே குரல் கொடுப்போம்னா எதுனா பண்ணி அதுக்கு எபக்ட் இல்லாம பண்ணிடுறானுக.. டெலிகேட் பொசிசன் ட்டூ டிஎம்கே… வாட் ட்டூ டூ
#மைனா...
கல்விக்கூடத்தில்
"கை படாத
சீ.டி."க்கு
குத்தாட்டம்
போட்டவர்
கல்வி அமைச்சர்..
மக்கள் திரள்
அரங்கத்தில்
மாத்திரையை (?)
பொடி செய்த
மாமனிதர்
மனிதவள
மேம்பாட்டுத்துறை
அமைச்சர்...
புகை பிடிக்கும்
படத்தை
பச்சை குத்திக்
கொண்டவர்
மகளிர்
மேம்பாட்டுத்
துறை அமைச்சர்...
தமிழ் பேசத்
தெரியாத
தயாரிப்பாளர்
தமிழ்நாட்டின்
டெல்லி
தொடர்பாளர் .
ரூட்
"மாஃபியா"வின்
ஜெகதாள பிரதாபன்
முதல்வருக்கு
தனிச் செயலாளர்...
சபாஷ்...
உன்
நியமனங்களே
உன் நிர்வாகத்
திறமைக்கு
சாட்சி என்றால்..
உன் விரலில்
இருக்கும்
பச்சை மை
பேனா..
எஞ்சிய காலத்தில்
இன்னும்
என்னென்ன
கொடு"மை:க்கு
கெடு "மை"
ஆகுமோ..
#என்னநாஞ்
#சொல்றது
@cpimsamayan எவ்வளவு பெரிய வரலாறு கொண்ட இயக்கமாக இருந்தாலும் ஒரு முறை சுயநலத்திற்காக தவறு செய்தால் சாயம் வெளுத்தால் உண்மை வெளிப்படத்தான் செய்யும். எந்த அறமும் அற்ற கூட்டம்
வைகோவின் அரசியல் பயணத்தில் பல்வேறு கூட்டணிகள்...
🗓️ 1998 – NDA
🗓️ 2004 – திமுக / UPA
🗓️ 2011 – அதிமுக
🗓️ 2014 – மீண்டும் NDA
🗓️ 2016 – மக்கள் நலக் கூட்டணி
🗓️ 2019 – திமுக கூட்டணி
🗓️ 2026 – தற்போது TVK கூட்டணி
இது குறித்து உங்கள் கருத்து என்ன கமெண்ட் செய்யுங்க...
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறதா? நாளை அறிவிக்கிறார் வைகோ.
அண்மைக்காலமாகவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக கூட்டணி குறித்து பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்தார். தங்களை விட பலம் குறைந்த பிற கூட்டணி கட்சிகளுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போதும், தன்மானத்தைச் சமரசம் செய்து கொண்டுதான் திமுக கூட்டணியில் தொடர்ந்ததாக அவர் ஆதங்கப்பட்டிருந்தார்.
மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி-யுமான துரை வைகோ அண்மையில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தார். அப்போது தன் தொகுதிக்கு உட்பட்ட சில கோரிக்கைகளையும் முதலமைச்சர் விஜய்யிடம் முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து தான் வைத்த கோரிக்கைகளை அடுத்த நாளே முதலமைச்சர் விஜய் செயல்படுத்த துவங்கிவிட்டார் என துரை வைகோ கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான நிர்வாகிகள் வைகோவிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் அடுத்தகட்டமாக விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணைவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மதிமுக தலைமை, திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தவெக கூட்டணியில் இணைய திட்டமிட்டு வருவதால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தன் இரு எம்.எல்.ஏ-க்களையும் அவர்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்யும்படி கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் கடையநல்லூர் எம்எல்ஏ ராசேந்திரன், சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் இதனை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இன்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நாளை மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இறுதி முடிவெடுக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அன்று மாலை 3.30 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து உரிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் முதலில் கொடுத்த குற்றத்தை ஓப்புக்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் வாங்கியதை நிரூபித்தால் அவர்மீது நடவடிக்கை எடுங்கள்
திமுக அரசு மீது புகார் சொன்ன இந்த தாராபுரம் அரவிந்தோ பள்ளியின் பார்ட்னர் ஒருத்தர் பேரு D.S. Sivakumar.
அவரு யாருன்னா அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய K. V. ராமலிங்கம் அவர்களின் மருமகன்.
எதுக்கு சொல்றேன்னா,
அதுக்குத் தான் சொல்றேன்
Yoganathan Natarajan
நேர்மையான திறமையான ஆளுமையாக அறியப்பட்ட தாங்கள் விஜய் விஷயத்தில் வழக்கு மொழியில் சொல்வார்கள்
-பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது
பல்லைக்காட்டுவது என்று
தமிழ்நாட்டின் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. அதை நிறைவேற்றிய அரசுக்கு எனது பாராட்டுகள். இந்த நேரலை, ஜனநாயகத்தை இன்னும் வலிமைப்படுத்தும்; சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்புணர்ச்சியையும் அதிகரிக்கும்.
அதே நேரத்தில், விவாதங்களின் தரம் மிகவும் முக்கியமானது. தனிநபர் விமர்சனங்கள் என்று தொடங்கிவிட்டால் அதற்கு எல்லையே இல்லை. இத்தகைய விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது; கூடுதலாக ஆளுங்கட்சிக்கு இருக்கிறது.
#TN_Assembly #தமிழ்நாடு #சட்டமன்றம்