சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் - அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் - பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி.
#WATCH | நாகர்கோவில் அருகே நள்ளிரவு பயங்கர ஆயுதங்களுடன் உணவகத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கிய 35 பேருக்கும் மேற்பட்ட கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சம்
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்
#SunNews | #Crime | #சட்டம்ஒழுங்கு | #Nagercoil
#தவெக ஆட்சிக்கு வந்த பிறகு புதுசா 42 திட்டங்கள் அறிவிச்சு செயல்படுத்தி இருக்கு
இன்று ஒரு நண்பர் இப்படி சொல்ல..
என்னென்ன திட்டங்கள் என நாங்கள் கேசுவலா கேட்க..
அவர் ஒவ்வொன்றா சொல்ல..
அதெல்லாம் முன்பு என்ன பெயரில் இருந்தது/எப்போது அறிவிக்கப்பட்டது என்று நாங்கள் ஒவ்வொன்றா விளக்க
நல்ல சுவாரஸ்யமான அரட்டை..
கடைசியில் 3 திட்டங்கள் தான் புதுசு என முடிவானது
அதிலும் பெருந்தலைவர் காமராஜர் School of Excellence ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மாதிரி பள்ளிகள் திட்டம் தான் என ஒரு நண்பர் விளக்க
3 என்பது 2 ஆனது
🔹தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
🔹அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்
இந்த ரெண்டு திட்டங்கள் மட்டும் தான் கடந்த நாலு மாசத்தில் #தவெக புதிதாக கொண்டு வந்த திட்டங்கள்
மற்றது எல்லாம்
🔹ஏற்கனவே நடைமுறையில் இருந்தவை
🔹ஏற்கனவே தொடங்கி நடைபெற்று இப்போது முழுமை அடைந்தவை
🔹ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கி இப்போது ஆரம்பிக்கப்பட்டவை
🔹ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கி கட்டி முடித்து / கொள்முதல் செய்து இப்போது தொடங்கி வைக்கப்பட்டவை
சுயமா வேறு எதையும் உருப்படியா இதுவரை இந்த அரசு யோசிக்கவே இல்லை என அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் புரிய வைத்ததே பெரிய விஷயம்.
Watch | திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவுக்கு காய்கறிகள் கொண்டு செல்ல போலீசார் தடை விதித்துள்ளதாக தர்கா முறைகாரர்கள் புகார் - தங்களது வழிபாட்டு உரிமை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு
#SunNews | #Thiruparankundram | #Dargah
@Alien18R யாருமே கண்ணுல பார்க்காத அண்ணா யூனிவர்சிட்டி பெண் வழக்கு சம்பந்தப்பட்ட FIR லீக் ஆயிடுச்சி குதிச்சானுங்கலே இப்ப போக்சோ வழக்கு சம்பந்தமா ஆள் ஆளுக்கு கதை பேசுறாங்கலே இது தப்பு இல்லையா? இது விசாரணை மோக்கு பாதிக்காதா
1.குற்றவாளிகள்
2. குற்றவாளிகளுக்கு எதிராகக் கிடைத்திருக்கும் ஆதாரம்
3. குற்றவாளிக்கு எதிரான ஆதாரத்தை திரட்டுவதில் சுணக்கம் காட்டியதாகச் சொல்லப்படும் காவல் அதிகாரிகள்
இந்த மூன்றையும் பற்றிப் பேச இந்த கிரிமினல் அரசு தயாராக இல்லை.
ஏனென்றால் குற்றவாளிகள் பெரும் பணம் படைத்தவர்கள்.
அதிகாரிகள் தயவு அரசுக்குத் தேவை.
எனவே அரசியல் செய்யலாம் என வழக்கம்போல் பழிபோடக் கிளம்பியிருக்கிறது இந்தக் கும்பல். ஒரு கொடூரமான போக்சோ வழக்கில் பணம் பறிக்கவும் அரசியல் ரீதியாக தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது கேடுகெட்ட கூட்டம்.
—
இவனைக் காப்பாற்ற முயன்றால் போக்சோ வழக்கில் இவன் மீது FIR போட்டிருப்பார்களா?
இப்போது வரை 2019 வீடியோவில் உள்ள சிறுமியை அடையாளம் காண முடியவில்லையே. தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மறுவிசாரணைக்கு உத்திரவிடப்படுகிறது. நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்திரவிடுவதற்கு முன்பு வரை ஏதாவது ஒரு ஊடகமோ அரசியல் கட்சியோ இந்த விவகாரத்தை பேசியிருக்கிறதா?
இவை அனைத்தையும் தாண்டி,
எந்த தலைவனாவது தன் தொண்டன் சாவதை விரும்புவானா என்று கேட்ட திமுகவுக்கு இதில் ஒரு பாடம் இருக்கிறது.
விரும்பக் கூடிய ஒரு கும்பல் தான் உங்களுக்கு எதிரில் நிற்கிறது. அதனுடன் தான் நீங்கள் அரசியல் செய்ய வேண்டும்.
#Modharathiri
இந்த படத்துல புடிச்சதே சமூக கட்டமைப்புல இருக்க பிற்போக்க preach பண்ணாம கதையோட ஓட்டத்துலயே காட்சியா வச்சது ♥️
கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு போற பொண்ணு
கல்யாணத்தால கனவ தொலைச்ச ஒரு பொண்ணு
கல்யாணத்துக்கு ரெடியா இருக்க ஒரு பொண்ணு
Beautifully crafted scene 🔥