தேவேந்திரர் வீட்டு பொண்ணு
ஏறும் போறும் எம்குலத் தொழில் 🌾
சுய ஜாதி பற்று 🙏.. பிற ஜாதி நட்பு 🤗
என்றும் தேவேந்திரண்❤️💚
தாய் தந்தைக்கு நிகர் யாரும் இல்லை 🙏
தேவேந்திரர் குல வேளாளர் உறவுகளுக்கு போகபண்டிகை வாழ்த்துக்கள்🌾🌾🌾🌾
இன்று மார்கழி கடைசி நாள் நமது போகன்🐘🐘🐘 இந்திரபெருமானுக்கு நன்றி கூறும் நாள்..
#தேவேந்திரகுலவேளாளர்#மருதநிலவேந்தன்_இந்திரன்
#தேவேந்திரகுலவேளாளர் பெயர் மாற்றத்திற்கான மானுடவியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அளித்த Prof.Dr. Sumathi, Madras University அவர்களுக்கு #DevendraSena சார்பாக, இன்று சென்னை ( Savera Hotel ) யில் நடந்த பாராட்டு விழா.
@R_SEKAR_IRS_Rtd
🙏🙏🙏💐
சமரசமற்ற தலைமகனாக"
*அந்நியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து சிறை சென்ற ஒப்பற்ற தலைவனாக "
தென் தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலாக !
அநீதிகளுக்கு என்றும் அசுரனாக "
திகழ்ந்த அய்யா
#ஈகைபெருஞ்சுடர்_இமானுவேல்சேகரனார்
அவர்களுக்கு
செம்மார்ந்த வீரவணக்கம்
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள #இந்திரன் சந்நிதியை பூட்டிய காரணம் என்ன ? தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் 70 விழுக்காட்டுக்கு மேல் இந்திரன் பிரதிஸ்டை செய்த கோவிலாக தான் இருக்கும்.
அப்பேற்பட்ட தெய்வத்தை வணங்காமல் எதற்காக பூட்டி வைத்திருக்கிறீர்கள் ?
@tnhrcedept@PKSekarbabu@TNDIPRNEWS
இந்திரன் சந்நிதியை பூட்டி வைத்து வரலாற்று அழிப்பினை செய்துவந்த விஷமிகள் தற்போது வரலாற்றினை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்கிற நோக்கில் சிலையையே திருடிவிட்டனர்.
சோழர்களின் முன்னோரான இந்திரன் சிலையை மீட்டு நிறுவி வழிபாடு செய்ய வேண்டும் #DKV சமுகம் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்
#மகாபாரதம்#அர்ஜூனர் வில்லுக்கு பெயர் பெற்றவர். பஞ்சபாண்டவர்களில் ஒருவர். கர்ணனை களத்தில் தலையை கொய்தியவர்" மகாபாரத நாயகன்.
#பாண்டு வளர்ப்பு தந்தை ஆவார். இவர்
இந்திரபுத்திரனே (குந்தி தேவி வியாசர் முனிவர் கொடுத்த வரம் மூலம் இந்திரனை நினைத்து பெற்றெடுத்தாள்.)இந்திர குலமாவார்.