Pay Back to the Society & Periyar Maniammai University இணைந்து ஒருங்கிணைத்த “ஜனநாயகம் கற்போம் - 3” நிகழ்வில் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களின் திருக்கரங்களினால் THIRUMA POLITICAL ACTIVISM AWARD -னை, நமது எருக்கூர் நீலம் படிப்பக மாணவச் செல்வங்களோடு பெற்றுக்கொண்டேன்!