தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்டெடுக்கப்படும் #திமுக
அம்மாவின் ஆசியுடன் மோடிஜியின் அறிவுறுத்தலின் படியான ஆட்சி #அதிமுக
வாக்களிப்பீர்
உங்கள் விருப்பப்படி
வெயிலின் கொடுமையில் இருந்து ஆசுவாசப்படுத்த
இளநீர்.குளுகோஸ் குடிச்ச
பலன் இரண்டு நாட்களாக நல்ல காய்ச்சல் பாரசெக்டமல் கைகொடுக்க
பரவாயில்லை கொரோனா வராது ஏனென்றால் சென்ற மார்ச்சிலிருந்து கொரன்டினில் தானே இருக்கேன்
அனல் காற்று மெல்ல மெல்ல
வீட்டுக்குள்ளே வருகிறது.
வயதாகி விட்டது நீ வெளியே
நில் என கதவையும் பூட்டி முடியல.
பகல் இருள் ஆகி விடும்.
ஏசி என்ற ஒன்றை ஏகமாக
ஓட விட பொருளாதாரம்
ஒத்துழைக்க வில்லை.
இப்படி எல்லாம் எண்ணி
வருந்தும் இடை நிலை
மக்களே!
இவர்கள் நிலை!
இறைவா! 👇
Updated: Wed, Mar 31, 2021, 13:11 [IST]
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரைக்கும் வெயில் கொளுத்தும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவித்துள்ளனர்.