திருட்டு ரயில் ஏறி வந்தவன் குடும்பம் " GREECE " நாட்டில் கல்யாணம் பண்ற அளவுக்கு வளந்துருக்கான்..
ஆனா நீ " CREASE " டப்பா வாங்க கூட முடியாம ஒல்க ! ஒல்க ! ஒல்கவே னு ஒரே குடும்பத்திற்கு கொத்தடிமையா வாழ்ந்துட்டு இருக்க 🤦🤦
#Shameless_Creature
தவெக ஆட்சியில் தமிழ்நாடு மோசமான நிலைக்குச் செல்லும் என நவம்பர் 2 அன்று பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு...
இதோ நவம்பர் 11 அன்று வந்துள்ளது பதிலடி!
ஒரே அறிவிப்பில் ₹1,370 கோடி புதிய முதலீடு! (Hwashin & Seoyon நிறுவனங்கள்)
வார்த்தைகளால் அல்ல...
வளர்ச்சியால் பேசுகிறது மக்கள் ஆட்சி!
கோவை பெரியார் அறிவுலகத்தில் மேலும் ஒரு போலி பதிப்பக நூல்கள் வைக்கப்பட்டது அம்பலம்
பிரபல விண்டேஜ் பதிப்பகத்தின் பெயரில் ஏஐ கொண்டு எழுதப்பட்ட போலி நூல்கள் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு
300 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை ரூ.9,900 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
#கோவை#dmk
திமுக ஆட்சியில்... போலி நூல்கள்..! 📚
தென்காசி மாவட்ட மத்திய நூலகத்திலும் அகல் விளக்கு பதிப்பகத்தின் ஏஜ் மூலம் உருவாக்கப்பட்ட 2,200 போலி நூல்கள் கண்டுபிடிப்பு.
#dmk
திமுக ஆட்சியில் கடந்த 2025ம் ஆண்டு 27 லட்சம் ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
#தென்காசி