என்ன கேட்டாலும், "திமுகவ கேட்டியா திமுக கேட்டியா?"னு கேக்குறதுக்கு எதுக்கு ஒரு பிரஸ் மீட் வைக்கிற? இதுல யூட்யூப் சேனல்காரர்கள் வந்தால் இவருக்கு கெளரவக் குறைச்சல் வேறு வந்துவிடுகிறது. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, நம் ஊர் பிரஸ்காரர்கள் 'உப்பு' என்ற பொருளின் பக்கம் போவதே இல்லை போல!
@teakkadai1 இதை படிக்கும்போது நாங்கள் படித்த 70 கள் நினைவுக்கு வருகிறது. அக்காலத்தில் எங்கள் சேலம் பகுதியில் 50 கிலோமீட்டர் சுற்றளவில் ஓரே கல்லூரி அதுவும் அரசு கல்லூரி. என்னால் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த கல்லூரி சென்று படிக்கவே வசதி இல்லை. நன்கு படித்தும் சிறந்த கல்வி கிடைக்காதது குறை