@QiwaCares
My company is not providing my annual leave. Can I terminate my contract for this reason? If yes, please tell me the correct termination reason to select in Qiwa.
#MithunCinemas
🏷 Title: #Vadam
🎭 Genre: Drama
📆 Year: 2026
🗣 Language: Tamil
🎟 Censor: U
📀 OTT: NA
⭐ Rating: 2/5
மஞ்சு விரட்டுக்காக தயார் செய்யப்படும் காளைகள், பெரிய வீட்டு பிள்ளையான விமலை குறிவைக்கும் வில்லன்கள் — இதுவே கதையின் மையம்.
ஏற்கனவே பல மதுரை பின்னணி படங்கள் ஓடி தேய்ந்த களத்தில், இந்த படமும் அதே பாதையில் மெதுவாக நகர்கிறது.
அழுத்தமில்லாத கதாபாத்திரங்கள், அபத்தமான காமெடி, பழைய ஸ்டைல் காதல் காட்சிகள் ஆகியவற்றுடன் முதல் பாதி சோர்வாக நகர்கிறது.
இடைவேளை ட்விஸ்டும் முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் கதைக்குள் கதை, நீளமான கிளைகள் என திரைக்கதை குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
புதுமையான கதையம்சமும், வலுவான திரைக்கதையும் இல்லாததால் இந்த மஞ்சு விரட்டு படம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
கமல் ஏன் கமல் என்றால் ...
----------
குணா படத்தோட சவுண்ட் ட்ராக்க திரும்ப திரும்ப அனலைஸ் பண்ணி பார்க்கும் போது தான் தெரியுது.
அந்தாதின்னு ஒண்ணு இருக்கு.. அதாவது முடியிற ஒரு விஷயம் தான் அடுத்த வெர்ஸ்சுக்கு ஆரம்பமா இருக்கும். அந்த கன்டினியுட்டி மெயின்டய்ன் ஆகும்.
இந்த விஷயத்த படத்தோட ஆரம்ப ஷாட், கடைசி ஷாட் இதுல காண்பிச்சு இருப்பார்.
அதே சமயத்துல, இந்த படத்துல நாலு பாட்டு இருக்கு.
"அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு.. ஞானப்பெண்ணே குப்பையாக வந்த உடம்பு"
'உ' ல முடியும். இந்த 'உ' தான் அடுத்த பாடல் ஆரம்பம்.
"உன்னை நான் அறிவேன்.. என்னையன்றி யாரறிவார்..
கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்"
அப்படின்னு 'பார்'னு முடியுதா? அந்த 'பார்' தான் அடுத்த பாடலுக்கு ஆரம்பம்.
"பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க ..
காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க.."
'க' அப்படின்னு முடியுதா? அந்த 'க' தான் கடைசி பாடல்.
"கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே"
என்ன ஒரு அருமையான உவமை?
அபிராமி அந்தாதில இருக்கிற இந்த கான்செப்ட சந்தானபாரதி, கமலஹாசன், இளையராஜா இந்த மூணு பெரும் சேர்ந்து, இந்த நாலு பாடல்களிலேயும் கொடுத்துட்டாங்க.
- சிக்கில் குருச்சரண்.
-------
Another Promising Project From Kollywood Industry 👋❤️
#Carmeniselvam Teaser ரொம்பவே நல்லா இருந்தது 👋
இப்போ படத்தோட முதல் பாடல் #Carmenisong இன்னைக்கி 5:55 க்கு வருது 😍 காத்திருப்போம்
Directed by #Ramchakri
#ONEPIECE S1 - கதை & விளக்கம் 🔥
S2 மார்ச் 10 ம் தேதி மதியம் 1.30 மணியளவில் நெட்ஃபிளிக்ஸ் ல வருது , சீசன் 1 RECAP இப்ப பார்ப்போம் .
STORY :- கடல் பகுதியில் GRAND LINE [ ➖ ] னு சொல்லப்படும் இடத்தில் இருக்கும் ONE PIECE எனும் UNKNOWN பொக்கிஷத்தை எடுக்க பல PIRATES கிளம்புறாங்க . அதுல நம்ம ஹீரோவும் ஒருத்தர் . ஆனால் இவரு PIRATES கிடையாது. பைரேட்ஸா ஆகனும்னு ஆசைதான் இருக்கு. எப்டியாச்சும் அந்த GRANLINE க்கு போய் அந்த பொக்கிஷத்தை எடுத்து பைரட்ஸ்களின் ராஜாவாகனும்னு கொழுந்து விட்டு எரியும் நம்பிக்கையோட ஒரு சின்ன பையனான நம்ம ஹீரோ கெளம்புறான்..
😂 ஆனால்.. ஒரு கப்பல் கிடையாது | CREW கிடையாது | வழி தெரியாது | யாரோட உதவியும் இல்ல அப்டிருந்தும் அசைக்க முடியாத நம்பிக்கையோட நான் பைரட்ஸ்களின் ராஜாவாகுவேன்னு கிளம்புறான்.
👏, அந்த கனவ உண்மையாக்க MAP அ தேடி எடுக்குறான் | ஒரு கப்பல் வாங்குறான் | (CREW) நண்பர்களை சேர்க்குறான் | எதிரிகளையும் சம்பாதிக்றான் - இது தான் இந்த சீரிஸோட திரைக்கதை & க்ளைமாக்ஸ் 👏👏
🤔, வெறுமனே ஒரு பொக்கிஷத்தை தேடிப்போற அட்வென்ச்சர் சீரிஸ் னு சொன்னாலும் CHARACTER DESIGN & LOCATION ரெண்டும் ஒரு UNIQUE ATTENTION அ இந்த சீரிஸ் கொடுக்கும்.
👏, சீசன் 1 ல எதுல அதிகமாக ஃபோகஸ் பண்ணிருக்காங்னா..! ஹீரோ திறமையான CREW அ எப்டி சேர்க்குறான்..? & அந்த GRAND LINE மேப்ப இவனுட்டருந்து புடுங்க மற்ற பைரேட்ஸ் என்னேன்ன பண்றாங்க..? இத வச்சி தான் திரைக்கதை நகரும்.
சீசன் 1 யோட முடிவுல மேப் | கப்பல் | CREW னு எல்லாமும் ஹீரோவுக்கு கிடைச்சிடுச்சி . வுட்றா கப்பல GRANLINE க்குள்ற,,,,,,,,,
சீசன் 2 ல தான் அந்த INTO THE GRAND LINE ADVENTURE இருக்கு 😎 UNEXPECTED SURPRISE MOMENTS லாம் இருக்கப்போது. மிஸ் பண்ணாம பார்த்துடனும்.
சீசன் 1 ல நெகட்டிவ் என்னனா..! ஒவ்வொரு CREW CHARACTER க்கும் FLASH BACK இருக்கு அதுலயும் NAMI கேரக்டருக்கு FLASH BACK குள்ற FALSH BACK இருக்கு.. ஹீரோ கேரக்டர யும் தாண்டி ZORO | NAMI | KOBY | USOPP | SANJI னு மற்ற கேரக்டர்களுக்கும் ஒரு DEEP SCREEN PLAY கொடுத்தது கொஞ்சம் மந்தத்தன்மையை ஏற்படுதிச்சி.
இப்போ ஹீரோ CREW அ சேர்க்கனும்னு ஆட்களை தேடினா அந்த ஆட்களுக்கு ஒரு FLASHBACK வச்சி அந்த பிரச்சனை யை தீர்த்துட்டு தான் ஹீரோ அவங்களை கூட்டி வருவார்.. மேக்சிமம் சீசன் 2 ல இந்த பிரச்சனை இருக்காது. முழு ADVENTURE தான்.
18+ சீன் ஸ்லாம் இல்ல
தமிழ் டப்பிங் இருக்கு.
#Netflix
🎬: Best Secret Murder Case Investigation • Mystery Crime Thriller Dramas 🎥👀
👮 Kerala Crime Files (2023)
⭐ IMDb Rating: 7.3/10
🎭 Genre: Crime • Investigation • Thriller
📺 Platform: Disney+ Hotstar
💥 Highlight: A murder investigation begins with just one clue, leading Kerala police into a tense and gripping chase. 🔍🚨
🫁 Breathe (2018–2022)
⭐ IMDb Rating: 8.3/10
🎭 Genre: Crime • Thriller • Drama
📺 Platform: Amazon Prime Video
💥 Highlight: A desperate father breaks every rule to save his son, creating a chilling cat-and-mouse game. ⚡🕵️♂️
⚖️ No One Killed Jessica (2011)
⭐ IMDb Rating: 7.1/10
🎭 Genre: Crime • Drama • Biography
📺 Platform: Netflix / Amazon Prime Video
💥 Highlight: Two fearless women challenge the system to get justice in a powerful true-story courtroom battle. 🔥⚖️
🦴 Cadaver (2022)
⭐ IMDb Rating: 6.5/10
🎭 Genre: Crime • Mystery • Thriller
📺 Platform: Disney+ Hotstar
💥 Highlight: A forensic surgeon uncovers disturbing secrets while solving a mysterious murder case. 🧬🔪
🍿சினிமா சுவாரஸ்யங்கள் - 3
கம்ப்யூட்டர்ல உருவான முதல் தமிழ் பாட்டு 💻🎶
படம்: விக்ரம் (1986) 🔥
சுஜாதா எழுதுன நாவலை பேஸ் பண்ணி வந்த இந்த Sci-Fi ஆக்ஷன் படத்துல, நம்ம இளையராஜா கம்ப்யூட்டரை யூஸ் பண்ணி தான் பாட்டையெல்லாம் கம்போஸ் பண்ணாரு..
அதுவும் அந்த 'விக்ரம் விக்ரம்' டைட்டில் ட்ராக் இருக்கே...
அப்போவே ஒரு வேற லெவல் ஆடியோ எக்ஸ்பீரியன்ஸை கொடுத்துச்சு. அந்த டைட்டில் ட்ராக்ல வர்ற எலக்ட்ரானிக் மியூசிக்லாம் அந்த காலக்கட்டத்தை விட பல வருஷம் அட்வான்ஸான ஒரு விஷயம்..
ஆடியோ நுணுக்கங்களை செமயா ரசிக்கிற Audiophile'களுக்கு ராஜா சாரோட இந்த ட்ராக் ஒரு மாஸ்டர்பீஸ்னு சொல்லலாம்.
கம்ப்யூட்டர் மியூசிக் மட்டுமில்லாம, இந்த படத்துல யூஸ் பண்ண பல மாடர்ன் வெப்பன்ஸ், அப்போவே கம்ப்யூட்டர் ஹேக்கிங், மிசைல்னு அதகளம் பண்ணிருப்பாங்க..
#Vikram #KamalHaasan
War Machine 2026
English(With Subs)
Action/Sci-fi
1h 47m
Tamil Dubb✅
OTT- Netflix📺
கதை சுருக்கம்:
US Armyல ரேஞ்சர் செலக்ஷன் final stageல ஒரு டீம் செலக்ட் ஆகி பைனல் மிஷனுக்கு போறாங்க. அதுல நம்ம ஹீரோ தான் டீம் லீடர். போன இடத்துல அவங்க மிஷன ஆரம்பிக்க அதுக்கு அப்பறம் தான்
#Whistle (2025) – Average ⭐️⭐️✨ (2.5/5)
🎭 Genre : Horror / Thriller
🗣️ Language : English
🔊 Tamil Dub : ❌
⏰ Duration : 1 hr 40 mins
📺 Streaming : ஏழைகளின் OTT
Olmec எனப்படும் ஒரு பழங்கால சபிக்கப்பட்ட விசில். அந்த விசிலை பயன்படுத்தும் நபரும், அதிலிருந்து வரும் ஒலியை கேட்கும் நபரும் கொடூரமான முறையில் மரணம் அடைவார்கள்.
அப்படிப்பட்ட சபிக்கப்பட்ட விசிலை பயன்படுத்தியதால் நாயகி மற்றும் அவரது நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
அதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மையக் கதைக்களம்.
சின்ன கதைக்களம் தான். ஆனால் கொடூரமான காட்சிகளைத் தவிர்த்து திரையில் ரசிக்கும்படி வேறு எதுவும் பெரிதாக இல்லை.
கதைக்கு தேவையோ இல்லையோ வானவில் 🌈 காதல் இருக்கிறது . இப்போ ஒவ்வொரு படத்துக்கும் இது கட்டாயம் போல.
திகில் காட்சிகளும் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை 👎
கொடூரமான காட்சிகள் நிறைந்த படங்கள் பிடிக்கும் என்றால் ஒரு முறை பார்க்கலாம்.
⚠️ குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கவும்.
#WithLove - ஒருதலை காதல்கள் 💕🫶
நம்ம ஹீரோ ஹீரோயின பொண்ணு பார்க்க காபி ஷாப்க்கு போராரு அப்ப இவர்கள் வாழ்கையில் நடந்ததை பகிர அப்பொழுது இருவரின் பள்ளி பருவத்தில் நடந்த ஒரு தலைகாதலின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு அவர்களை மீண்டும் சந்தித்து அன்று சொல்ல தவறிய காதலை சொல்வது தான் கதை❤️👌
The four seasons -2026
⭐⭐⭐.25/5
தமிழ் ✅🔗
Watchable 👍
📢Action,thirllerனு எதும் இல்லாம Simple and relaxed-ஆ உக்காந்து பார்க்கக்கூடிய, ஒரு light hearted series 🙌
இது 1981ல வந்த four seasons ஓட modern remake adaptation தான் இது.
❇️ மூணு longtime friend couples
1/3
⬇️
🏷️ Title: #OhButterfly 🎭 Genres: Psychological • Drama • Thriller 📝 Language: Tamil 📀 Theatre Release
⭐️ Rating: 2.75/5
#OhButterfly 🦋 ஒரு பெண்ணின் மன உளைச்சல், குற்ற உணர்வு மற்றும் வாழ்க்கையில் நடக்கும் தற்செயல் சம்பவங்களை மையமாக வைத்து நகரும் சிந்திக்க வைக்கும் முயற்சி.
வாழ்க்கையில் நடப்பவை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்ற தத்துவத்தை படம் பேசுகிறது.
நிவேதிதா சதிஷ் மையமாக செல்லும் கதை சில இடங்களில் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவரது நடிப்பு பல முக்கியமான காட்சிகளில் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தவில்லை. அதுல், சிபி சந்திரன் ஆகியோரின் நடிப்பு கதைக்கு நன்றாக துணை நிற்கிறது.
இயக்குநர் விஜய் ரங்கநாதன் சொல்ல வந்த கருத்து வித்தியாசமானது. ஆனால் அதை அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் சொல்லாததும், திரைக்கதையின் மெதுவான நகர்வும் படத்தின் ஈர்ப்பை குறைக்கிறது.
மொத்தத்தில், #OhButterfly ஒரு சிந்திக்க வைக்கும் முயற்சி தான். ஆனால் படத்தை ரசிக்க பொறுமை தேவைப்படும் அனுபவமாக மாறுகிறது.
ரஜினி , கமல் மாதிரி பெரிய star power இல்லாமலேயே magic உருவாக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார் #GVPRAKASH. அவருடைய music itself creates the magic🎶
இப்போது debut hero #KenKarunas உடன் வந்துள்ள பாடல்கள் ஏற்கனவே சென்சேஷன் ஆகி trending. Trailer-ல வந்த powerful BGM ரசிகர்களிடம் massive vibes & hype உருவாக்கி வருகிறது👌
மனுஷன் @gvprakash தொட்டதெல்லாம் பொன்னாக மாறிட்டு இருக்கு ❤️
Not #Prabhas, not #AmitabhBachchan, not #DeepikaPadukone…
It’s #KamalHaasan who emerges as the HIGHEST-PAID actor of #Kalki2898AD 💥
Reportedly charging a massive ₹150 crore for just 20 days of call sheet, the legendary actor has set a new benchmark.
It’s ₹7.5 Cr for each day 🤯😳🧨
That’s the power and aura of Kamal Haasan 👑