This is the reply of the Minister holding the Home Portfolio, to the debate on the Demand for Grants for the Dept for 2026-2027.
How is ANYTHING in the past related to the '26-'27 Grant?
Are you just incurably stupid and don't know that after years of being a "journalist"?
ராஜிவ்காந்தியுடன் மேடையேற வேண்டிய ஜெயலலிதா எங்கே என்றுதான் அரசியல் களத்தில் எப்போதும் கேட்பார்கள். எங்க சுத்துனாலும் திமுக ஜிப்புக்கு வந்துரலாம் என்ற இவர்களுடைய ஆர்வம் ஆஸ்கர் விருதுக்குரியது.
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக��க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர��� தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப���போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
1.ஜான் பிரிட்டோ
2.லீமா ரோஸ் மார்ட்டின்
3.டெய்சி ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குற்றவாளிகளாக இணைத்துள்ளனர்.
போதைப்பொருள் விற்ற காசை
இவர்கள் பிஸ்னஸிற்கு பயன்படுத்தி MONEY LAUNDERING க்கு உதவினார்களா என்ற கோணத்தில் ED மற்றும் தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு பிரிவும் விசாரணை நடத்த வேண்டும்.
Tvk ஆட்சியின் 1 month சாதனைகள் List 🔥🔥 தளபதி blast
1. 70 கொலை
2.30 பாலியல் குற்றங்கள்
3.100 பாலியல் சீன்றல் கள்
4.10 ஜாதி கொலை கள்
5. Tvk கந்து வட்டி
6. Current cut daily 5 hours 🔥
7.Tasmac la bottle ku 30 ரூபாய் increase
8.industry sector 📉📉 downfall
9. TNSTC Downfall 📉
10.Daily சட்டம் ஒழுங்கு பிரச்சனை
11. Daily மக்கள் போராட்ட���்
12.அரசு துறைகளில் ஊழல்
13. பெண் போலீஸ் கு கூட பாதுகாப்பு இல்லை
14.tvk கட்சி காரர் களே, கஞ்சா போதை supply 🔥🔥