தலைவர் கலைஞர் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்விகளை கண்டதில்லை.? ஏன்? காமராஜர், அண்ணா கூட தோற்றுப்போனது வரலாறு.!
இவரிடம் என்ன சிறப்பு?
Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்.1959 தஞ்சையில் காங்கிரஸ்
பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. காமராஜர் தலைமையில் தஞ்சை காங்கிரஸ் தளகர்த்தா பெரும் செல்வந்தர் பரிசுத்த நாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள் இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் கலைஞரை கடுமையாக விமர்சித்தார். "தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில் போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் குளித்தலையில் போட்டியிடுவது ஏன் இங்கு நின்றால் தோற்று விடுவோம் என்ற பயம் தான் காரணம்". "நான் ஒரு சவால் விடுகிறேன், இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன்" என்று வார்த்தை மழையாக பொழிகிறார். இதெல்லாம் மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வெளிவந்ததை படித்துப் பார்த்த கலைஞர் எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார்.காலங்கள் உருண்டோடுகிறது மீண்டும்1962 சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது திமுகவினர் சென்றமுறை போட்டியிட்டவர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அண்ணா பட்டியல் தயாரிக்கிறார்.இதனை அறிந்த கலைஞர் அண்ணாவிடம் சென்று "நான் இந்த முறை குளித்தலையில் போட்டியிடவில்லை தஞ்சாவூரில் போட்டியிடுகிறேன்" என்கிறார். அதிர்ச்சியான அண்ணா தஞ்சையில் பரிசுத்த நாடார் அல்லவா போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து உன்னால் வெற்றி பெற முடியுமா" என்று கேட்கிறார். இல்லை அண்ணா நான் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது அதற்கு சரியான களம்தான் இந்த தஞ்சை களம்.இந்த தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் எனவே எனக்கு தஞ்சையை தாருங்கள்" என்று வேண்டி விரும்பி தஞ்சையில் போட்டியிடுகிறார்.
தேர்தல்நாள் நெருங்க நெருங்க சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் கலைஞர். ஆசைத்தம்பி, ஏ.கோவிந்தசாமி விருத்தாச்சலம் செல்வராஜ் மா.ப.சாரதி களம்பூர் அண்ணாமலை நடிகர் ஆனந்தன் அன்பில் தர்மலிங்கம் மன்னை நாராயணசாமி பிஎஸ் சந்தானம் இசப்பன் என திமுகவின் மற்ற தொகுதி வேட்பாளர்களும் கலைஞருக்காக பிரச்சாரம் செய்துவிட்டு போகிறார்கள்.
எதிர் முகாமில் உள்ள பரிசுத்தநாடார் அன்றைய காங்கிரஸ் பெருந்தலைகள் அனைவரையும் பிரச்சார களத்தில் இறக்கி விடுகிறார் தனக்கு சொந்தமான 45 பேருந்துகளில் தொண்டர்களை அழைத்துக்கொண்டு தொகுதி முழுவதும் அணிவகுப்பு நடத்திக் காட்டுகிறார். தொகுதி முழுவதும் பரிசுத்த நாடாரின் பண மழை பொழிந்ததால் பரிசுத்த நாடாரே வெற்றி பெறுவார் என கணிப்புகள் தெரிவித்தன. எதைப் பற்றியும் கவலை கொள்ளாத கலைஞர் தன் பிரச்சாரத்தை டாப் கியரில் உயர்த்தினார். ஆம் வீடு வீடாகச் சென்று தெருத்தெருவாக சென்று ஊர் ஊராகச் சென்று ஒவ்வொரு மனிதராக கைகுலுக்கி திமுகவிற்கு ஓட்டு கேட்டார். ஏற்கனவே குளித்தலை எம்எல்ஏவாக இருந்து தான் செய்த பணிகளை துண்டு பிரசுரமாக வீடுவீடாக வழங்கினார். அவருக்கு துணையாக பரப்புரையில் கேடிஎம் பஸ் நிறுவன ஊழியர்கள் உதவினர். தேர்தலும் நல்ல முறையில் முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஓட்டுக்களும் எண்ணப்பட்டன. தஞ்சை தொகுதியை கொஞ்சம் சென்சிட்டிவான தொகுதியாக அறிவித்திருந்த தேர்தல் கமிஷன் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் மத்திய படைகளை கொஞ்சம் கூடுதலாக இறக்கிவிட்டு இருந்தது....ஆம் அன்றைய கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடு பொடியாக்கி கலைஞரே வெற்றி பெற்றார்.
பரிசுத்தநாடார் தோல்வியா?" செய்தியைக் கேட்ட முதலமைச்சர் காமராஜரே சற்று அதிர்ந்து போய்விட்டார்...ஏன் அண்ணாவே சற்று ஆடிப்போய் விட்டார்."போர்க்களத்தில் ஒரு வீரன் எப்படிப் போர் புரிய வேண்டும் என்பதை நமக்கெல்லாம் பாடமே நடத்திக் காட்டிவிட்டான் என் தம்பி கருணாநிதி" என்று தஞ்சை வெற்றியை அண்ணா கலைஞருக்கு புகழ்மாலை சூட்டினார்.
காங்கிரசின் பெருந்தலைகள் கலைஞரின் பாய்ச்சல் எத்தகையது என்பதை ஏற்கனவே குளித்தலையில் உணர்ந்து கொண்டாலும் தஞ்சையில் அவரது வெற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக அசரடித்தது.... அதன் எதிரொலியாக டெல்லி தலைமையே அவர்களை கடிந்து கொண்டது.
#தலைவர்_கலைஞர்_103
#kalaingar103
இந்தத் தேர்தல் வெற்றியை முரசொலியில் குறிப்பிட்ட கலைஞர் "தஞ்சையில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று பரிசுத்த நாடார் கூறியிருந்தார்..."இதோ இந்த கடிதத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன் அவர் அரசியலில் இருந்து விலகத் தேவையில்லை எப்போதும் போல் இதுபோன்ற சவால்களை எங்களுக்கு விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாங்கள் இன்னும் வேகத்தோடு பணியாற்ற முடியும்" என்று நச்சென்று மூன்றே வரிகளில் முடித்துக் கொண்டார் கலைஞர்..
காமராஜர், அண்ணா இருவரும் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவர்களுக்கு கட்சித் தலைமை என்பது ஒரு அழுத்தம். கலைஞர் தலைவராக ஆகும் வரை அந்த அழுத்தம் இல்லை. தலைவர் ஆனதும் அவரது தலைமைப் பதவியே அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது..
#தலைவர்_கலைஞர்_103
#kalaingar103
ஒரே ஒரு தோல்வி மொத்த அல்ற சில்ற கூட்டம் எல்லாம் எங்கு ஆதாயமோ அங்கு போய் கொண்டே இருக்கிறது..
இனிமேல் தான் திமுக சுயம்பு போல வளரும். 🖤❤️ மேலும் மேலும் பலம் பெறும் 🔥🔥
அரசியல் பாரம்பரியம் மிக்க இரண்டு திராவிட கட்சிகளே திகைக்கும் அளவிற்கு அரசியலில் Tvk காயை நகர்த்துகிறது என்றால் அதற்கு நிச்சயம் ஒரு பெரிய கட்சியின் ஆதரவு பின்புலமாக இருக்க வேண்டும். இதை Communists, ML, Vckக்கு தெரியாமல் இருப்பது போல் நடிக்கலாம். Bjp துணையில்லாமல், தலைமை செயலகத்திலேயே வைத்து, Bjp styleல் எதிர்கட்சி MLAs களை விலைக்கு வாங்குவது போல் செய்வதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்.
அமித்ஷா ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்துவிட்டார்.
1) TNல் INDIA கூட்டணியை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார்.
2) திமுகவிலிருந்து கூட்டணி கட்சிகளை பிரித்து மேய்ந்து, திமுகவை தனிமை படுத்தி தான் நினைத்ததை சாதித்து விட்டார். (ஆனால், திமுக தனிமையில் இருக்கும் பொழுதுதான் பலமடங்கு வலிமையாக இருக்கும் என்பது அவருக்கு தெரியாது)
3) அதிமுகவின் கூட இருந்து இருந்த இடம் தெரியாமல் அழிக்க முனைகிறார். (ஆனால் Eps இப்பொழுதாவது முழித்துக் கொண்டு, Bjpஐ தலைமுழுகினால், MGR & ஜெ வின் அதிமுகவை மீண்டும் கொண்டுவரலாம்).
இந்த 15 days ஆட்சியில் Vijay @mkstalinஐ overtake செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.
ஸ்டாலின் 15 நாளில் 15 மக்கள் நல திட்டங்களை தீட்டுவார். ஆனால் விஜய் ஆட்சியில் 40 கொலை/கொள்ளை/பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து, எண்ணிக்கையில் ஸ்டாலினை beat செய்துவிட்டார்.
Suppose 4+ இடங்களுக்கு இப்பொழுது இடைதேர்தல் வந்தால் @dmkitwing திமுகவை TVKயின் Route mafiaவிலிருந்து காப்பாற்றி வெற்றிபெற வைக்கும் வகையில் தன் armouryஐ improve செய்துள்ளார்களா? மீண்டும் Social media மூலம் திமுகவை தோற்கவிட்டால் அதைவிட அவமானம் வேறு ஒன்றும் இல்லை.
@pudugaiabdulla@here_pKs@matrixheaded@Sankarjayanthi3@vimalan1977@maniarinban@amray_m@msg90_tweets@bagavathi2025@Ramesh_babu75@potte96532@arunkannan77@SathishVatcity@hairul133@tamiltwiter
இந்த நேரத்தில் #GENZ_DMK பக்கம் திமுக வழக்கறிஞர் அணி நிற்பது, உள்ளபடியே மிகச் சிறந்த ஒன்று. இது அவர்களுக்கு இரண்டு மடங்கு வீரியத்தைக் கொடுக்கும். ஆனால் வழக்கம்போல் நட்டாத்தில் விட்டுவிட்டு போய் விடக்கூடாது. ரொம்பவெல்லாம் வேலை செய்யத்தேவை இல்லை. பொய்களும், அவதூறுகளும், பழியை அடுத்தவர் மேல் தூக்கிப் போடும் சிப்பந்தி அரசியலும் செய்யும், பத்து பேர் மீது வழக்கை போட்டு, அதை தண்டனை வரை எடுத்து சென்றால் போதும். எல்லாம் சுத்தமாக அடங்கி விடும்.
இந்த காரியத்தை தேர்தலுக்கு முன்பாக செய்திருந்தால், ஆட்சியாவது மிஞ்சி இருக்கும். இனியாவது இதை சிரமேற்கொண்டு சுறுசுறுப்பாக செய்ய வழக்கறிஞர் அணியை, பக்கத்தில் இருக்கும் ஆட்கள் உசுப்பேத்தி விடுமாறு கேட்டுக்குக்கொள்கிறேன். மற்றபடி பசங்களுக்கு வாழ்த்துகள்.
"பெரும் சேனை ஒன்று தேவை"
என்கிற பராசக்தி சினிமா வசனம் கேட்க, எனக்கே பாழும் பூமர்த்தனமாக இருந்தது. ஆனால் தேர்தலுக்கு பிற்பாடு, முற்போக்காக ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்க உண்மையாகவே
பீமன் திரளும்
அவர்க்கிணையாம் விஜயன் தீரமும்
திரளும் சேனை ஒன்று தேவை!
பெரும் சேனை ஒன்று தேவை!
காயத்ரி அருண்குமார்
GenZ-ன் இந்த முன்னெடுப்பு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தன்னெழுச்சியான நெகிழ் நிகழ்வு!
கட்சி பொறுப்பாளர்கள், தோல்வியுற்ற வேட்பாளர்கள் என அனைவரும் சோர்வுற்று இருக்க நம் ஆட்சி முடிந்து 30நாள் கூட ஆகாத நிலையில் ஒரு புது அலை தொடங்கி இருப்பதே பாராட்டப்பட வேண்டிய ஒன்று!
நம் சக இளம் உடன்பிறப்புகளுக்கு உடன் நிற்போம் தோளுக்கு தோளாக!
இது உன் காலம்
அடிச்சு ஆடு கபிலா
#GenZDmk
ஒரு காலத்தில் பேசி பேசியே வளர்ந்த இயக்கம்.....இன்று பேசாமல் விட்டுவிட்டதன் விளைவை சந்தித்துவிட்டது...
இதோ இன்று முதல் இளம் தலைமுறை திமுக பேச துவங்கி விட்டது
GENZ DMK MEET
இந்த விஷயத்த பத்தி எழுத கூடாது.. Troll பண்ண கூடாதுனு ஆரம்பத்துல இருந்தே தவிர்த்துட்டு தான் வந்தேன்..
ஆனா, ரொம்ப எல்லை மீறி போயிட்ருக்கானுங்க..
நேத்து, அஜித் அம்மா death -க்கு விஜய் துக்கம் விசாரிக்க போனப்போ, திரிஷாவும் கூட போயிருக்கு..
உடனே, சூனியக்காரி.. சனியன்.. Dash dash -னு சகட்டுமேனிக்கு திட்டிட்டு இருக்கானுங்க..
ஏன், உங்க நொண்ணன் என்ன பத்து மாச பாப்பாவா? விரல் வச்சா சூப்ப தெரியாதா?
இன்னும் அவங்களுக்குள்ள என்ன relationship -னே உறுதியா தெரியாத போது, திரிஷாவை TVK காரனுங்க கேவலமா பேசுறது அசிங்கமா இருக்கு..
தன்னோட கட்சி காரனுங்க கிட்ட இருந்து, தன்னோட நட்பா இருக்க பொண்ணோட கண்ணியத்தையே காப்பாத்த வக்கு இல்ல இந்த விஜய்க்கு.. இந்தாளைப் போய், பப்லுவ திட்டாதீங்க னு கொஞ்சுதுங்க தமிழ்நாட்டு லேடீஸ்..
நியாயமா இந்த feminist -ங்க எல்லாம் நொண்ணாவை தொவைச்சிருக்கணும்.. ஏன் தாமதம் னு தெரியல 🥹🤦♂️
மீன் விற்கும் அம்மாவை சர்ச்சில் பார்த்தேன்.
என்னபா 3 வாரமா மீன் வாங்கவே மாற்றீங்க. இல்ல வேணாம் நாங்க கடையில் வாங்கிட்டோம்.
எங்கள மாதிரி வீட்டுக்கே வந்து விற்கும் ஆட்களுக்கு உங்க ஆதரவை தரலாம்லா அரசாங்க சந்தைக்கு தான் போவீங்களா?
எங்களது அதை விட நல்லா தான் இருக்கும்.
உங்களது நல்ல தான் இருக்கு இருந்தாலும் ஒரு மாற்றம் வேணும்னு தான் வாங்குறோம்.
புரியலையே.
நீங்க கூட தான் ஒரே ஆளு தான் ஆளனுமா வேற ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு சொன்னீங்க அதுக்கு முன்னாடி ₹5,000 வந்துது நாங்க எப்போவுமே சூரியன்னு சொல்லிட்டு இப்போ மாறின மாதிரி. அதனால தான் இனி அந்த அரசாங்க சந்தையில் பல கடை இருக்கு ஒவ்வொரு கடைக்கும் வாய்ப்பு கொடுக்கப்போறோம். நீங்க தான் என் கண்ண திறந்துடீங்க. தேங்ஸ் ஆண்டி. இனிமே வீட்டுக்கு வராதீங்க.
5 ஆம் தேதி தேர்தல் முடிவு பின் ரொம்ப வீண்வாதம் பண்ணி ஒரு மட்டமான பேச்சு. இனிமே பேசவோ பழகுவே புடிக்கல. வாரம் 2-3 முறை வாங்குவோம், 10 வருட பழக்கம் இனி தேவையே இல்லை.
எங்களுக்கும் மாற்றம் வேண்டும்.
X (twitter)- இல் TVK ஆதரவு கும்பல் பரப்பும் Fake News / Fake Narrative -ஐ முழுவதுமாக தடுக்க முடியாது தான் ஆனால் அதன் Impact-ஐ குறைக்க, மட்டுப்படுத்த முடியும்.
1) Co-ordination, Timing
2) Fake News பரப்ப Start பண்ண உடனே Rapid Response பண்ண வேண்டும்.
3) Common Hashtag
@DMKITwing
🔥🔥🔥🖤❤️🖤❤️திமுக வை எதிர்த்தால் தான் தமிழ்நாட்டில் அரசியல் வெளிச்சம் கிடைக்கும் என்று அரசியல் ஆசை இருக்கும் எல்லோருக்கும் தெரியும்
திமுக அரசியல் தான் தமிழ்நாட்டின் வழிகாட்டி, தமிழ்நாடு என்றாலே திமுக ஆதரவு அல்லது எதிர்ப்பு தான் !!
இயக்குநர் ஷங்கர் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "சிவாஜி" படத்தின் ஆரம்ப காட்சியில் பலரும் கேட்பார்கள் என்ன செய்தாய், ஏன் உன்னை உள்ளே தள்ளினார்கள்?? என்று
அதற்கு slow mo வில் திரும்பி சொல்வார், "நாட்டுக்கு நல்லது பண்ணேன்" என்று
அவ்ளோ தான் !! 1950 களில்
காங்கிரஸ் தொடங்கி நாளை வர இருக்கும் பிரதீப் ரங்கநாதன் வரை நம்மை தான் எதிர்பானுங்க !!!
Design அப்படி... இவனுங்க ஏன் திமுக வை பார்த்து 76 வருஷமா கதறிட்டு இருக்காங்க ??? இதே காரணம் தான் !! "நாட்டுக்கு நல்லது பண்ணேன்" !!
எவனும் திமுக வை தாண்டி நல்லது செய்தேன் என்று சொல்லிவிட முடியாது !! எனவே பொய்களை புருட்டுகளை சொல்லி சூழ்ச்சிகளை செய்து தான் திமுக வை வீழ்த்த முடியும் !!!
திமுக நெருப்பாற்றில் நீந்தி மனித டைனோசர் வாய்களை தாண்டி தான் ஜெயிக்க முடியும் !!!
அதற்கான தெம்பும் திராணியும் நமக்கு மட்டும் தான் இருக்கு !!!
ஊரில் ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதலில் நிற்பவன் திமுக காரன் தான் !!
மாநிலத்திற்கு ஒரு சிக்கல் என்றால் அங்கு முதலில் நிற்பதும் அதே திமுக காரன் தான் !!
இதெல்லாம் எதுக்காக சொல்றேன் ?? அதுக்காக தான் !!
சாதாரணமாக வரல டா திமுக காரன் !!!!🔥🔥🔥🔥🔥🔥🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️
நான் கடந்த 10 நாட்களாக பல பதிவுகளில், "தேர்தலின்போது
திமுக ஏன் அதிமுக என்கிற செத்த பாம்பை அடித்துக் கொண்டு இருந்தது? திமுகவை overtake செய்து செல்லும் Tvkஐ அவர்களுக்கு எப்படி தெரியாமல் போய்விட்டது? அவ்வளவாக அரசியல் தொடர்பு இல்லாத நானே, Vijayயின் அரசியல் entryயினால் ஏற்படும் விளைவுகளை Caution செய்து, "Sept & November 2025ல்" பதிவிட்டிருந்தேனே என்று posts போட்டிருந்தேன்.
அதை ஆமோதிக்கும் விதமாக 25/5/26 அன்று Press meetல் @RSBharathiDMK,"நாங்கள் செத்த பாம்பை அடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த பக்கம் கருநாகம் வந்துவிட்டது" என்று சொன்னார். இருந்தாலும், "திமுகவில் Top to Bottom எப்படி ஏமாந்து போனார்கள்"? என்பது புரியாத புதிர். என்னைப் போன்றவர்கள் பதிவிட்டதையும் @DMKITwing "தலைவர் @mkstalin க்கு forwardம் செய்யவில்லை" என்பதுதான் உண்மை.
ஒரு 5 வருடத்தை இழந்துவிட்டோம். இனிமேல் பேசி பிரயோசனம் இல்லை.
இந்த இழப்பு எப்படி என்றால் "ரத,கஜ,புஜ பராக்கிரமத்துடன் தான்தான் வெல்வோம் என்று இருந்த ஒரு அரசு போரிட வந்த சாதாரண எதிரியிடம் தோற்பதற்கு ஒப்பாகும். "எதிரியிடம், இவர்களிடம் இல்லாத "பீரங்கி தளவாடங்கள்" இருந்ததையும், அதை ஒற்றர்கள் கண்டறியாமல் விட்டுவிட்டு பயங்கர குற்றம் செய்துவிட்டார்கள் என்பதையும்" தோற்ற பிறகுதான் தெரிய வந்துள்ளது.
அப்படிதான் திமுக கஷ்டப்பட்டு பிரசாரங்கள் செய்யும்பொழுது, Tvkயுடைய ITwingன் பலமான நடவடிக்கைகள் சுலபமாக ஒவ்வொரு வீட்டின் அடுப்படி வரை சென்றுவிட்டு, திமுகவை Route Mafia மூலம் தோற்கடித்து விட்டது.
போனது போய்விட்டது. @dmk_youthwingம், @DMKITWINGம் "இழந்ததை, ஏமாந்ததை எப்படி சரி செய்யவேண்டும்?" என்று பார்க்கவேண்டும்.
எதிர்வரும் 5 இடைத்தேர்தல்கள் மிகுந்த சவாலாக இருக்கும். திமுக almost தனியாக நிற்கிறது. Atleast திருச்சி கிழக்கு & மதுராங்கத்தை மட்டுமாவது வென்று காட்ட வேண்டும். பெண்களையும், இளைஞர்களையும் ஏமாற்றி வென்ற Tvkக்கு நல்ல பாடம் புகட்டவேண்டும். திமுக யூத், பெண்கள் & IT wings தான் முழுமூச்சாக உழைத்து மக்கள் மனதில் Tvk பற்றி இருக்கும் மாய பிம்பத்தை அகற்ற வேண்டும்.
"Tvk என்கிற எதிரி Eps போல இல்லை" என்று மட்டும் உணருங்கள். Eps வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றா விட்டால் சுலபமாக வாக்காளர்களிடம் சொல்லி அவர்களை திமுக பக்கம் மாற்ற இயலும்.
ஆனால், Vijay "வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டேன், நிலைமை சரியில்லை" என்றும், " ஒரு Stateல் கொலை, கொள்ளைகள் நடப்பது தவறில்லை, இது எல்லா statesகளிலும் நடப்பதுதான்" என்றும் வெளிப்படையாக சொன்னாலும், "Vijay சொல்வது சரிதான்" என்று அவர் பின்னால் செல்லும் சினிமா பைத்தியங்கள் TNல் நிறைய உள்ளது. ஏன் mediaவும், திமுகவினால் MLAs களை பெற்ற கட்சிகளும் கூட Vijay எதை செய்தாலும் முட்டு கொடுக்கின்றன. சினிமா பைத்தியங்களையும் மற்றவற்றையும் சேர்த்தே @arivalayam எதிர்கொள்ள வேண்டும்.
Route Mafia மூலம் ஒரு மாநில மக்களின் மனதை மாற்றமுடியும் என்பதை ஒன்றிய அரசு மிக serious ஆக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாளை ஒரு தீவிரவாதி இப்படி "மக்களை நாட்டுக்கு எதிராக மாறும்படி எண்ணங்களை மக்களின் மனதில் புதைக்க முடியும் அல்லவா?
@santhosh_veni@ABragathes
@urstrulykalam
@PCBALAKUMAR1@surey_p@FarmerSathya@Sathish40750009@Upskill_matters@unityindream@Thiru8237@PrasadnPMS@OfficeOfKSKY@Madura_Deva@dmk_maran23797
@rapadmanaban
@arivalursuresh
VCK, IUML வந்தால் தான் சமூக நீதி என்று அம்பேத்கர் எங்காவது எழுதி வைத்துள்ளாரா?? திமுக வில் இருக்கும் பட்டியலின, சிறுபான்மை அமைச்சர்கள் அதிகாரத்திற்கு வந்தால்
அம்பேத்கர் சொன்ன அதிகார பகிர்வு செல்லாதா?? ஸ்டாலின், உதயநிதி அவர்கள் என்ன அய்யங்கார் ஐயர் ஆ ?? அல்லது ஆண்ட பரம்பரையா?? அவர்களும் பின்தங்கிய சமூகத்தை சார்ந்தவர்கள் தானே !!
உங்களுக்கு அதிகாரம் வேணும், அவ்வளவு தான், மேட்டர் ஓவர் !! கிளம்பு கிளம்பு காத்து வர வேண்டாம் !!
@suryaxavier1 அந்த யோகியதை ஏது?
எழுதிக் கொடுத்த வசனத்தை மேடையில் வாந்தி எடுத்தான். தற்குறிக்கூட்டம் நம்புச்சுங்க.
வெட்டுக்கிளி படையெடுப்பு மாதிரி அனைவர் வீட்டிலும் ஒரு மனோரீதியான வாக்குக்களவு நடத்திய கார்ப்பரேட் கைக்கூலி. எப்படி பேசுவான். ஒரு விசயமும் தெரியாதே.கேரவன், பங்களா சொகுசைத்தவிர.
தனது பேச்சு முழுவதும்
அநாகரிகமாகவும்,
அயோக்கியத்தனமாகவும்,
அடங்காத்தனமாகவும்,
அவை அடக்கமற்றும்,
பொய்யாகவும்,
ஒரு ரௌடியின் உடல்மொழியோடும்,
சினிமாவில் வில்லனிடம் பேசுவது போல் பேசிவிட்டு,
கடைசியாக பேச்சை முடிக்கும் போது
"நான் வாறேன்" என்று உச்சக்குரலில் பேசி முடித்தான்.
இப்போது வாயை திறக்காமல்
இவனுக்கு பதிலாக
எவன் எவனோ பேட்டி கொடுக்கிறான்.
செத்த பிணமும் கூட இவன் வருவான் என கூப்பிடுகிறது.
இவன் பொத்திக்கொண்டு டுவிட் போடுகிறான்.
கொலைகளும்,
கொள்ளைகளும்
காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுகளும்,
இது போதாதென்று தொடர்ந்து மின்வெட்டுகளுமாக தமிழ்நாடு கோரமாக காட்சியளிக்கிறது.
என்னை வெளியே செல்லவிடாமல் தடுக்கிறார்கள் என்றான்.
இப்போது யார் உன்னை தடுப்பது?
உன்னையே நீ ஏன் தடுத்துக் கொண்டு இருக்கிறாய்?
விரைந்து நடவடிக்கை எடு.
விரைத்துக் கொண்டு
வீட்டுக்குள் போய் படுக்காதே.
சூர்யா சேவியர்
24-05-26
திமுக ஆட்சியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த குற்றச் செயல்களை பூதாகாரப் படுத்தி அனைத்திற்கும் ஸ்டாலின்தான் காரணம் என பேசிய வாய் இன்று இப்படி பேசுவது எத்தனை வன்மம்..நீங்களாதானே கூறினீர்கள் குற்றவாளிகளை கைது செய்வது சாதனையில்லை.குற்றமே நிகழாமல் இருப்பதுதான் என்று கூறியதை மறந்து இப்படி பேசுவதுஏன்.? எங்கள் ஆட்சி வந்தால் குற்றமே நிகழாது என ரீல்ஸ் ஓட்டியதும் உங்க தலைவர் நடிகர் விஜய்தானே..
எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.