Top Tweets for #fascist_dmk
@Johnsun93949867 @piyushmanush What you mean bjp ppl dont know🤔🤔🤔
Where does bjp come here
This is issue between Lord murugan devotees and #fascist_dmk govt
https://t.co/mdxATLQTtN
எங்கள் மூதாதையர் காலத்தில் மலை உச்சியில் மகாதீபமேற்றுவதே வழக்கம். அது வழக்கொழிந்து போனாலும், தற்போதைய நீதிமன்றத் தீர்ப்புப் படி அங்கேயே மீண்டும் தீபம் ஏற்றுவதை வரவேற்கிறோம். நாங்களும் சுற்றியுள்ள கிராமங்களும் மலை உச்சியில் தீபமேற்றுவதையே விரும்புகிறோம். கோவில் நிர்வாகம் அதைச் செய்ய விரும்பவில்லை என்றால், நாங்��ளே செய்யத்தயாராக உள்ளோம்”
திருப்பரங்குன்றம் ஊர் சமுதாய மக்கள் கோரிக்கை.
Tirupparankundram community leaders appeal to temple authorities for lighting the lamp at the hill top
#Fascist_DMK மனிதாபிமான இல்லையா?
சென்னை சேப்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உ��வு வழங்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை காவல்துறையை ஏவி தடுக்க முயன்ற திமுக அரசின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
யார் உத்தரவின் பெயரில் இது போன்ற மக்கள் விரோத செயலில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது?
அரசும் உதவுவதில்லை, மற்றவர்களையும் அனுமதிப்பதில்லை, மக்களுக்கு எதிராக செயல்பட தான் உங்களுக்கு வாக்களித்தார்களா @CMOTamilnadu ?
"ஊர்ல இருக்கும் எல்லார் கிட்னியையும் விற்றால்தான�� ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க முடியும்" என ஜோக் அடித்துக்கொண்டு சுற்றும் கிட்னி திருடன்கள் மீது F.I.Rகூட போடுவதில்லை.
ஆனால் Facebook பதிவுகளுக்காக தொடர் கைதுகளை ஏவி விட்டுள்ளது ஸ்டாலினின் காவல்துறை.
சமூக ஊடகங்களில் ஒருவர் தெரிவித்த கருத்துகளுக்காக எடுத்த எடுப்பில் கைது செய்யக்கூடாது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றம் நிரூபனம் ஆனால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என பல்வேறு நீதிம���்றங்கள் பலமுறை தீர்ப்பளித்துள்ளன.
அதை இவர்கள் கிஞ்சித்தும் மதிப்பதில்லை.
பாசிச ஸ்டாலின் அரசு ஒரு தவறான முன்மாதிரியை ஏற்படுத்தி வருகிறது. இது இன்னும் 8 மாதங்களுக்கு பிறகு அவர்களுக்கே Backfire ஆகும்போது வருத்தப்படுவார்கள்.
Fb பதிவுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள நண்பர் @SASIKUMARB58901 இதிலிருந்து சட்ட���் போராட்டத்தின் மூலம் மீண்டு வருவார்.
மற்ற அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்.
#Fascist_DMK

All TVK supporters let's trend #Fascist_Dmk
காவல் துறைக்கு எல்லா அதிகாரம் இருந்தும் எப்படி இந்த சம்பவம் நடக்க விட்டிங்க விஜய் கட்சிக்காரங்களுக்கு தெரியாமல் போகலாம் உளவுதுறை என்ன பண்ணுச்சு எப்படி கோட்டை விட்டிங்க?? விஜய்க்கு வர கூட்டம் எப்படினு தெரிந்தும் முன்னெச்சரிக்கை எங்க👎
Journalist -சபீர் அஹ்மது
@TVKVijayHQ
பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் வீட்டில் துப்புரவு பணியாளர்கள் என்ற போர்வையில் 50-க்கும் மேற்பட்ட கும்பல் அத்து மீறி நுழைந்து சாக்கடையையும் மனித மலத்தையும் கொட்டி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது!
துப்புரவு பணியாளர் சீருடையில் பட்டப் பகலில் இப்படி ஒரு அட்டகாசத்தை செய்யத் துணிய நமது துப்பு கெட்ட 'அப்பா' @mkstalin ஆட்சியில் மட்டும் தான் முடியும்!
#SavukkuShankar

பாசிசத்தின் உச்சம்
#Fascist_Dmk

பாசிசத்தின் உச்சம்
#Fascist_Dmk

@Saattaidurai கழிவறையில் ஊழல் செய்த திமுக, சவுக்கு சங்கரின் வீட்டின் மனித கழிவை கொட்டி அராஜகம்... #Fascist_DMK
https://t.co/VbnHTQuBeb
This woman who is leading the attack and riot on Journalist Savukku Sankar's house is Vanishree a @INCTamilNadu 's member and @SPK_TNCC 's supporter.
The live video was uploaded from her Facebook page .@INCIndia will you act on it ? @CMOTamilnadu why are they not arrested?

@PTTVOnlineNews சம்மன்ன கிழிச்சா அடுத்தவர் வீட்டுக்குள்ள அனுமதியில்லாம போய் அடிச்சு கைது பண்ண சொல்லி சட்டம் சொல்லுதா அங்கிள்?. #Fascist_DMK
பொன்முடி அவர்கள் மீது சேற்றை வீசிய பொதுமக்களை தர தரவென இழுத்து செல்லும் காவல் துறை.
இந்த ஆணவத்துகே நீங்க அழிய போரீங்க @arivalayam
@KPonmudiMLA உங்க ego பெருசா மக்கள் சக்தி பெருசானு 2026ல தெரியும்
#fascist_dmk
#DMKFailsTN
#dmdkitwing
@DrSharmila15 That's fact. What's wrong in stating facts and wishes.
Oh, I see !
We are ruled by #Fascist_DMK.
We are not allowed to speak facts and wishes because we are in unstated emergency situation in Tamil Nadu.

Fascist #DMK arrested Bussy Anand to divert attention from the Anna University issue 😡
#Fascist_Dmk 😡😡😡😡 #Tvk #DMK
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் @BussyAnand அவர்கள் கைது செய்யப்பட்டார்
*தமிழக அரசே! காவல்துறையே!*
*வன்மையாக கண்டிக்கிறோம்* சென்னை புறநகர் மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக
குண்டு வைத்த தீவிரவாதிக்கு அரசு அனுமதியுடன் ஊர்வலம்...
அது தவறு என்ற��� சுட்டிக்காட்டி கோவை மக்களுக்காக போராட்டம் செய்ததற்கு கைது.. 🤬🤬
#Fascist_DMK | #திமுக | #DMKFailsTN | #MKStalin | #Annamalai | #BlackDayKovai

BREAKING | 'Not A Dreaded Criminal': Allahabad HC Stays Arrest Of Mohd Zubair (@zoo_bear) Till January 6 In Yati Narsinghanand 'X' Post Case
#AllahabadHighCourt #MohammedZubair #YatiNarsinghanand
https://t.co/N2t9G6mhNn

Why was this video news deleted in 20 minutes?
@polimernews

ஜாதி வெறி திமுக 😡😡😡😡
#Fascist_Dmk


Last Seen Hashtags on Sotwe
东方航空
Seen from Indonesia
sashabraus
Seen from Germany
gaychindo
Seen from Indonesia
แอบแซ่บ
Seen from Thailand
ريم_عبدالله
Seen from Netherlands
marastrans
Seen from Turkey
hijocornudo
Seen from Brazil
HalloweenPhotoChallenge2023
Seen from United States
Kawachi
Seen from United States
막공기념
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


























