ஏகனாபுரம் ஒரு கிராமம்தான் எதிர்ப்பு மீதி எல்லா கிராமமும் பரந்தூர்ல ஏர்போர்ட் வரனம்னுதாம் விரும்புறோம், வந்தா இந்த இடம் வளர்ச்சி அடையும்.
மீடியால காட்டுறது எல்லாமே பொய்
ஒரு ஒடுக்குமுறையும் விவசாயிகள் மேல நடக்கல பேச்சுவார்த்தை நடத்திதான் நிலம் எழுதிக்கொடுத்தோம்
Udhayanidhi Stalin showing how it’s done! 😎🔥
He asked in the assembly, “தூய்மைப் பணியாளர்களை ஒரு அமைச்சர் கூட போய் பார்க்கலையே?”
அடுத்த நாளே நாலு Ministers நேர்ல போய் பேச்சுவார்த்தை.
Communist circular பற்றி கேள்வி எழுப்பினார்.
மதியம் CPM, CPI office-க்கே Ministers போய் apology.
One speech by him..
Immediate damage control by the TVK!🔥
இப்போ உதறல் எடுக்குறது யாருக்கு? 😂
That’s the @Udhaystalin effect. 😎🔥
#Udhayism #UdhayanidhiStalin #TNAssembly #DMK #TVKVijayFails #Dravida_Senai
ஜேகே டையர் நிறுவனத்தை மூட வேண்டும் என் தொகுதியில் - ராணிப்பேட்டை MLA தாஹிரா
அதெல்லாம் முடியாது, கம்பெனி அங்கே தான் இருக்கும் - தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா
ஆமாம் ராணிப்பேட்டையில் எங்க ஜேகே டையர் நிறுவனம் இருக்கு?
அட ரீல்ஸ் கோஷ்டிகளா
எப்ப பார்த்தாலும் இந்த அமைச்சர் ஏதாச்சும் ஒரு cuttingஅ எடுத்துட்டு வராப்ல, ஆனா தப்பு தப்பா Pasting செய்றாப்ல! Promo shoot🫢
Why so desperate to get some historical placement for a hero who has not done any political work in the past? Work now! Meet #Sanitoryworkers
No Airport. No new Industries. No new Cricket Ground and now Mega Sports City project scrapped.
If I remember, DMK fought tooth and nail to recover this 100 acre land from Jeppiar group and wanted to build a mega sports city.
And now our Current Finance Minister is son in law of Jeppiar Group.
Connect the dots. The CM is just dumb and all the people with vested interests surrounding the CM are fuelling the ego and narcissism inside of him and literally working everyday against the development of TN.
A friend in the industry confirmed what my relative in logistics sector has been telling for more than a year. That the Chennai airport Air cargo is so saturated that they are shipping goods from industries around Chennai to BLR by trucks to ship abroad for time sensitive cargo!
இந்தியாவோட ஒட்டுமொத்த வளர்ச்சிய விட தமிழ்நாடு வளர்ச்சி அதிகம்ன்னா காட்றீங்க..உங்கள ஒரு ஆட்டக்காரன வச்சு மொத்தமா முடிக்கிறோம்டா சினிமாவுக்கு செத்தவயங்களா.
பரந்தூர் விமான நிலைய பணிகளை இப்போ ஆரம்பிச்சாலே கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆகும்..! தயவு செய்து தொழில்துறையில் அரசியல் செய்யாதீங்க..? கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் உங்கள் அரசியலை புகுத்தாதீர்கள்.. இது தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய கேடு.. பார்த்து பார்த்து திட்டத்தை கொண்டு வந்தோம்.. உலகளவில் சிறந்த விமான நிலையமா பரந்தூர் இருந்திருக்கும்.. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்..
#Chennai | #DMK | #TVK | #CMVijay | #ParandhurAirport | #TRBRaja | #TNGovt | #PolimerNews
கைவிடப்பட்டது பரந்தூர் ஏர்போர்ட் மட்டுமில்லை, காஞ்சிபுரம் வரையிலான மெட்ரோவும் தான். ஏர்போர்ட் கைவிடப்பட்டால் காஞ்சிபுரம் மெட்ரோவும் கைவிடப்பட்டதாக தான் அர்த்தம். விசில் அடிச்ச KTCC வாயனுங்களா சாவுங்கடா. 5 வருஷம் முடியும்போது வேலை தேடி வெளி மாநிலத்துக்கு ஓடுங்க டா.