For Those Who Don't Know About Madan
இவனுக்கு Youtubeல 8லட்சம் Subscribers
முக்கால்வாசி School Students
இவன் Pubg Stream பண்றான் இவன் Channel Fullஆவே Womensஐ கொச்ச கொச்சயா பேசுவான்
👇👇👇👇
இதுவும் ஒரு போதை தான்...இவனை போன்ற ஆட்களிடமிருந்து உங்க வீட்டு குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நேரம் இது...♥️
Take it Seriously!
#ArrestMadhanOP#ஒன்றியஉயிரினங்கள்
@SadhguruJV
இவரே காட்ட அழிப்பாராம்
அப்றம் இவரை மரம் நடனும்னு சொல்லி காசு புடுங்குவாராம்
அந்த காச வச்சு காட அழிச்ச எடத்துல சிவனுக்கு சிலை வைப்பாராம்
அடே மக்கள்ட புடுங்கன காச எங்களப் மாதிரியே மானமுள்ள மனுசங்களும் கேப்பாங்கடே
#காடு_எங்கடா_ஜக்கி#காசு_எங்கடா_ஜக்கி@DinosaurOffcial
இது ஒண்டிப்புலி
இது ஒன்றியப்புலி
இது ஜக்கியை தோலுரிக்கும் புலி
இது காட்டை மீட்குப்போகும் புலி
இது அன்புப்புலி
இது அறிவுப்புலி
இது பாயும்புலி
இது போலிச் சாமியார்களை முகத்திரையைக் கிழிக்கும் புலி
#காடு_எங்கடா_ஜக்கி#ஒன்றியஉயிரினங்கள்