பாரத் என இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்...
நாட்டின் பெயரை மாற்ற உச்ச நீதிமன்றத்தை துணைக்கு அழைப்பது உள்ளங்கை நெல்லிக்கனி...
இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்றால் "இந்திய ஐக்கிய நாடுகள்" என்று மாற்றிக்கொள்ளுங்கள்...
- வைகோ
Italian prosecutors question their Prime Minister
Mr. Conte
for three hours over his failed coronavirus response!
https://t.co/fzJ2XAJ5wz
இந்தியாவில், இப்படி மோடியைக் கூப்பிட்டு
நீதிமன்றம் விசாரிக்குமா?
குறைந்த அளவாக, எடப்பாடியையாச்சும்?
பாஜக,ஆர்எஸ்எஸ், இந்து முன்னணியில் இருக்கும் இந்துக்களே !! உங்கள் வீட்டு பிள்ளைகளின் கல்வி உரிமையை தான் பறித்துள்ளனர் !!
குறைந்தபட்ச மான,ரோசம் இருந்தால் உங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள் !!
The biggest mistake would be political inaction, this brahminical charade that robs us of the right to read, to get educated cannot become the law of our land. Today, the theatre of action seems to be OBC quota, but in the blink of an eye, they will come for SC/ST quota. (2/2)
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீடு கோரி வழக்கு தொடர்ந்த தமிழக கட்சிகள்
*திமுக+கூட்டணி
*அதிமுக+ கூட்டணி
*பாமக
*கம்யூனிஸ்ட்கள்
*மதிமுக
*காங்கிரஸ்
*விசிக
வழக்கு தொடுக்காத கட்சிகள்
*பாஜக
*நாம் தமிழர்
காந்தியை கொலை செய்ய துணை நின்ற கோபால் கோட்சே தொடங்கி சல்மான் கான், சஞ்சய் தத் வரை இந்துத்துவா வுக்கு சொம்பு தூக்கியவர்கள் மட்டும்
எப்படி வெளியில் வந்தார்கள்
#StandWithArputhamAmmal
@MaridhasAnswers ஏண்டா நாதாரி பாஜக தலைவர் முருகன் தமிழகம் முழுவதும் கொரனா நிவாரண பணி செய்வதாக அறிவித்தாரே?. அப்போ தமிழகம் முழுவதும் கொரனோ பரவியதற்கு பாஜக தான் காரணமா?
@JAnbazhagan அப்பா, பழக்கடை ஜெயராமனின்
பெயரில் ஒட்டிக்கொண்டுள்ள அப் 'பழக்கடை'
அவர்களின் எளிய குடும்பப் பின்னணி சொல்லும்!
ஆனால் MISA ஆவண ஏடுகள் &
தமிழறிஞர்/நீதிபதி மு.மு. இஸ்மாயில் ஏடுகள்
அக் குடும்பத்தின் துணிவை
அதிகாரத்துக்கு அஞ்சா மக்கள் பணி சொல்லும்!
வாழி மகனும், தந்தையும்!
அன்பின் பூணூலிஸ்ட்களே உங்க வைதீக வேதத்தின் ஒட்டுமொத்த சக்தியையும் சிந்தனைகளையும் ஒன்று சேர்த்து இன்னும் பெரியாரை ரொம்ப ரொம்ப மூர்க்கமாகவும் உக்கிரமாகவும் எதிர்க்க வேண்டும் என்பது என் அவா! பார்ப்பான் @RangarajPandeyR போன்ற கோழையர்கள் ஆரிய வைதீக பூணூலிஸ்ட் கொள்கைகளுக்கு இழுக்கு!
This is not brutal, it is hilarious 😂 He could not have made a better case of showing that Periyar was willing to swing to extreme left-liberal principles, destroy any institution or social-contract if it stood in the way of women’s rights. Periyarists should thank this guy.