ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியின் Former Chairman of State minority Commission தமிழ்நாடு காங்கிரஸ் மேலாண்மை குழு தலைவர் S.Peter Alphonse EX MP அவர்களை மரியாதை நிமித்தமாக 16.7.2025 அன்று சந்தித்தார்கள்.
இந்த சந்திப்பில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில
கல்வியில் உயர வேண்டும். குறிப்பாக பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், இஸ்லாமியர்கள் அரசியலில் பயணிக்க வேண்டிய நுணுக்கங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். சந்திப்பு இனிதே நிறைவேறியது.
🇮🇩YMJ ஊடகப் பிரிவு
@YmjHo | @PeterAlphonse7 | @INCTamilNadu
கல்வி எழுச்சி மாநாட்டில் இளம் விஞ்ஞானி வி��ுது பெற்ற மாணாக்கர்கள்
ஹதீன் பானு - Hand Written Quran in Cloth
முஹம்மது கைஃப் - Line Following Robot
முஹம்மது ருபியான் - Helmet Foolproofing fro rider's Safety, Electricity during rain from umbrella, Vehicle Light Illumination control
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் தலைமை நடத்திய கல்வி எழுச்சி மாநாடு - திருச்சி நேற்று இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்
இதில் கலந்துகொண்டு பங்களிப்பு செய்த சிறப்பு விருந்தினர்களை கௌரவப்படுத்தியபோது...
#educon2025#ymj#onlineymj#Educon#ymjmedia@YmjHo