யோகி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக @PMOIndia புகழ் பாடிய சில நாட்களில் இரு பெண்கள் கூட்டு பாலியல் கொடுமைக்காளாகியுள்ளனர்
புகாரளிக்க காவல்நிலையம் சென்ற பெண் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதுதான் பெண்களை பாதுகாக்கும் இலட்சணமா?
@KanimozhiDMK
https://t.co/2kvo8zH1FT
முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த Population Army அமைத்து கருத்தடை பொருட்கள் விநியோகம் - பாஜக அஸ்ஸாம் அரசு
இது மதவெறியின் உச்சம், முஸ்லிம்களை கருவறுக்கும் திட்டம், அறிவியலுக்கு முற்றிலும் எதிரானது. இன அழிப்பை நோக்கி @BJP4India
https://t.co/qcHxgFCdMt
டெல்லியில் 15 ஆண்டுகளாக இயங்கி வரும் தேவாலயம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. தகவல் ஏதும் வழங்கப்படாமல் இடிக்கப்பட்டதாக பாதிரியார் குற்றச்சாட்டு!
மோடி ஆட்சியில் சிறுபான்மையினரின் மத உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படும் அவலம்!
@PeterAlphonse7@vikatan
https://t.co/NLCRim9O7Z
CAA எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இஷ்ரத் ஜஹான் UAPAல��� கைது செய்யப்பட்டு 500 நாட்களை கடந்து சிறை கைதிகளால் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளார்.
போராட்டத்தை கலவரமாக்கிய டெல்லி கலவர சூத்திரதாரி கபில் மிஸ்ரா இன்னும் சுதந்திரமாக சுற்றுகிறார்!
@GunasekaranMu
https://t.co/wwavI4QByb
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக ₹1 கோடி பேரம் பேசி, ₹50 இலட்சத்தை முன் பணமாக பெற்று மோசடி செய்த பாஜகவின் 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சமூக விரோத செயல்களில் தொடர்ந்து தலைப்பு செய்தி தமிழக பாஜக தான்.
@annamalai_k
https://t.co/1Brbg0VqMK
மதச்சார்பற்ற தலைவர்களின் பாடங்களை 10 & 12 ஆம் வகுப்பு பாடத்திலிருந்து நீக்கியுள்ளது உ.பி. பாஜக அரசு. புராணங்களை வரலாறாக திணிக்க துடிக்கும் பாஜக - மே.வ கல்வி அமைச்சர் பிரக்யா பாசு பேச்சு
கல்வி துறையில் காவி ��ாயத்தை கலக்கும் பாஜக!
@WriterRavikumar
https://t.co/JpIR2TrRbw
பதிவு நாள் 2/7/2021.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக
சொத்த
கவுண்டம்பாளையம் ஊத்துக்குளி சேர்ந்த சகோதரர் குமார் அவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஒரு யூனிட்O+ரத்தம் கொடுக்கப்பட்டது.
#TNTJ
'எத்தனால்' உற்பத்திக்காக தனியாருக்கு அரிசி ஒரு குவிண்டால் ₹2000; மாநில அரசுகளின் PDSற்கு ₹2200 என விற்பனை செய்யும் மோடி அரசு!
சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கும் தனியாருக்கு விலக்கு! பாமர மக்களை மறந்து செல்வந்தர்களுக்காக ஆட்சி செய்யும் பாஜ���!
@sindhan
https://t.co/m87JfvI3c2
தீவிரவாத பயிற்சிக்காக இளைஞர்களை ஏற்றுமதி செய்பவர் என்ற பொய் குற்றச்சாட்டால் குஜராத் ATS கைது செய்த பஷீர் அஹ்மத் 12 ஆண்டுகளுக்கு பின் நிராபராதியாக விடுவிப்பு.
பணத்துக்காக 'Pepsi Bomber' என்று பொய் செய்தி பரப்பிய விபச்சார ஊடகங்கள் எங்கே?
@GunasekaranMu
https://t.co/I2QVbqnn0h
குஜராத் சொகுசு விடுதியில் பாஜக எம்.எல்.ஏ. கேசரிசின் சோலங்கி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது அம்பலம். எம்.எல்.ஏ., பெண்கள் என 25 பேரை கைது செய்தது காவல்துறை.
பெண்கள் வன்புணர்வு, மோசடி, கொலை, கொள்ளை என சகல தீமைகளும் நிறைந்துள்ள கட்சி பாஜக.
@jothims
https://t.co/SJyMo9ZhTV
மபி பாஜக அமைச்சரின் ஆணவ போக்கு!
அதிக கல்வி கட்டணம் தொடர்பாக புகார் அளிக்க வந்த பெற்றோர்களை பார்த்து "செத்து தொலையுங்கள்" என்று சொன்னது பாசிச வெறியை தெளிவுபடுத்தியுள்ளது.
சங்கி கும்பல் தான் நீட் க்கு வக்காலத்து வாங்கிகிறது
#BJPExposedAgain@BJP4TamilNadu
https://t.co/aEzvLz6Qz5
#நடுநிலை_சமுதாயம் வார இதழ்
இன்ஷா அல்லாஹ்
வருகின்ற 06.07.2021 அன்று அறிமுக இதழாக வர இருக்கிறது.
சமுதாய விழிப்புணர்வு இதழாக வெற்றியுடன் தொடர்ந்து உலகம��ங்கும் வியாபித்து வெளிவர
எதிர்பார்த்திருங்கள்!
இறைவனிடம் பிரார்த்தித்து
எதிர்பார்த்திருங்கள்!!
ஒரு பக்கம் காய்ச்சுவார்கள், ஒருபக்கம் மது விலக்கு என்று ஊளையிடுவார்கள், தமிழகத்தில் மதுக்கடைகள் ஏன் திறந்தீர்கள் என்று கள்ள வேஷம் மாலத்தீவில் இல்லாத மதுக்கடைகளை திறக்க அனுமதி.
சங்க பரிவாரங்களின் DNA அப்படிப்பட்டது.
#கபடவேஷசங்கிகள்@Senthilvel79@jeevasagapthan7